மான்சி கதைகள் by sathiyan
#45
மான்சியின் வயிறு பெரியதாக ஆக ஆக சத்யன் அவளுடன் உறவை தவிர்த்தான்,, ஆனால் மான்சி அவனை விடமாட்டாள், சத்யனின் சிறு அசைவை கூட சரியாக கணக்கிட்டு செயல்பட்டாள், அவர்களின் உறவுக்கு அடையாளமாக அந்த வீட்டில் சந்தோஷம் மட்டுமே குடிகொண்டிருந்தது

மனைவின் ஆலோசனை இல்லாமல் சத்யன் விரலைக்கூட அசைக்க மறுத்தான், சூளையில் வேலை செய்பவர்கள் “ சரியான பொண்டாட்டி தாசன்ப்பா” என்று மறைமுகமாக கிண்டல் செய்யும் அளவிற்கு சத்யன் மான்சி பைத்தியமாக இருந்தான்

மான்சியும் தனது கணவனையும் மகனையும் தவிர உலகில் வேறு ஜீவராசிகளே இல்லை என்பதுபோல வாழ்ந்தாள், பாட்டிக்கு பயம், எங்கே இவர்கள் மீது ஊர் கண் பட்டுவிடுமோ என்று பயம், தினமும் இவர்களுக்கு திருஷ்டி சுற்றிப்போடுவதை தனது வழக்கமாக்கி கொண்டார்

சத்யன் கிடைத்த லாபத்தில் தனது காதல் மனைவிக்கு நகைகளும் புடவைகளும் வாங்கி பரிசளித்தான், ஆனால் அவளோ சத்யனை ஒரு முதலாளியாகவே மாற்றிவிட்டு தான் அவனுக்கு வேலைக்காரியாக இருப்பதே சிறப்பு என்பது போல் இருந்தாள்

சத்யனுக்கு தனது மனைவியை பார்த்தால் எப்போதுமே ஒரு பிரமிப்பாக இருக்கும்,, இவளால் எப்படி என்னையும் என் மகனையும் மட்டுமே உலகம் என்று வாழமுடிகிறது என்று நினைப்பான்,, அவளின் காதலின் முன்பு தனது காதல் வெறும் ஜீரோ என்று எண்ணிக்கொள்வான்

மான்சியின் பிரசவநாள் நெருங்க நெருங்க அவள் அலட்சியமாக வளையவந்தாள் என்றால் இவன் தவிப்புடன் அவள் பின்னாலேயே சுற்றினான், அவள் வேகமாக நடந்தால் கூட பயத்துடன் “ மெதுவா நடையேன்டி,, இப்புடி டங்கு டங்குன்னு நடந்தா உள்ள இருக்குறது வெளியவந்து குதிச்சிட போகுது” என்று கத்துவான்,, அவள் அலட்சியமாக சிரிப்பாள்,

தனது பெரிய வயிற்றை தூக்கிக்கொண்டு மகனை இடுப்பில் வைத்துக்கொண்டு அவள் நடக்கும் அழகுக்கு எப்போதும் சத்யன் ரசிகன்,, மகனை கொடு என்றால் கூட தராமல் தன் இடுப்பில் வைத்துக்கொண்டு சோறு ஊட்டுவாள்


‘ இரவில் வயிறு ரொம்ப இடிக்குதுடி’ இன்னிக்கு வேண்டாம் என்று சத்யன் ஏமாற்றத்துடன் சொன்னால்.... ‘இதோ இப்புடி பண்ணு சத்தி வயிறு முட்டாது’ என்று அவனுக்கு வழிசொல்லி கொடுத்து சந்தோஷத்தை கொடுப்பாள்

இரவு முழுவதும் அவளை அணைத்தபடி தூங்கியே பழக்கப்பட்ட சத்யனுக்காக அசையாமல் அப்படியே அணைத்துக்கொண்டு கிடப்பாள்
அவளை பிரசவத்திற்கு மருத்துவமனையில் அனுமதித்த போது துளிகூட கண்ணீர் விடாமல், அழுதுகொண்டிருந்த சத்யனுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு பிரசவ வார்டுக்குள் போனாள்,

அவள் பிள்ளை பெற்று கண்விழித்து பார்ப்பதற்குள் சத்யன் பலமுறை செத்து பிழைத்தான், அவன் ஆசைப்படி அழகான பெண் குழந்தையை பெற்று அவனுக்கு கொடுத்தவள் பிள்ளை அவன் ஜாடையில் இல்லாமல் தன்னைப்போல் இருக்கிறது என்று சினுங்கினாள்

மகளை கையில் ஏந்திய சத்யனுக்கு பெருமை பிடிபடவில்லை, தாய்மையுடன் பேரழகியாக தெரிந்த தன் மனைவியை அத்தனை பேர் முன்னிலையிலும் கூச்சமின்றி முத்தமிட்டான், மான்சியும் வெட்கமின்றி மறு கன்னத்தை அவனின் முத்தத்திற்காக காட்டினாள்

சத்யன் தன் மனைவி மகளுடன் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்தபோது மனுவுக்கு தங்கச்சியை மடியில் வைக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, சத்யன் தனது குட்டி மகளை மகன் மடியில் கிடத்திவிட்டு அவர்களை பார்த்து கண்கலங்கினான்

அழகான மனைவி, அறிவான மகன், குட்டி தேவதையாக மகள் என்று சத்யனின் வாழ்க்கை ஒரு வட்டத்துக்குள் வந்தது,,

என் கணவன் ஆணழகன் என்று மான்சி கர்வப்படும் அளவிற்கு சந்தோஷம் சத்யனை அழகனாக மாற்றியிருந்தது,,

மான்சியும் தாய்மையின் அழகில் பூரித்து, மஞ்சளும் குங்குமமும் முகத்தில் மிளிர சந்தனச்சிலையாக மாறியிருந்தாள்

ஒரு பூவைப் போல அவன் தன் மனைவியை தாங்கினான் சத்யன், குழந்தை பிறந்த பத்தாவது நாளே குழந்தையுடன் சத்யன் அறையில் வந்து படுத்துவிட்டாள் மான்சி, அவள் குழந்தைக்கு பாலுட்டுவதை மறைமுகமாக ரசிக்கும் சத்யன் அவள் கவனித்துவிட்டாள் என்றால் அசடுவழிய சிரிப்பான்

ஒரு வருடத்திற்கு முன்பு நீ சந்தோஷமாக வாழ்வாய் என்று யாராவது சொல்லியிருந்தால் சத்யன் நம்பியிருக்க மாட்டான், இன்று சந்தோஷத்தை மொத்த குத்தகைக்கு எடுத்திருந்தான்

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் கணக்கு போட்டு வாழ்ந்தான் சத்யன்
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM



Users browsing this thread: 1 Guest(s)