காவியாவின் அடுத்த பயணம்(completed)
#21
அடுத்த நாள் வெள்ளி காவியா சீக்கிரமாகவே எழுந்து குளித்து பூஜை செய்தாள். ஸ்டெல்லா புது இடம் என்பதால் இன்னும் துங்கி கொண்டிருந்தாள். காவியா காபி போட்டு எடுத்து கொண்டு போய் ஸ்டெல்லாவை எழுப்பினாள். ஸ்டெல்லா காவியா ஏற்கனவே குளித்து இருந்ததை பார்த்து சாரி காவியா தூங்கிட்டேன் என்று எழுந்துக்க காவியா அவள் கையில் காபி குடுத்து பரவாஇல்ல போய் குளித்து வா அதுக்குள்ளே ப்ரியக்பாஸ்ட் ரெடியா இருக்கும் என்று அவளுக்கு புது டவல் ஒன்று குடுத்து அனுப்பினாள். குக்கரில் இட்லி வைத்துவிட்டு ஹாலுக்கு வந்து அவள் லேப்டாப் எடுத்து அன்றைய திங்க்ஸ் டு டூ பார்த்து ஒத் இன்னைக்கு ஜெய்தீப் பிஸ்னெஸ் மீட் இருக்கு என்று அதற்கு என்ன உடை போடலாம் என்று யோசிக்க ஸ்டெல்லா குளித்து உடை மாற்றி வந்தாள். காவியா அவள் லேப்டாப் மூடி விட்டு ரெண்டு பேருக்கும் இட்லி எடுத்து வந்து டைனிங் டேபிளில் வைத்து ஸ்டெல்லாவை அழைத்து சாப்பிட்டனர். அதற்குள் டிரைவரும் வர காவியா ஸ்டெல்லாவிடம் அவள் ஹாஸ்டல் போகனுமா இல்லை நேராக பேங்க் போகலாமா என்று கேட்க ஸ்டெல்லா நேரா போகலாம் என்றாள்

காவியா அவளிடம் இருந்த பிரிண்டட் சில்க் சாரி ஒன்றை உடுத்தி கொண்டாள். அந்த புடவையின் ட்ரேப் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். அதற்கு ஏற்ற செருப்பை போட்டு கொண்டு கிளம்பினார்கள் இருவரும். காரில் ஏறியதும் ஸ்டெல்லா அவளிடம் இங்கே நீங்க தனியா தானே இருக்கீங்க இப்போ அதுக்கு நம்ப பேங்க் பக்கத்திலே ஒரு வீடு பார்த்துக்கலாம் இல்லையா என்று கேட்க காவியா நான் அதை யோசித்து கொண்டு தான் இருக்கேன் ஆனா அங்கேயும் தனியா தான் இருக்கனும் இங்கேயாவது இடம் எனக்கு பழகி விட்டது அது தான் கொஞ்சம் யோசிக்கறேன் என்றாள். ஸ்டெல்லா எங்க ஹாஸ்டல் ரூம் இருக்கணு கேட்கவா என்று சொல்ல காவியா தனக்கு ஹாஸ்டல் ரூம் லா அவ்வளவு பிடிக்காது என்றாள் அதற்கு மேல் ஸ்டெல்லா அந்த டாபிக் பேசவில்லை பேங்க் போனவுடன் காவியா அவள் இருக்கைக்கு செல்ல ஸ்டெல்லா அவள் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள். கொஞ்ச நேரத்தில் அர்ஜுன் கால் பண்ணி கொஞ்ச நேரம் பேசினான். மணி பன்னிரண்டு ஆகும் போது அவள் காபின் பக்கம் AGM வந்து ஹொவ் ஆர் யு என்று கேட்டு உள்ளே வந்து அவள் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தார். காவியா ஒரு வாரம் ஆச்சு பழகி போச்சா உங்க வேலை மத்த கலிக்ஸ் எப்படி பழகறாங்க நீ கம்பார்டபிலா இருக்கியா என்று கேட்டு நான் மும்பை மீட்டுக்கு டெல்லி ல இருந்து வரேன் நீ மும்பை போனதும் நம்ப HR நம்பர் தரேன் அவர் கிட்டே பேசினா உனக்கு எந்த ஹோட்டல் என்று சொல்லிவிடுவார் என்று சொல்லி அப்புறம் இன்னைக்கு ஜெய்தீப் மீட் பண்ணறியா என்று கேட்க பரவாஇல்ல எல்லா விஷயமும் பாலோ பண்ணறார் என்று நினைத்து கொண்டாள். அவர் போகும் முன் காவியா