13-02-2019, 11:57 AM
(This post was last modified: 13-02-2019, 11:58 AM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
அவள் அம்மாவிடம் சொல்லப் போவதாகச் சொல்லி.. என்னை மிரட்டினாள். அப்போது பயந்து போன நான்.. இரண்டு மாதம்வரை.. அவளுடன் பேசவே இல்லை. அவளும் என்னுடன் பேசவில்லை. ஆனால் அவள் சொன்னது போல..அவள் அம்மாவிடம் எதுவும் சொல்லவில்லை.
இரண்டு மாதங்கள் கழித்து.. அவளே வந்து என்னிடம் பேசினாள். நார்மலாகத்தான் பேசினாள். கிஸ்ஸடித்ததைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை.
ஆனாலும்.. எங்கள் நெருக்கம் கொஞ்சம் விலகியே இருந்தது. அவளும் என்னிடமிருந்து கொஞ்சம் விலகி எச்சரிக்கையுடனே பழகி வந்தாள்.
அப்பறம்… மறுபடி.. அவளது பர்த்டே அன்று… தனிமையில்.. அவள் அசந்த நேரம் பார்த்து.. அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்து வாழ்த்து சொன்னேன்.
கடிந்து கொள்ள மட்டுமே அவளால் முடிந்தது. என்னை திட்ட முடியவில்லை.
அடுத்தடுத்து. .அதே போல.. நான் அவள் கன்னங்களுக்கு முத்தம் கொடுத்து வந்தேன். சில நாட்களில் அது அவளுக்கும் பழகிவிட்டது.
என்னைத் திட்டுவதையோ… என்னோடு சண்டை போடுவதையோ… குறைத்துக்கொண்டு வந்தாள். ஏதாவது ஒரு சில நேரங்களில் கண்டிக்க மட்டுமே செய்தாள்.
அவள் கண்டிக்கும் போது.. நான் அமைதியாக இருந்து விட்டு கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லுவேன்.
‘நீ.. என்னை லவ் பண்ணனும்னு இல்ல நந்து. என்னை மட்டும் லவ் பண்ண வேண்டாம்னு சொல்லாத..ப்ளீஸ்..!’
அதை அவள் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. மறுக்கவும் இல்லை.
அதுவே எனக்கு சாதகமாக அமைந்தது.
அவளின் புட்டுக்கன்னங்களில் என் உதட்டு முத்திரைகள் அதிகரிக்கத் தொடங்கின..!
மூனறே நிமிடங்களில் அவள் புரூ காபிடயுன் வந்து என்னிடம் கொடுத்து விட்டு என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு கேட்டாள்.
‘இப்பவாச்சும்.. எவளையாவது.. செட் பண்ணிருக்கியா..?’
‘ ம்ம். நீ இருந்த நெஞ்சுல.. இன்னொருத்தியா..? சான்ஸே இல்ல..!’ என்று சிரித்துக் கொண்டே சொல்ல…
காதல் பொங்கும் கண்களுடன் என்னையே பார்த்தாள்.
நான் அவளைப் பார்ப்பைத் தவிர்த்து.. அவள் கொடுத்த காபியை குடித்தேன்
கொஞ்ச நேரம் கழித்து.. ஒரு பெருமூச்சு விட்டு என் கையைப் பிடித்தாள் நந்தினி.
அவள் தொட்டதும்… அமைதியாகத் துடித்துக்கொண்டிருந்த என்இதயம் தாறுமாறாக எகிரத் தொடங்கியது…!!