நந்தினி(sasikala) by mukilan
#5
நந்தினி – 2

 ‘நான் எப்படி மாறுவேன்..? நான்.. நான்தானே..?’ என்றேன்.
அவள் சிவந்த கன்னங்களுடன் என்னைப் பார்த்தாள் நந்தினி.
‘ அதானே.. நீ எப்படி மாறுவ.. ? நீ..நீதானே..?’


‘ம்ம்..!’
‘நீ மாறவே மாட்ட..?’
‘அப்போ.. நீ மாறிட்டியா..?’
‘நானா…?’
‘ ம்ம்..?’
‘என்ன கேக்கற.. ?’
‘ நான் என்ன கேக்கறேனு புரியலியா.. உனக்கு. ?’ என்று நான் கேட்டேன்.
புருவத்தை தூக்கி. . கண்களைச் சுருக்கினாள். உதட்டில் மட்டும் அதே புன்னகை.
‘ம்கூம்.. தெரியலே..?’
‘நெஜமா.. தெரியலே ?’
‘அய்யோ.. பிராமிஸா தெரியல.. ! சொல்லேன்.. என்ன..?’
‘சரி.. உனக்கு புரியலேன்னா பரவால்ல விடு..! ‘ என்று சமாளித்தேன்.
‘போ.. நீ என்ன சொல்றேன்னே எனக்கு புரியல..! உனக்கு புரூ காபியே கலக்கிரவா..?’ என்று குழப்பம் நீங்காமலே கேட்டாள்.
நான் பெருமூச்சு விட்டேன். ‘ம்ம் கலக்கிரு..’

‘ உக்காரு..’ என்று விட்டு கிச்சனுக்குள் போய் விட்டாள்.
எப்போதும் போல… இப்போதும் அவளை நினைத்து நான் பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது.
இந்த நந்தினி மீது.. எனக்கு அப்படி ஒரு பைத்தியம். இது.. இப்போது… நேற்று ஏற்பட்ட பைத்தியம் அல்ல. அவளை நான் முதன் முதலாகப் பார்த்தபோது.. அவளுக்கு பதினொரு வயது. எனக்கு பனிரெண்டு. அப்போதே அவளை நான் உயிருக்கு உயிராக நேசிக்க ஆரம்பித்து விட்டேன். அவளுக்கும் என்னைப் பிடிக்கும்.. ஆனால் என் காதலைச் சொன்னபோது.. அதை அவள் ஏற்க மறுத்துவிட்டாள்.

‘நாம ரெண்டு பேரும் சிஸ்டர் அன் பிரதர்ஸ்.. நாம லவ் பண்ண கூடாது. ‘ என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாள்.
ஆனாலும்.. நான் அவள் சொன்னதை ஏற்றுக்கொள்ளவில்லை. விடுமுறை நாட்களில்.. அதிகமாக நான் அவளுடன்தான் விளையாடுவேன். அந்த விளையாட்டு… நாளாக.. நாளாக எல்லை மீறத் தொடங்கியது.
என் பதினாறாவது வயது முதல்.. நான் அவளைக் கட்டிப்பிடித்து.. விளையாடத் தொடங்கினேன். ஆரம்பத்தில் அது.. அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. நிறைய திட்டுவாள். நான் அதையும் மீறி.. அவளை கிஸ்ஸடிக்கும் அளவுக்குப் போய்விட்டேன். முதல் தடவை அவளைநான் கிஸ்ஸடித்த போது பளீரென என் கன்னத்தில் அறைந்து விட்டாள்.
Like Reply


Messages In This Thread
RE: நந்தினி mukilan - by johnypowas - 09-02-2019, 11:04 AM
RE: நந்தினி mukilan - by johnypowas - 09-02-2019, 11:05 AM
RE: நந்தினி mukilan - by Deepakpuma - 09-02-2019, 12:07 PM
RE: நந்தினி mukilan - by johnypowas - 13-02-2019, 11:57 AM
RE: நந்தினி mukilan - by johnypowas - 13-02-2019, 11:57 AM
RE: நந்தினி by mukilan - by Renjith - 21-02-2019, 12:20 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 24-02-2019, 12:25 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 02-03-2019, 04:31 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 05-03-2019, 10:13 AM
RE: நந்தினி by mukilan - by Renjith - 08-03-2019, 10:40 PM
RE: நந்தினி by mukilan - by Diipak_ - 13-03-2019, 12:25 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 14-03-2019, 08:42 AM
RE: நந்தினி by mukilan - by Renjith - 15-03-2019, 12:38 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 19-03-2019, 10:16 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 21-03-2019, 03:32 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 25-03-2019, 12:21 PM
RE: நந்தினி(sasikala) by mukilan - by enjyxpy - 12-04-2019, 11:41 AM
RE: நந்தினி(sasikala) by mukilan - by enjyxpy - 16-04-2019, 06:49 PM



Users browsing this thread: 1 Guest(s)