ஜெய்தீப் லிங்க் நம்ப பாங்கிற்கு ரொம்ப முக்கியமான ஒரு லிங்க் அதை ஞாபகம் வைத்து கொள் அவர் சொல்லி சென்ற விதம் தனக்கு எதையாவது ஹின்ட் பண்ண முயற்சித்தாரா என்று. அதை புறம் தள்ளி மீண்டும் வேளையில் கவனம் செலுத்தினாள் நான்கு மணிக்கு சீப் மேனேஜர் கிட்டே சொல்லி விட்டு கிளம்ப தயாராகி ஸ்டெல்லாவிடம் ஸ்டெல்லா ஒரு சின்ன உதவி இன்னைக்கு மேடிங் இருக்கு இல்ல அது தான் நான் அன்ன நகர் போய் வந்த வேஸ்ட் உன் ரூம் ல வந்து கொஞ்சம் ரெடி பண்ணி போகலாமா என்று கேட்க ஸ்டெல்லா காவியா என்னை ரொம்ப கலாய்க்கரிங்க நீங்க எப்போ வேணும்னா வரலாம் என்று சொல்லி எப்போ கிளம்பனும் என்றாள். காவியா நான் ரெடி நீ வந்தா போக வேண்டியது தான். ஸ்டெல்லா பாத்து நிமிஷத்தில் வர இருவரும் ஸ்டெல்லா ரூமிற்கு சென்றனர் காவியா நூர்ஜஹான் கிட்டே பேசி அவள் மீட்டிங் கன்பார்ம் பண்ண அவ மேடம் நீங்க பாங்க்ல இருந்து வருவிங்களா என்று கேட்டாள். காவியா அவள் இருக்கும் இடத்தை சொல்ல அவ உங்க இடதிற்கு எங்க கார் ஆறரை மணிக்கு வரும் என்று சொன்னாள் காவியா அவள் டிரைவரை அழைத்து வண்டியை அவன் வீட்டுக்கு எடுத்து போக சொல்லி அடுத்த நாள் எங்கே வரணும்னு சொல்லேறேன் அப்படின்னு அனுப்பினாள்.

ஸ்டெல்லாவின் அறைக்கு சென்று குளிக்கலாம் என்றுயோசித்து கொண்டே அமர்ந்து இருந்தாள் காவியா. ஸ்டெல்லா வெளியே சென்றுவருவதாக சொல்லி கிளம்பினாள்.காவியாஅங்கே இருந்த பத்திரிகைகளை புரட்டிகொண்டிருந்தாள்.ஸ்டெல்லா வெளியே சென்று வந்ததும் காவியா அவளிடம் குளிக்கபோவதாக சொல்லி சென்றாள்.குளித்து மீண்டும் உடை அணிந்து ரெடியாக இருக்கஅவளுக்காக கார் வந்திருப்பதாக ஒருவன் வந்து சொல்ல காவியா ஸ்டெல்லாவிடம்நாளை பார்க்கலாம் என்று சொல்லி கிளம்பினாள்.வெளியே ஒரு கார் அருகே வெள்ளைசீருடையில் டிரைவர் கதவை திறந்து அவளுக்கு வழி விட காவியா உள்ளே அமர்ந்துபோகலாம் என்ற பிறகு தான் டிரைவர் கார் உள்ளேயே ஏறினான். கார் கிளம்பிநகர்ந்தும் எந்த வித அசைவும் இல்லாமல் சென்றது. பத்து நிமிடத்தில் அடையார்பார்க் ஹோட்டல் உள்ளே சென்று மெயின் என்ட்ரன்ஸ் அருகே நிறுத்த ஹோட்டல்செக்குரிட்டி கதவை திறக்க அதே சமயம் உள்ளே இருந்து ஒரு முப்பது வயதுஇருக்கும் நபர் கார் அருகே வந்து ஹலோ காவியா ஹொவ் ஆர் யு என்று சொல்லி கையைநீட்டினார் காவியா அது ஜெய்தீப் என்று புரிந்து கொண்டு ஹலோ மிஸ்டர்ஜெய்தீப் ஐ அம் குட் ஹொவ் ஆர் யு என்று பதிலுக்கு சொல்லி அவர் கையைபிடித்து கை குளிக்கினாள். இருவரும் உள்ளே சென்றதும் அங்கே நூர்ஜஹான்காவியாவை பார்த்து ஹலோ மேடம் என்று சிரித்தாள். ஜெய்தீப் நூர்ஜஹானிடம் வேர்ஹவ் யு செட் தி மீட்டிங் என்று கேட்க அவள் ஒரு சூட் பேரை சொல்லி ஆன் திநைந் ப்ளோர் என்றாள். ஜெய்தீப் தேங்க்ஸ் நூர் என்று சொல்லி லிபிட் எடுத்துமூவரும் சென்றனர்.நூர்ஜஹான் முன்னே சென்று கதவை திறக்க காவியாஜெய்தீப்நுழைய நூர்ஜஹான் கடைசியாக வந்தாள்.


