12-02-2019, 11:24 AM
"சரி மாப்ள.. ஓகே.. ட்ரீட்தான..? தர்றேன்.. ஆனா.. இன்னைக்கு இல்லை.. நாளைக்கு..!!"
"ஏன்.. இன்னைக்கு என்ன..?"
"இன்னைக்கு நான் கொஞ்சம் பிஸி..!!"
"பி..பிஸியா..?" அவன் எதோ கேட்க கூடாததை கேட்டவன் மாதிரி முகத்தை சுளித்தான்.
"எஸ்.. பிஸி..!! நான் நைட்டு ரூமுக்கு வந்துர்றேன்.. இப்போ நீ கெளம்பு..!!"
"கெளம்பவா..? எங்க போற நீ.. நான் இல்லாம..?"
"எங்கயோ போறேன்.. உனக்கு என்ன..? டீக்கு காசு கொடுத்துட்டு கெளம்பு..!!"
"ம்ஹூம்.. எங்க போறேன்னு சொல்லு.. அப்போத்தான் கெளம்புவேன்..!!"
"ப்ச்.. சொன்னா கேளு.. அதுலாம் உனக்கு தேவையில்லாதது.. கேட்டா நீ ரொம்ப கஷ்டப்படுவ..!!"
"பரவால்ல.. சொல்லு..!!"
"கண்டிப்பா தெரிஞ்சுக்கனுமா..?"
"ஆமாம்.. சொல்லு..!!"
அவன் பிடிவாதமாக சொல்ல, நான் கொஞ்ச நேரம் அவன் முகத்தையே அமைதியாக பார்த்தேன். அப்புறம் கண்ணை சிமிட்டியவாறு, மெல்லிய குரலில் சொன்னேன்.
"உன் அக்கா வர்றேன்னுருக்கா..!! ரெண்டு பெரும் வெளில போறோம்..!!"
"அக்காவா..???? என்னடா சொல்ற..????" அவன் பலமாக அதிர்ந்தான்.
"தமிழ்லதான சொன்னேன்.. புரியலையா..?"
"நீ.. நீ மெட்ராஸ் வர்றது அவளுக்கு தெரியுமா..?"
"ஹாஹ்ஹாஹ்ஹ.. இன்னும் சின்னப்புள்ளையாவே இருக்கியே மாப்ள..!! ஹையோ ஹையோ..!! என்னைய மெட்ராஸ் வர சொல்லி நச்சரிச்சது.. இந்த கம்பெனில என் ரெஸ்யூம் ஃபார்வர்ட் பண்ணினது.. எனக்கு இன்டர்வியூ எடுத்தது.. இந்த ஆஃபர் லெட்டர் வாங்கித் தந்தது.. எல்லாமே சாட்சாத் உன் அக்கா வைஷூவேதான்..!!"
நான் சொல்ல சொல்ல, அவன் முகம் விளக்கெண்ணை குடித்த மாதிரி மாறியது. மிகவும் பரிதாபமான குரலில் சொன்னான்.
"மச்சான்.. நீங்க ரெண்டு பேரும் பண்றது.. கொஞ்சம் கூட நல்லால்லடா..!!"
"என்ன நல்லால்ல..?"
"அவ உனக்கு அக்கா மாதிரிடா..!!"
"அடிங்.. கொய்யால..!! அப்டியே போட்டன்னா.. உனக்கு அக்கான்னு சொல்லு.. அதென்ன எ்னக்கு அக்கான்னு சொல்றது..? அவ எனக்கு மொறைப்பொண்ணுடா..!!"
"உன்னை விட அவ ரெண்டு வயசு மூத்தவடா..!!"
"அதுக்கு..???" நான் பட்டென கேட்க, அவன் திணறினான்.
"அ..அதுக்கு.. அதுக்கு.. அதானால அவளை நீ அக்கா மாதிரி நெனைக்கலாம்ல..?"
"அப்டிலாம் ஒரு மசுரும் என்னால நெனைக்க முடியாது.. வேற ஏதாவது இருந்தா சொல்லு..!!"