சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan)
#31
பிறகு phone cut செய்துவிட்டு ரோஹித்தின் தலையை அன்புடன் மெதுவாக கோதிவிட்டு அவன் தோளைத் தட்டிக்கொண்டிருந்தாள் சங்கீதா..அப்போது வீட்டினுள் நுழைந்த கணவன் "சாப்பிட எதாவது இருக்கா? இல்லை வெளியே போகனுமா நான்?" என்று நாம்தான் எல்லாம் என்ற அகந்தை கலந்த அதட்டலுடன் கேட்க, "உள்ள போயி பாருங்க, இருந்தாள் சாப்பிடுங்க, இல்லேன்னா வெளிய போயி சாப்பிட்டு வாங்க.." என்று அவள் கூலாக பதில் சொல்ல அப்போது எதேச்சையாக TVயில் கார்ட்டூன் சேனலில் ஒரு mickey mouse "ஹாஹ் ஹாஹ் ஹாஹ்.." என்று சிரித்து கை தட்டியது..அது அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது, "திமிருபுடிச்ச கழுதை என்று அவன் கூற அதற்க்கு சற்றும் reaction காமிக்காமல் கழுதையின் புருஷன் என்னவா இருப்பான்?" என்று கூற அக்கா ஸ்நேஹா விடம் களங்கம் இல்லாமல் விளையாடும் ரஞ்சித் ஏதோ காரணத்துக்கு "ஹிஹி" என்று ஜொள்ளு விழ சிரித்தான்..

இதைப்பார்த்து "ச்சே.." என்று கூறியவாறு கையில் இருக்கும் பையை ஹாலில் ஒரு மூலையில் விசிறி அடித்து விட்டு, செய்து வைத்த சாப்பாட்டை சொரணைக் குறைவுடன் சாப்பிட்டு விட்டு போயி படுக்கையில் படுத்தான் குமார்..

"ஆண்டி, இது என்னது?" என்று சங்கீதாவின் தொப்புளின் உள் பாவாடையின் நூல்கள் தூசியுடன் கலந்து சிறிய உருண்டையாக இருக்க.. அதை தனது சுண்டு விரலால் தொட்டவாறு கேட்டான் ரோஹித்..

"ஹேய் கண்ணா அதெல்லாம் தொடக்கூடாது..அது அழுக்கு. ஆய்.. வேண்டாம் மா சரியா?" என்று மிகுதியான அன்புடன் மென்மையாக சிரித்து சொல்லி அவனது கையை அங்கிருந்து எடுத்து விட்டு தனது விரலால் தொப்புளை த் துழாவி அங்கிருக்கும் அழுக்கை நகத்தினால் எடுத்து தரையில் ஒரு ஓரமாக போட்டாள்.. பிறகு மீண்டும் ரோஹித் தலையை தடவிய படி அவன் கண்ணத்தில் விரலால் சிறிதாக கிள்ளி "இச்" என்று முத்தம் குடுத்தாள்.. இப்போது சங்கீதாவின் cell phone சிணுங்க, யார் என்று பார்த்தாள்.. "Sanjana Calling.." என்று தெரிந்தது..

"ஹாய் சஞ்சனா.. சொல்லு மா, என்ன இந்த நேரத்துல.." மிகவும் கரிசனமாக கேட்டாள்..

"ஒன்னும் இல்ல மேடம், நான் உங்களை என்னமோ நினைச்சேன் நீங்க இன்னொரு விஜயசாந்தி னு நிருபிச்சிடீங்க..நான் உங்க ரசிகை ஆயிட்டேன் மேடம்."- மூச்சு வாங்க பேசினாள் சஞ்சனா..

"ஹேய் relax relax...என்ன ஆச்சு?"- சிரித்துக்கொண்டே கேட்டாள் சங்கீதா..

"இன்னிக்கி நீங்க கிளம்பும்போது உங்க கிட்ட சொல்லனும்னு நினைச்சேன் மேடம், அனால் முடியல.. காலைல நீங்க குடுத்தது செமித்தியான அறை மேடம்.. மறக்கவே மாட்டேன், அந்த ராஸ்கல் எவளோ torcher தெரியுமா எங்களுக்கு, ஒரே நாள்ல இங்க இருக்குற எல்லா பொண்ணுங்க மனசுலயும் இடம் பிடிச்சிடீங்க மேடம்.. இன்னிக்கி ஒரு நாள் முழுக்க எங்க யார்கிட்டயும் ஐயா வரவே இல்ல.. நாளைக்கு முதல் வேலையா உங்களை சந்திச்சி கைக்குடுக்கணும்.சரி ஒகே gud night madam, i dont want to disturb your sleep, take care" என்று படபடவென பேசிவிட்டு போன் கட் செய்தாள் சஞ்சனா..

சரியான லூசு பொண்ணு" என்று தலையில் லேசாக அடித்து சிரித்துக்கொண்டே போன் கட் செய்தாள்..

பசங்க தூக்கத்தில் வழிவது தெரிந்து தூக்கத்தில் இருந்த (நிஜமாகவே தூங்கிய) ரோஹித்தை எழுப்பி பால் குடுத்து நிர்மலா அக்காவின் வீட்டில் படுக்க வைத்து விட்டு, தனது வீட்டிற்கு வந்து light அனைத்தையும் off செய்துவிட்டு பெட்ரூமுக்குள் ரஞ்சித்தை அருகில் வைத்து தூங்க ஆரம்பித்தாள் சங்கீதா.. அப்போது திரும்பவும் அவள் cell phone சிணுங்க.. திரும்பவும் யாரு இப்போ என்று எடுத்து பார்த்தாள் சங்கீதா.. "Raghav calling.."என்று வந்தது.. அதை ப் பார்த்தவள் சட்டென்று excite ஆகி எழுந்து கட்டிலில் அமர்ந்தாள்..நெஞ்சினில் படுத்து இருக்கும் ரஞ்சித்தை தோளில் அப்படியே போட்டுக்கொண்டு hall ல் வந்து அமர்ந்தாள் சங்கீதா..

"ஹலோ.." என்றாள் மிகுந்த ஆர்வத்துடன்..

"ஹாய் சங்கீதா மேடம்..பேசலாம? சாரி உங்களை disturb பண்ணிட்டேன்.." என்றான் அவனுக்கே உரிய வசீகர குரலில்..

"no not at all.. tell me raghav" என்றாள் சந்தோஷத்துடன் மெதுவாக தனக்குள் சிரித்துக்கொண்டே..

"சும்மா உங்க கூட பேசலாம் னு போன் பண்ணேன்.. nothing official madam.. எவலோதான் வேலை இருந்தாலும் தினமும் இரவு எதாவது ஒரு சினிமா பார்க்காமல் படுக்க மாட்டேன், என்னை ரிலாக்ஸ் செய்துகொள்ள..so for a change இன்னிக்கி சினிமா வேண்டாம்னு தோணுச்சி, அதான் உங்க கூட பேசலாம் னு phone pannen.."- என்று மெதுவான husky voice ல் சிரித்துக்கொண்டு சொன்னான்..


"Nice.. சொல்லுங்க ராகவ்." மீண்டும் excitement டுடன் தொடர்ந்தாள் சங்கீதா..

அவளுக்குள் அவன் மீது எழும் ஒரு விதமான போதையை அவளுடைய மனதில் அவளே அறிய தவறிவிட்டாள்..

- தொடரும்
Like Reply


Messages In This Thread
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 12-02-2019, 12:03 PM



Users browsing this thread: 2 Guest(s)