அது ஒரு பெரிய சூட்டின் ஹால் போல் தெரிந்தது நடுவே ஒரு டேபிள் போடப்பட்டு அழகாக நடுவே ஒரு பூ கொத்து வைக்க பட்டிருந்தது. ரெண்டு நாற்காலி மட்டுமே போடப்பட்டிருந்தது. காவியாவை அமர சொல்லி ஜெய்தீப் அமர நூர்ஜஹான் அவரிடம் சார் ஐ வில் பி இன் தி லாபி சென்று அவள் சென்றதும் ஜெய்தீப் காவியா உங்களுக்கு ட்ரின்க் ஏதாவது என்று கேட்க காவியா இல்லை வேண்டாம் தேங்க்ஸ் என்று சொல்ல ஜெய்தீப் கேட்டதற்கு மன்னிக்கவும் இது எல்லா பிசினஸ் மீட்டிலும் ஒரு பார்மாலிட்டி என்று சொல்ல காவியா சிரித்து கொண்டே இட்ஸ் ஓகே என்று சொல்லி பேச்சை ஆரம்பித்தாள். நேரிடையாக சப்ஜெக்டுக்கு நுழைந்தாள் மிஸ்டர் ஜெய்தீப் நீங்க உங்க மால் கணக்கை எங்கள் வங்கியில் வைத்திருப்பது எங்களுக்கு மிகவும் பெருமையான விஷயம் ஆனால் உங்க மற்ற வர்த்தக கணக்குகளை நீங்கள் எங்க வங்கிக்கு மாற்றி கொள்ள நீங்கள் எங்க வங்கியில் மனிக்கவும் உங்கள் வங்கியில் எந்த விதமான சேவையைஎதிர்பார்கிறீர்கள் என்று எங்களுக்கு தெரிய படுத்தினால் நிச்சயமாக எங்களால்முடிந்த அளவு அதை செய்து தர காத்திருக்கிறோம் என்று முன்னுரையாக சொல்லஜெய்தீப் அவள் சொன்னதற்கு நன்றி சொல்லி அவரின் கருத்துகளை விவரமாக சொல்லஆரம்பித்து தொடர்ச்சியாக பல விஷயங்களை சொல்லி கொண்டு சென்றார். அவர் சொல்லசொல்ல காவியா அதை கவனமாக அவளது லேப்டாப்பில் குறித்து கொண்டாள். இருவரும்முதலில் அவர்கள் தரப்பு விஷயங்களை எடுத்து வாய்த்த பிறகு ஜெய்தீப்நூர்ஜஹானை அழைத்து அவர்கள் குரூப் கம்பனிகளின் சிறிய அறிமுகத்தை ஒரு ஒளிஒலி காட்சியாக எடுத்துரைக்குமாறு அவளிடம் சொல்ல அவள் வெளியே தயாராக இருந்தஅவளது உதவியாளர்களை அழைக்க அவர்கள் அதற்க்கான ஏற்பாடுகளை செய்து காட்சியைஓட விட்டன
[+] 1 user Likes johnypowas's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: காவியாவின் அடுத்த பயணம் - by johnypowas - 12-02-2019, 12:59 PM



Users browsing this thread: 4 Guest(s)