12-02-2019, 11:33 AM
ஓஹோ..? அப்போ என் மேல நம்பிக்கை இல்லை.. அப்டித்தான..?"
"ச்சீய்.. அப்டிலாம் இல்லை..!!"
"அப்புறம்..???"
"எனக்கு ஒரு மாதிரி இருக்குடா.. என்னைப் பத்தி நீ தப்பா நெனச்சுப்பியோன்னு..?"
"தப்பாவா..? உன்னைப் பத்தி என்ன தப்பா நெனைக்க போறேன்..?"
"என்னடா இவ கூப்பிட்டவுடனே வந்துட்டாளேன்னு..??"
"ச்சீய் லூசு.. நான் ஏன் அப்டிலாம் நெனைக்க போறேன்..? உன்னைப் பத்தி எனக்கு தெரியாதா..?"
"ம்ம்ம்ம்ம்ம்.... ம்ஹூம்.. வேணாண்டா..!! ப்ளீஸ்டா குட்டி..!! என்னை தப்பா எடுத்துக்காத.. இப்போ வேணாம்..!! சரியா..?" அவள் அதன் பிறகும் மறுக்க, நான் இப்போது எரிச்சலானேன்.
"சரி விடு.. நான் கெளம்புறேன்..!! உன்கிட்ட பேசி பிரயோஜனம் இல்லை..!!"
சொல்லிக்கொண்டே, நான் அவளை விலக்கிவிட்டு நகர முயல, அவள் மறுபடியும் என்னை இழுத்துப் பிடித்து நிறுத்தினாள்.
"இருடா..!!!"
சொன்னவள் தலையை குனிந்து கொண்டாள். ஒரு மாதிரி அவஸ்தையாக அப்படியும் இப்படியுமாய் தலையை அசைத்தாள். கட்டை விரலை வாயில் வைத்து நகத்தை கடித்து துப்பினாள். அப்புறம் தலையை நிமிராமலே மெல்லிய குரலில் சொன்னாள்.
"சரி... ஒரே ஒரு தடவைதான்..!! அடுத்து.. கல்யாணத்துக்கு அப்புறந்தான்..!! ஓகேவா..?"
"வைஷூ.. நெஜமாவா சொல்ற..?" நான் ஆச்சரியமும், சந்தோஷமுமாய் கேட்டேன்.
"ம்ம்.. ஆமாம்.. நீதான் ரொம்ப கெஞ்சுறியே.. பாக்குறதுக்கு ரொம்ப பாவமா இருக்கு.. அதான்..!!" அவள் குறும்பு புன்னகையுடன் சொன்னாள்.
"ஓஹோ..? அப்போ உனக்கு இன்ரஸ்ட் இல்ல..??"
"ம்ஹூம்..!!"
"அப்போ வேணாம் போ.. இன்ரஸ்ட் இல்லாமலாம் ஒன்னும் நீ ஒத்துக்க வேணாம்...!!" சொல்லிவிட்டு நான் நகர, அவள் என்னை இழுத்தாள்.
"அப்பா...!!!!! உடனே மூக்குக்கு மேல கோவம் வந்துடும்.. எல்லாம் இருக்கு வா..!!"
"என்ன இருக்கு..?"
"ம்ம்ம்... இன்ரஸ்ட்..!!"
"இன்ரஸ்ட் இருக்குனு வாயால சொன்னா பத்தாது..? என் வாயில சொல்லணும்..!!"
"என்னது..????"
"என்னை கிஸ் பண்ணி சொல்லணும்..!!"