12-02-2019, 11:31 AM
"இன்னும் கெளம்பலையா நீ..???"
"இ...இல்லை வைஷூ.. நீ வந்ததும் சொல்லிட்டு கெளம்பலாம்னு..!!"
வைஷூ முறைத்தாள். அப்புறம் மெல்ல நடந்து என்னை நோக்கி வந்தாள். இப்போது வேறொரு வெள்ளை நிற டி-ஷர்ட்டும், கருப்பு நிற ஸ்கர்ட்டும் அணிந்திருந்தாள். பொறுமையாக வந்தவள், எனக்கருகே சோபாவில் வந்து அமர்ந்தாள். என் முகத்தை பார்க்க துணிவில்லாமல், வேறெங்கோ பார்த்தாள். எனக்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது.
"ஸா..ஸாரி வைஷூ..!!" என்றேன்.
"பரவால்ல.."
"நான் வேணுன்னே பண்ணலை வைஷூ.. நீ புக் பேர் சொன்ன மாதிரி.. ஆத்தர் பேரும் சொல்லிட்டு போயிருந்தா.. உன்னை அந்த கோலத்துல.. நான் பார்க்க வேண்டி வந்திருக்காது..!!"
"சரி... விடு..." அவள் இப்போது சற்றே கடுப்பாக சொன்ன மாதிரி இருந்தது.
"உள்ள நீ ட்ரெஸ் மாத்திட்டு இருப்பேன்னு நான் நெனைக்கவே இல்லை வைஷூ.. அப்டியே ட்ரெஸ் மாத்தினாலும்.. இப்டி.. ஒடம்புல ஒட்டுத்துணி கூட இல்லாம நீ நிப்பேன்னு.. நான் சத்தியமா நெனைக்கவே இல்லை...!!! ஸாரி வைஷூ..!!"
"ப்ச்.. இட்ஸ் ஓகே அசோக்.. விடு..!!"
"இல்லை வைஷூ.. நான் தப்பு பண்ணிட்டேன்.. அப்டி பண்ணிருக்க கூடாது.. கதவை தட்டிட்டு வந்திருக்கணும்..!! உள்ள.. நீ.. அப்டி மொழுமொழுன்னு நிப்பேன்னு.." நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே,
"ஆஆஆஆஆ............வ்....!!" என்று அவள் ஆத்திரத்துடன் கத்த, நான் அப்படியே நிறுத்தினேன். அவள் என்னை
கூர்மையாக பார்த்து, முஷ்டியை மடக்கி முறைத்தபடி கத்தினாள்.
"உன்னை இப்போ கொல்லப் போறேன் பாரு.. நானே கடுப்புல இருக்கேன்.. நீ வேற.. அதேயே திரும்ப திரும்ப சொல்லி காட்டிட்டு இருக்குற..? விடுன்னா விட்டுத் தொலையேன்..!!!"
"ஸாரி வைஷூ.. ரொம்ப எம்ப்ராஸிங்கா இருக்கா உனக்கு..?" நான் இப்போது பரிதாபமாக கேட்க, அவளும் சகஜமானாள்.
"ப்ச்.. அப்டிலாம் இல்லை..!! நீ பாத்துட்டேன்னு தெரிஞ்சதும்.. கொஞ்ச நேரம் அப்டி இருந்தது..!! வெளில வர்றதுக்கே வெக்கமா இருந்தது.. அப்புறம் ஒன்னு தோணுச்சு.. மனசு பட்டுன்னு ரிலாக்ஸ் ஆயிடுச்சு..!!"
"ஓஹோ..? அப்டி என்ன தோணுச்சு..?"
"ம்ம்ம்ம்... என்னைக்கா இருந்தாலும் ஒருநாள்.. இதெல்லாம் நீ பாக்கத்தான போற..? எல்லாம் பொத்தி பொத்தி வளக்குறதே உனக்காகத்தான..? ஸோ.. இப்போ நீ பாத்ததால ஒன்னும் பரவால்லன்னு தோணுச்சு...!!"
அவள் நாணத்துடன் தலையை குனிந்தபடி அமைதியாக சொல்ல, எனக்கு உதட்டில் ஒரு மெல்லிய புன்னகை பரவியது. அவள் மீது காதலும், காமமும் சரிவிகிதத்தில் என் நெஞ்சுக்குள் குபுகுபுவென கொப்பளிக்க ஆரம்பித்தது. எனது வலது கையை அவள் தோள் மீது போட்டேன். அவளது புஜத்தை மென்மையாக தடவினேன். கொஞ்சம் கிண்டலான குரலில் சொன்னேன்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)