07-03-2020, 11:06 PM
(07-03-2020, 08:05 PM)jenipriyan Wrote: உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே!!! இது ஒரு சில உண்மை சம்பவங்களை மனதில் வைத்து எழுதிய கதைகள் ... இன்னும் ஒரு சில கதைகள் ,இதே பணியில் , இந்த திரியில் பதிக்க உள்ளேன்..
இதே போல் , உங்கள் விரிவான கருத்தை , வரவேற்பை எதிர்பார்க்கிறேன்..
உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப் படும் கதைகளுக்கு மதிப்பே தனி ! நான் அவற்றை மிகவும் விரும்பி வாசிப்பது உண்டு ! அது போன்ற கதைகளை இங்கே வழங்கும் படி கதாசிரியர் ஜெனிப்பிரியன் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.