எல்லாவற்றிக்கும் அன்பு தான் காரணம்
#80
Rainbow 
நான் தூங்கி விழிக்கும் போது கனகாவின் ஒரு கால் என் கால்கள் மேல் போட்டுருந்தாள் 

விஜயாவும் என்னைய கட்டிப்பிடித்து தூங்கிட்டு இருந்தாள்

கொஞ்ச நேர அப்பிடியே இருந்தேன்

பின் இருவரையும் எழுப்பினேன் 

மூவரும் தனி தனியாக பாத்ரூம் போயிட்டு முகம் கழுவிட்டு வந்தோம்

மூவரும் ஆடைகளை சரி செய்து விட்டு குடோனை விட்டு வெளியே வந்தோம். 

குடோனை பூட்டு போட்டு பூட்டிவிட்டு சாவியை வாச்மேனிடம் கொடுத்துட்டு நாங்க பஸ் ஸ்டாப்க்கு வந்தோம் 

சரியாக மணி 5 ஆனது 

அதே நேரம் வீட்டில் …. 

அம்மா வாசலை பார்த்து கொண்டே தூங்கி விட்டாள்

அப்பா காலையில் வாங்கிங் போவதற்க்கு அறையை விட்டு வெளியே வந்தார் 

ஹாலில் அம்மா சோபாவில் வாசலை பார்த்தவாறு தூங்கி கொண்டிருப்பதை கவனித்தார் 

அப்பா அம்மாவை எழுப்பினார் 

என்னடி ஆச்சினு ஏன் இப்பிடி இங்கேயே தூங்குறனு அப்பா கேட்க

சின்னவன் இன்னும் வீட்டுக்கு வரவில்லை நைட்ல எங்கேயும் தங்கியது இல்லை . கொஞ்சம் பமாக உள்ளது அம்மா சொல்ல

அப்பா உடனே சின்னவன் அறையை பார்த்தார் 

நான் அவன் அறையை முழுவதும் பார்த்துட்டேன். அவன் அங்கில்லைனு அம்மா சொல்ல

சரிடி நான் என்னானு விசாரிக்குறேனு அப்பா சொல்ல 

சரிங்கா கொஞ்சம் சீக்கிரம் விசாரிங்கானு அம்மா சொல்ல

சரிடி நீ போயி முகம் கழுவிட்டு வேலையை பாருனு அப்பா சொல்ல

அதே நேரம் பஸ் ஸ்டாப்பில் கனகாவையும் விஜயாவையும் பேருந்தில் அனுப்பிவிட்டு  வீட்டுக்கு கிளம்பினேன்

நான் வீட்டுக்குள் நுழையவும் அப்பா வாக்கிங்கா வெளியே வரவும் சரியாக இருந்தது

நான் அப்பாவை தாண்டி ஹாலை வழியாக என் அறைக்கு போனேன் 

ஹாலில் என் அம்மா என்னைய முறைத்து பார்த்து கொண்டிருந்தாள்
நான் அம்மாவின் முறைப்பை பற்றி கவலைப்படாம என் அறைக்கு வந்தேன்

குளித்துவிட்டு படுத்து தூங்க ஆரம்பித்தேன்

காலை 8 மணிக்கு அப்பா ஆபிஸ் கிளம்பினார் 

என்னாங்க சின்னவனை பத்தி கல்லூரி மற்றும் வேலை செய்யும் இடத்தை விசாரித்துவிட்டு வாங்கானு அம்மா சொல்ல

சரி முழுவதும் விசாரித்து விட்டு வருகிறேன் சொல்லிட்டு அப்பா ஆபிஸ் கிளம்ப

மற்றவர்களும் அடுத்தடுத்து கிளம்பினாங்க

9 மணிக்கு அம்மாவும் நானும் மட்டுமே வீட்டில இருந்தோம் 

அம்மா தட்டில் டிபன் எடுத்துக்கிட்டு சின்னவன் அறைக்கு வந்தாங்க

கதவை திறந்து கட்டிலை பார்க்க. அதில் சின்னவன் இல்லை 

மாறாக பால்கனி கதவை திறந்து விட்டு தரையில் படுத்து தூங்கி கொண்டிருந்தான். 

அறையில் ஏசியையும் பேனையும் பயன்படுத்தவில்லை 

அம்மா கோபம் வந்தது. ஏன் இப்பிடி இருக்கிறன் என்று 

சின்னவன் அருகில் போனாள்.
சரியாக காற்று இல்லாததால் வியர்த்துருந்த உடலை தனது சேலையை வைத்து துடைத்தாள் 

மெதுவா சின்னவன் நெற்றில் முத்தமிட்டாள்

கொஞ்ச நேர சின்னவனை பார்த்து கொண்டே உட்கார்ந்து இருந்தாள்

பின் அறையை விட்டு வெளியே வந்தாள். மறக்காம பேனை ஆன் பண்ணிட்டு வந்தாள்

மாலை வரை அடிக்கடி சின்னவன் அறைக்கு போயி பார்த்துட்டு வந்தாள் அம்மா 

இரவு 8 மணிக்கு அறையை விட்டு வெளியே வந்த சின்னவன் சாப்பிட்டு மீண்டும் அறைக்குள் போனான் 

அனைவரும் சாப்பிட்டு முடித்தாங்க 

அம்மா கிச்சன் வேலையை முடித்துவிட்டு அவங்க அறைக்குள் போகும் போது மணி 10.30 

அம்மா அறைக்குள் வந்ததும் முதல் கேள்வியே சின்னவனை பத்தி விசாரித்திங்கானு கேட்க

சின்னவனை பத்தி விசாரிச்சிட்டேன். நீ கொஞ்சம் அமைதியாக இரு. நான் எல்லாத்தையும் சொல்லுறேன் அப்பா சொல்ல

அம்மா அமைதியாக அப்பாவின் அருகில் உட்கார்ந்து இருத்ததாள் 

அப்பா பேச ஆரம்பித்தார் 
சின்னவன் நேத்து வீட்டுக்கு ஏன்  வரவில்லைன . கடைக்கு சரக்கு வந்ததும் அதை இறக்கிவிட்டு குடோனில் தூங்கியதும் சொன்னார்

பின் கல்லூரியில் விசாரித்தேன் 

எப்பவும் கடைசியில் தான் உட்காருவான். யாருடமும் அதிகமாக பேசமாட்டான்.

அவனுக்கு கல்லூரி நிர்வாகம் பாதி பணம் கட்டினாள் போதும்னு சொல்லிட்டாங்க 

அதனால அங்கேயும் எந்த பிர்ச்சினை இல்லை 

ஆனா கல்லூரியிலும் வேலை செய்யும் இடத்திலும் சிரிப்பது இல்லை.  

அனைத்தையும் சொல்லி முடித்தார் அப்பா 

பின் இருவரும் தூங்க ஆரம்பித்தாங்க

மறுநாள் நான் வேலை செய்யும் போது விசித்ரா என்னை கூப்பிட

நான் அவங்களை பார்க்க போனேன் 

விசித்ரா என்னைய பார்த்த அடுத்த நொடி என் கன்னத்தில் அவங்க விரல் பதியும் அளவுக்கு அறை விழுந்தது
#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள்

எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே

இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன்  . நன்றி.

[+] 5 users Like badboyz2017's post
Like Reply


Messages In This Thread
RE: எல்லாவற்றிக்கும் அன்பு தான் காரணம் - by badboyz2017 - 05-03-2020, 09:37 AM



Users browsing this thread: 19 Guest(s)