12-02-2019, 11:29 AM
வைஷூ அவளிடம் என்னை அறிமுகம் செய்து வைக்க, அவள் "ஹாய்.." என்று ஒரு புன்னகையை வீசினாள். நானும் ஒரு ஹாய் சொன்னவாறே அவளை மேலும் கீழும் அளந்தேன். அவள் மீண்டும் வைஷூவின் பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டாள். கேஷுவலான குரலில் கேட்டாள்.
"அப்புறம்டி.. என்ன சொல்ல.. உன் உயிர்த்தொழிட்ட..?"
"காட்.. மறந்தே போயிட்டேன் பாரு.. நல்லவேளை.. நான் சீக்கிரம் வந்ததும் நல்லதா போச்சு.. இந்தா.. இந்த கிஃப்டை அவகிட்ட கொடுத்திடு..!! மேரேஜுக்கு வரமுடியலை.. நான் சொன்னேன்னு.. ஆயிரம் ஸாரி சொல்லிரு அவகிட்ட.."
சொல்லிக்கொண்டே வைஷூ தன் ஹேன்ட்பேக்கை திறந்து அந்த குட்டி கிப்ட் பார்சலை எடுத்துக் கொடுக்க, அதை அந்த வனிதா புன்னகையுடன் வாங்கி தன் ஹேன்ட் பேக்குக்குள் திணித்துக் கொண்டாள்.
"அப்புறம்..?? சார் இன்னைக்கு நைட்டு இங்கதான் தங்க போறாரா..?" அவள் சாதாரணமாகத்தான் கேட்டாள். ஆனால் வைஷுவோ பதறிப் போய் பதில் சொன்னாள்.
"ஐயையோ.. இல்லைடி.. இப்போ கெளம்பிருவான் ..!! என் தம்பி ஒரு மெட்டீரியல் கேட்டு விட்டுருக்கான்.. ஜஸ்ட் அதை எடுத்துட்டு.. கெளம்பிருவான் ..!!"
"ஓகேடி.. யூ கேரி ஆன்.. நான் கெளம்புறேன்.."
"ஸ்டேஷன் எப்டி போகப் போற..?"
"மெயின்ரோட் போய்.. ஏதாவது ஆட்டோ புடிச்சுக்குறேன்..!! பை..!!"
சொல்லிவிட்டு அவள் பெட்டியை கைமாற்றிக் கொண்டு, மெயின்ரோட் நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவள் போவதையே கொஞ்ச நேரம் வெறித்த வைஷூ, அப்புறம் ஹெல்மட்டை அணிந்து கொள்ளாமலே, வண்டியை ஸ்டார்ட் செய்தாள். ஸ்டார்ட் செய்த பத்தாவது வினாடியே வண்டி மீண்டும் நின்றது. வீடு வந்துவிட்டது..!!
வைஷு வண்டியை பார்க் செய்து விட்டு வந்தாள். கேட்டை திறந்து உள்ளே நுழைந்தோம். வீட்டுக்கு பக்கவாட்டில் இருந்த படிக்கட்டை அடைந்து அவள் மேலே ஏற, நான் அவளை பின்தொடர்ந்தேன். சற்றே கிண்டலான குரலில் வைஷூவிடம் கேட்டேன்.
"பார்த்தா நல்ல பொண்ணு மாதிரி இருக்குறா..? உன்கூட வந்து எப்டி சேர்ந்தா..?"
"யாரை சொல்ற..?"
"அவதான்.. அந்த வனிதா.. உன் ரூம் மேட்..!!"
"ஓஹோ..? அவ நல்ல பொண்ணா..? எதை வச்சு அவ நல்ல பொண்ணுன்னு சொல்ற..?"
"அடக்க ஒடுக்கமா ட்ரெஸ் பண்ணிருக்கா.. அமைதியா பேசுறா.. பக்கத்துலையே இவ்ளோ பெர்சனாலிட்டியா.. ஹீரோ மாதிரி நான் ஒருத்தன் இருக்குறேன்.. என்னை சைட் அடிக்கவே மாட்டேன்றா..!! ஏய்.. மொறைக்காத..!! அப்புறம்.. எல்லாத்துக்கும் மேல.. ஒரு பொண்ணு மூஞ்சியை பார்த்தாலே தெரியாதா..? அவ நல்ல பொண்ணா இல்லையான்னு..? எனக்கும் மூளைன்னு ஒன்னு இருக்குல..?"
"ஓஹோ..? மூளைலாம் இருக்கா உனக்கு..? உன் மூளையை கொண்டு போய்.. முனியாண்டி விலாஸ்ல குடு..!!" அவள் எரிச்சலாக சொல்ல,
"என்னடி இவ்ளோ கேவலமா சொல்லிட்ட..?" நான் பரிதாபமாக கேட்டேன்.
"பின்ன..? அவளை பத்தி என்ன தெரியும் உனக்கு..? அவ இதுவரை ஏழு பேரை லவ் பண்ணிருக்கா.. நாலு பேர் கூட செக்ஸ் வச்சிருக்கா..!! இதுலாம் எனக்கு தெரிஞ்ச கணக்கு.. தெரியாம எத்தனையோ..? இப்போ கூட.. பதினோரு மணி ட்ரெயினுக்கு.. மூணு மணி நேரம் முன்னாடியே கெளம்பி போறா..!! என்ன திருட்டு வேலை பண்ண போறான்னு.. ஃபால்லோ பண்ணி பாத்தாத்தான் தெரியும்..!!" அவள் சொல்ல சொல்ல நான் ஷாக் ஆகிக் கொண்டிருந்தேன்.
"நெஜமாவா வைஷூ.. பாத்தா அப்டி தெரியலையே..?"
"பாக்குறதுக்கு கொழந்தை மாதிரி இருக்காள்ல..? அந்த கொழந்தை என்னென்ன வேலை பண்ணிருக்கு தெரியுமா..? பொறந்த நாளைக்கு விஷ் பண்ணலைன்னு.. ஒரு பாய்பிரண்டை மாத்திருக்கா..!! இன்னொருத்தன்.. வேலண்டைன்ஸ் டேக்கு கிஃப்ட் கொடுக்கலை.."