12-02-2019, 11:28 AM
ஆர்டர் செய்தவைகள் வெண்ணிற பீங்கான் ப்ளேட்டுகளில் வந்து சேர்ந்தன. எல்லாம் எங்கள் ஊரில் நான் சாப்பிடும் ஆடு, கோழி, மீன்தான்..!! ஆனால்.. வித்தியாசமான விதத்தில், வித்தியாசமான சுவையில் தயாரிக்கப் பட்டிருந்தன. நானும், வைஷூவும் பொறுமையாக.. ஊர்க்கதைகளை பேசிக்கொண்டு.. காரணமே இல்லாமல் சிரித்துக்கொண்டு.. கண்களால் காதலாய் பார்த்துக்கொண்டு.. சாப்பிட்டு முடித்தோம். முடித்ததும் என் செல்போன் அடித்தது. சந்துரு..!!!!
"சொல்லுடா மாப்ள.." செல்போனை காதில் வைத்தபடி நான் சொன்னேன்.
"எங்கடா இருக்குற..?"
"ஏன் கேக்குற..?"
"அக்கா பக்கத்துல இருக்காளா..?"
"ம்ம்.. ஆமாம்.. பக்கத்துலதான் இருக்குறா..?" சொல்லிக்கொண்டே நான் அவன் அக்காவின் தோளில் கைபோட்டு, அவளை என்னோடு இறுக்கிக் கொண்டேன்.
"ஒரு ஹெல்ப் பண்றியா எனக்கு..?"
"என்ன..?"
"நான் அவகிட்ட ஒரு மெட்டீரியல் கேட்டிருந்தேன்.. வர்றப்போ அதை வாங்கிட்டு வந்துர்றியா..?"
"அடிங்.. உனக்கு கொரியர் வேலை பாக்கத்தான்.. நான் மெட்ராஸ் வந்தனா..?"
"த்தா.. வந்ததுல இருந்து எனக்கு ஊர்ப்பட்ட டார்ச்சர் கொடுத்திட்ட.. அட்லீஸ்ட் உருப்படியா இதையாவது செய்டா.. ப்ளீஸ்.. அந்த மெட்டீரியல் எனக்கு உடனே தேவைப்படுது மச்சான்..!!" அவன் சற்றே கெஞ்சலாக சொல்ல,
"சரி சரி.. விடு.. ரொம்ப கெஞ்சாத.. வாங்கிட்டு வர்றேன்.."
"தேங்க்ஸ்டா.. அப்டியே வர்றப்போ.. கைல ரெண்டு பீர் புடிச்சுட்டு வா.."
"த்தா.. எங்கிட்ட காசுலாம் இல்லை.."
"அக்காட்ட கேளு மச்சான்.. நீ கேட்டா.. கண்டிப்பா கொடுப்பா..!!"
"நான்லாம் கேட்க மாட்டேன்.. இந்தா.. போனை அவகிட்ட கொடுக்குறேன்.. நீயே கேட்டு.."
நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, சந்துரு காலை கட் செய்தான். நான் புன்னகையுடன் வைஷூவை ஏறிட, அவள் சற்றே எரிச்சலான குரலில் கேட்டாள்.
"என்னவாம்..?"
"உன்கிட்ட எதோ மெட்டீரியல் கேட்டிருந்தானாமே..?"
"ஆமாம்.."
"அது உடனே வேணும்கிறான் ..!! வாங்கிட்டு வர சொல்றான்..!!"
"ஓஹோ..? ம்ம்ம்ம்ம்ம்.... அப்போ ஒன்னு பண்ணலாம்.. நேரா என் ரூமுக்கு போலாம்.. மெட்டீரியல் எடுத்து தர்றேன்..!! வாங்கிட்டு.. அங்க இருந்து.. நீ ஒரு ஆட்டோ புடிச்சு அவன் ரூமுக்கு போயிடு.. சரியா..?"
"ம்ம்.. ஓகே.."
நானும் வைஷுவும் ரெஸ்டாரண்டில் இருந்து கிளம்பியபோது மணி எட்டை நெருங்கி இருந்தது. மீண்டும் ஸ்கூட்டியில் பயணம். தெருவிளக்குகள் வெளிச்சத்தை அள்ளித் தெளித்திருந்த தார் ரோட்டில், ஆள் நடமாட்டமில்லாத ஏரியாவில் பயணித்தபோது, நான் அவளை பின்னால் இருந்து இறுக்கி அணைத்துக் கொண்டேன். அடித்த குளிருக்கு அந்த அணைப்பு இதமாக இருந்தது. வைஷூவும் இப்போது என் சில்மிஷங்களை தடுக்கவில்லை. அனுமதித்தாள்..!!
வாலஸ் கார்டனில் இருக்கிறது அவள் தங்கியிருக்கும் அறை. வாலஸ் கார்டன் முதல் தெருவில் கொஞ்ச தூரம் சென்று, பின்பு இடப்புறமாக திரும்பி, அந்த குறுகிய சாலையில் வண்டியை செலுத்தினாள். குண்டும் குழியுமாக இருந்த சாலையில் பொறுமையாக சென்ற ஸ்கூட்டி, கையில் பெரிய சூட்கேசுடன் எதிரே வந்த அந்த பெண்ணை பார்த்ததும், ப்ரேக் அடித்து நின்றது.
"என்னடி அதுக்குள்ள கிளம்பிட்ட..? 11'O க்ளாக்தான ட்ரெயின்..?" வைஷூ ஹெல்மட்டை கழட்டிக்கொண்டே அந்த பெண்ணிடம் கேட்டாள்.
"ஆமாண்டி.. போரடிச்சது..!! நீ வேற இல்ல.. அதான்.. ஸ்டேஷன்லயாவது போய் இருக்கலாம்னு கெளம்பிட்டேன்..!!"
"ஓ..!! ம்ம்ம்ம்.. அப்புறம்... இது.. அசோக்.. சொல்லிருக்கேன்ல..? என் அத்தை பையன்..!! அசோக்.. இது என் ரூம் மேட்.. வனிதா.."