screw driver ஸ்டோரீஸ்
'உங்க பொண்ணு.. உள்ள இருக்குறதுலாம் அப்டியே தெரியிற மாதிரி.. ட்ரெஸ் போட்டு அலையுறான்'னு..!!"

"போடா லூசு..!!!!! ம்ம்ம்ம்... அது சரி.. ஊர்ல எல்லாம் நல்லாருக்காங்களா..?"

"ம்ம்.. எல்லாம் நல்லாருக்காங்க.. உன் அப்பா, அம்மா.. என் அப்பா, அம்மா.. எல்லாம் நல்லா கல்லு மாதிரி இருக்காங்க..!!"

"சித்ரா ஏதும் அப்புறம் ஊருக்கு வந்தாளா..?" சித்ரா என்பது என் தங்கை.

"இல்ல வைஷு.. அவளுக்கு அப்புறம் லீவு கெடைக்கலை..!! அப்பாதான் போனவாரம் போய் பாத்துட்டு வந்தாரு..!!" நான் அசுவாரசியமாய் சொல்லிக்கொண்டே 'ஆஆஆவ்..' என்று ஒரு பெரிய கொட்டாவி விட்டேன்.

"அடச்சீய்.. இண்டர்வியூல வந்து உக்காந்துக்கிட்டு கொட்டாவி விட்டுக்குட்டு இருக்குற..? அறிவில்ல..?" வைஷூ என்னை திட்டினாள்.

"நைட்டு புல்லா ட்ராவல் பண்ணினது.. ஒரே அலுப்பா இருக்கு வைஷூ..!! உங்க ஆளுங்க வேற என்னை ஒன்றரை மணி நேரம் வெயிட் பண்ண வச்சு மொக்கை போட்டுட்டானுக.. இன்டர்வியூ வர்றவனுக்கு ஒரு டீ கூட கொடுக்க மாட்டீங்களா உங்க கம்பெனில..?"

"உங்க கம்பெனி உங்க கம்பெனின்னு சொல்லாத.. இனிமே இது நம்ம கம்பெனி..!!"

"ஹேஹே.. போய் ஆஃபர் லெட்டர் தர சொல்லு மொதல்ல.. அப்புறமா சொல்றேன் நம்ம கம்பனின்னு..!!"

"இன்னும் இண்டர்வியூவே முடியலை.. அதுக்குள்ளே ஆஃபர் லெட்டரா..?"

"ப்ச்.. வெளையாடத வைஷூ.. நீ கேட்ட கேள்விக்குலாம் நான் ஆன்சர் பண்ணிட்டேன்னு எழுதிக்கோ.. போய் ஆஃபர் லெட்டர் தர சொல்லு..!! முடிஞ்சா.. எனக்கு நெறைய சம்பளம் தரசொல்லி.. ரெகமன்ட் பண்ணு.. போ..!!"

"அசோக்.. நான்.." அவள் எதோ சொல்ல வர, அவளை பேசவிடாமல் நான் எரிச்சலுடன் சொன்னேன்.

"அதான் சொல்றேன்ல..? இன்டர்வியூலாம் முடிஞ்சு போச்சு.. எந்திரிச்சு போ..!!"

"அப்போ அவ்ளோதானா..?"

"ஆமாம்.. அவ்ளோதான்..!! கெளம்பு..!!"

வைஷூ கடுப்பானாள். என் முகத்தையே கொஞ்ச நேரம் வெறுப்பாக பார்த்தாள். அப்புறம் டேபிளில் இருந்த பைலை எடுத்து தன் தலையில் 'பட்.. பட்.. பட்..' என்று அடித்துக் கொண்டாள். அடித்துக்கொண்டே 'அய்யோ.. அய்யோ.. அய்யோ..' என்றாள். எழுந்து நடந்து சென்று கதவை திறந்தவள், வெளியேறும் முன் என்னை திரும்பி பார்த்தாள். நானும் அவளை 'என்ன..?' என்பது போல பார்க்க, அவள் எரிச்சலான குரலில்

"உன்னலாம் போய் லவ் பண்ணுனேன் பாரு.. என் புத்தியை.." என்றவள்,

"த்தூ...!!" என்று என் முகத்தை நோக்கி, காற்றில் துப்பிவிட்டு சென்றாள். நான் பட்டென முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன்.

அப்புறம் எழுந்து ரிஷப்ஷன் வந்தேன். காத்திருந்தேன். ஒரு பத்து நிமிடங்களிலேயே ஆஃபர் லெட்டர் வந்து சேர்ந்தது. பிரித்து ஒவ்வொரு பக்கமாக படித்துப் பார்த்தேன். அடுத்த வாரத்தில் ஒருநாள் ஜாயின் பண்ண சொல்லியிருந்தார்கள். திருப்தியாக இருந்தது. ரிஷப்ஷன் விட்டு வெளியே வந்து, லிப்ட் பட்டனை அழுத்தியபோது என் செல்போன் அலறியது. எடுத்துப் பார்த்தேன். வைஷூதான்..!! பிக் செய்து காதில் வைத்தேன்.

"ம்ம்.. சொல்லுடி.!!"

"என்னடா.. கொடுத்துட்டாங்களா..?"

"ம்ம்.. கொடுத்துட்டாங்க..!!"

"எப்ப ஜாயின் பண்ணனும்..?"

"அடுத்த வாரம்..!!"

"எல்லாம் ஓகேதான..?"

"ம்ம்.. எல்லாம் ஓகேதான்..!! ஆனா.. பேக்கேஜ்தான் கம்மியா கொடுத்திருக்காங்க வைஷூ.. மூணு எதிர்பார்த்தேன்.. ரெண்டரைதான் கொடுத்திருக்காங்க..!!"

"ம்க்க்கும்.. உன் அறிவு மசுருக்கு அதுவே அதிகம்..!!"

"ஒய்.. என் அறிவுக்கு என்ன..?? நாங்கல்லாம்.." நான் ஆரம்பிக்கும் முன்பே, அவள் பட்டென

"போதும்.. பொத்து..!! அப்டியே கெளம்பிடாத.. வெளிய வெயிட் பண்ணு்..!!" என்றாள்.
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 12-02-2019, 11:22 AM



Users browsing this thread: 8 Guest(s)