12-02-2019, 11:32 AM
"ம்ம்ம்ம்.. அவுத்து போட்டு உன் முன்னால நிக்கனும்னு எனக்கு வேண்டுதல்..!! தெறந்த வீட்டுக்குள்ள எதோ நொழையுற மாதிரி வந்து எல்லாத்தையும் பாத்துட்டு.."
"ஓஹோ..? நாய்னு சொல்றியா என்னை..? சரி.. ஓகே.. அப்டியே பாத்தாலும்.. வீட்டை தொறந்து போட்டது.. நாயோட குத்தமா.. இல்ல வீட்டுக்காரி குத்தமா..?"
"இங்க பாரு.. உன்கிட்ட ஆர்க்யூ பண்ணலாம் எனக்கு இப்போ மூட் இல்லை..!!"
"அப்போ முடிவா என்னதான் சொல்ற..?"
"ம்ம்ம்ம்... மூடிட்டு கெளம்புன்னு சொல்றேன்..!!"
அவள் பட்டென சொல்ல நான் பயங்கர கடுப்பானேன். மிகவும் ஏமாற்றமாக உணர்ந்தேன். வைஷூவின் அசத்தல் அழகில், எப்போதுமே எனக்கு ஒரு கிறக்கம் உண்டு. இன்று அவளை முழுதாய் பார்த்த பிறகு அந்த கிறக்கம், கொடிய காம ஏக்கமாக மாறியிருந்தது. அதான் வாய்விட்டு கேட்டுவிட்டேன். என்ன செய்வது..? அதுதான் முடியாது என்கிறாளே கல் நெஞ்சக்காரி..!! கொஞ்ச நேரம் அவளையே முறைத்து பார்த்தபடி அமர்ந்திருந்தேன். அவளும் அமைதியாக என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்புறம் நான் பட்டென சோபாவில் இருந்து எழுந்தேன். அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. அவள் முகத்தை ஏறிடாமலேயே, விறுவிறுவென வாசலை நோக்கி நடந்தேன். அவசர அவசரமாய், காலில் ஷூவை அணிந்து கொண்டேன். கதவை திறந்து வெளியேற முற்பட்டபோது, பின்னால் இருந்து வைஷூவின் குரல் கேட்டது.
"ஏய்.. நில்லு..!!"
"என்ன..?"
நான் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு அவளை திரும்பி பார்த்தேன். வைஷூ இப்போது சோபாவில் இருந்து எழுந்தாள். மெல்ல என்னை நோக்கி நடந்து வந்தாள். அவளுடைய முகத்தில் இப்போது கோபம் முற்றிலும் காணாமல் போயிருந்தது. எக்கச்சக்கமாய் காதல் வந்து குடியேறியிருந்தது. உதட்டிலும், கண்களிலும் ஒருவித குறும்பு கொப்பளித்தது. என்னை நெருங்கியவள், என் கன்னத்தை தன் வலது கையால் தாங்கிப் பிடித்தவாறு சிணுங்கலாக கேட்டாள்.
"கோவமா..?"
"ப்ச்.. அதெல்லாம் ஒண்ணுல்ல.."
"ம்ம்ம்ம்.. கோவந்தான்.. பாத்தாலே தெரியுது..!!"
"அதான் ஒன்னுல்லன்னு சொல்றேன்ல..? கையை எடு.."
நான் எரிச்சலாக சொல்லிக்கொண்டே அவளுடைய கையை தட்டிவிட்டேன். அவள் இப்போது என்னை குறும்பாக பார்த்து சிரித்தபடி என் நெஞ்சில் சாய்ந்தாள். ஒரு கையால் என் இடுப்பை வளைத்துக் கொண்டவள், இன்னொரு கையால் என் மார்பை தடவினாள். பின்பு, ஷர்ட் பட்டன்களின் கேப்பில் அந்த கையை விட்டு தேய்த்தபடி, சிணுங்கலாக சொன்னாள்.
"ஏண்டா செல்லம் என்னை புரிஞ்சுக்க மாட்டேன்ற..?"
"என்ன புரிஞ்சுக்கலை..?"
"சும்மா சும்மா கோவப்படாதடா.. நீ கோவப்பட்டா எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா..?"
"உனக்கு என்ன கஷ்டம்..? எனக்குத்தான் கஷ்டம்..!! எதோ ஆசைல.. புத்தி இல்லாம கேட்டுட்டேன்.. நீதான் மூஞ்சில அடிச்ச மாதிரி இல்லைன்னு சொல்லிட்டில..? பரவால்ல விடு.. நான் மட்டும் ஆசைப்பட்டு என்ன பண்றது..?"
"ப்ச்..!! உனக்கு மட்டுந்தான் ஆசையா..? எனக்கு இல்லையா..? எனக்குந்தான் ஆசையா இருக்கு..!!" அவள் குழந்தை மாதிரி குழைந்து கொண்டே சொல்ல,
"ஆசை இருக்குல..? அப்புறம் என்ன..:?" இப்போது நானும் குழைந்தேன்.
"இப்போ வேணாண்டா.. கல்யாணத்துக்கு அப்புறம்.."