12-02-2019, 11:30 AM
"ம்ம்.. அப்புறம்..?"
"அப்புறம் என்ன..? அடுத்த நாள்.. வேற ஒருத்தனோட இவ வேலண்டைன்ஸ்டே கொண்டாடினா..!!"
"அடிப்பாவி..!!"
"பச்சைப்புள்ளை மாதிரி இருப்பா.. பண்ற வேலைலாம்.. பயங்கரமா இருக்கும்..!! செக்ஸ் விஷயத்துல ரொம்.....ப ஆர்வம்.. அலைஞ்சான் கேஸூ..!! அவளை போய் நா கூசாம.. நல்லவன்னு சொல்ற நீ..!! பொண்ணுகளைலாம் சும்மா பார்வையாலேயே எடை போட்டுடாத.. பலப்பல டேஞ்சர் பார்ட்டிங்கல்லாம் இருக்குதுங்க..!! உனக்குலாம் என்னை மாதிரி டீசண்டான பொண்ணு கெடைச்சதுக்கு.. நீள்லாம் எனக்கு கோயில் கட்டி கும்பிடனும்..!! உள்ள வா..!!"
வைஷூ சொல்லிக்கொண்டே கதவை திறந்து உள்ளே நுழைந்தாள். ஹேன்ட் பேக்கை தூக்கி ஓரமாய் போட்டுவிட்டு, சோபாவில் சென்று அமர்ந்து கொண்டாள். நானும் அமைதியாக அவளுக்கு அருகே சென்று அமர்ந்தேன். அவள் அருகில் இருந்த ரிமோட்டை எடுத்து டிவி ஆன் செய்தாள். எதுவும் பிடிக்காமல் ஒவ்வொரு சேனலாக தாவிக் கொண்டிருந்தவளையே நான் கொஞ்ச நேரம் வெறித்தேன். அப்புறம் என் பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்தவாறே கேஷுவலான குரலில் அவளிடம் கேட்டேன்.
"வைஷூ.. அந்த வனிதாவோட நம்பர் கொஞ்சம் சொல்லேன்..? ஸேவ் பண்ணிக்கிறேன்..!!"
இப்போது வைஷூ டிவியில் இருந்த பார்வையை எடுத்தாள். திரும்பி என்னை பார்த்து மிகவும் உக்கிரமாக ஒரு முறை முறைத்தாள்.
"ஏண்டி முறைக்கிற..?"
"அவ நம்பர் எதுக்கு உனக்கு..? அஞ்சாவது ஆளா.. அவளை அனுபவிக்க அடி போடுறதுக்கா..?"
"சேச்சே.. அதுக்குலாம் இல்லடி..!!"
"அப்புறம்..?"
"நமக்கு தெரிஞ்ச பொண்ணா போயிட்டா.. எதோ.. நம்மால முடிஞ்ச அட்வைஸை அவளுக்கு சொல்லலாமேன்னு.."
"ஒரு மசுரும் சொல்ல வேணாம்..!! மவனே.. நான் இல்லாம.. வேற எவளையாவது தொட்டுப் பாக்கலாம்னு.. கனவுல கூட நெனச்சுடாத..!! கொன்னேபுடுவேன்..!!" அவள் என் சட்டையை கொத்தாக பற்றி எச்சரிக்க, நான் இப்போது சற்று பம்மினேன் .
"என்ன வைஷூம்மா.. என்னை இப்டி சந்தேகப்படுற நீ..? லட்டு மாதிரி என் லவ்வர் நீ இருக்குறப்போ.. நான் ஏன் கண்ட நாயையும் தொட நினைக்கப் போறேன்..?" என்று கொஞ்சலாக சொன்னவாறு அவளது இடுப்பில் கைபோட்டு இழுத்து அணைத்தேன்.
"ச்சீய்.. விடு.. இந்த கொஞ்சலுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்லை..!!"
"வேற எதுல கொறைச்சலாம்..? ம்ம்ம்.. ம்ம்ம்..." நான் சிணுங்கிக் கொண்டே அவளது கழுத்தில் என் உதடுகளை பதித்து முத்தமிட்டேன்.
"ம்ம்ம்ம்.. ஹையோ... விடுடா..!! கோவம் வர்றப்போ.. இப்டி கொஞ்சி கொஞ்சியே என்னை ஆஃப் பண்ணிடு..!!"
இப்போது அவளது முகத்தில் கோபம் முற்றிலும் மறைந்து காதல் மிளிர்ந்தது. அவளுடைய உதட்டின் வழியே அவள் அடக்க முயன்று தோற்ற புன்னகை மெல்ல வெளியே சிந்தியது. நானும் அவளை புன்னகையும், காதலுமாய் பார்த்தேன். கொஞ்ச நேரம் என் முகத்தையே ஆசையாக பார்த்த வைஷூ, பின் பட்டென்று என் கன்னத்தில் கை வைத்தாள். அதே நேரம் பட்டென்று என் உதடுகளில் தன் உதடுகளை வைத்தாள். உறிஞ்சினாள். இரண்டு மூன்று வினாடிகள் மட்டுமே நீடித்த அவசர, ஆனால் சற்றே ஆவேசமான முத்தம்..!!
"ம்ம்.. ஃபர்ஸ்ட் டைம் வீட்டுக்கு வந்திருக்க.. ஏதாவது சாப்பிடுறியா..?" உதடுகளை எடுத்தவாறே கேட்டாள்.
"என்ன வச்சிருக்க வீட்டுல..?" நான் சற்று நக்கலாகவே கேட்டேன்.
"காபி.. டீ.. ஹார்லிக்ஸ்.."
"ம்ம்ம்ம்... ஹார்லிக்ஸ்..!!"
"ஓகே.. கொஞ்ச நேரம் இரு.. நான் ஃப்ரெஷ்-அப் பண்ணிட்டு வர்றேன்.. வந்து என் செல்லத்துக்கு ஹார்லிக்ஸ் போட்டு தர்றேன்.. ஓகேவா..?"
அவள் என் கன்னத்தை ரெண்டு பக்கமும் பிடித்து அசைத்து, கொஞ்சியபடி சொன்னாள். பின் எழுந்து உள்ளறையை நோக்கி நடந்தாள்.
"ஏய்.. உன் தம்பி எதோ மெட்டீரியல் கேட்டானே..?"
"அந்த செல்ஃப்ல பாரு.. அனலாக் சர்க்யூட்ஸ்னு ஒரு புக் இருக்கும்..!! அதான்..!!"