12-02-2019, 11:20 AM
"வேணாண்டா.. பக்கத்துல வராத..!!" அவள் சேரில் பின்னால் நகர்ந்தபடியே எச்சரித்தாள்.
"வந்தா என்னடி பண்ணுவ..?"
"போடா நாய்.. உனக்கு வேலைலாம் கெடையாது.. அப்டியே வெளில ஓடிப்போ..!!"
"ஹாஹா.. போடீ..!! வேலை எப்படி வாங்குறதுன்னு எனக்கு தெரியும்..!!"
"எப்படி..?"
"இன்டர்வியூ பண்ண வர்றவங்களை.. இழுத்துப்புடிச்சு லிப்கிஸ் அடிச்சா.. உங்க கம்பெனில.. உடனே வேலை தர்றீங்களாமே..? வெளில பேசிக்கிட்டாங்க..!! வா.. நான் சூடா ஒரு கிஸ் அடிக்கிறேன்.. கிஸ் வாங்கிக்கிட்டு.. வேலை போட்டுக் கொடு..!!"
"ஏய் ச்சீய்.. பொறுக்கி..!!"
"பொறுக்கிதான..? பொறுக்கின்னு தெரியுதுல..? அப்புறம் எதுக்கு இந்த பொறுக்கிக்கு.. உன் கம்பெனிலேயே.. வேறொரு ஆள் மூலமா.. ரெஸ்யூம் பார்வர்ட் பண்ணுனியாம்..? இதோ இப்போ.. என்னை இன்டர்வியூ பண்றதுக்கும் நீயே வர்றதுக்கு.. என்னென்ன கோல்மால் வேலைலாம் நீ பண்ணிருப்பேன்னு.. எனக்கு தெரியும்..!! அதெல்லாம் எதுக்கு பண்ணுனியாம்..? பொறுக்கிக்கு இன்டர்வியூ பண்ண வந்தா.. இப்டித்தான் பண்ணுவான்..!!" சொல்லிக்கொண்டே நான் அவளுடைய இரண்டு புஜங்களையும் எனது இரண்டு கைகளாலும் பற்றி அழுத்த, அவள் திமிறினாள்.
"சொன்னா கேளு அசோக்.. வேணாம்..!!" சிணுங்கலாக சொன்னாள் இப்போது.
"ஏன்..?"
"ஆபீஸ்டா..!!"
"ஆபீஸ்ல கிஸ் அடிச்சுக்க கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா..?"
"யாராவது பாத்துறப்.."
"அதான்.. எல்லாம் டைட்டா க்ளோஸ் பண்ணிருக்கே.. யார் பாக்கப் போறா..? வா..!!"
"ம்ஹூம்.. ப்ளீஸ் அசோக்.. விடு.. ப்ளீஸ்..!!"
"சான்ஸே இல்லை..!! ரொம்ப நாளுக்கப்புறம் பாக்குறேன் உன்னை.. கண்டிப்பா கிஸ் பண்ணியே ஆகணும்.. என்னால இனிமேலும் கண்ட்ரோல் பண்ண முடியாது..!!"
"ப்ளீஸ் அசோக்..!!! வெளில போய் வச்சுக்கலாம்.. ஆபீஸ்ல வேணாம்..!! நானே நெறைய தர்றேன்.. போதுமா..? ஆனா இங்க வேணாம்..!! என் அம்முல..? என் புஜ்ஜுல..? என் செல்லம்ல..?" அவள் கொஞ்சலாக கெஞ்ச கெஞ்ச, எனக்கு இப்போது அவளை முத்தமிடும் ஆசை பலமடங்கு அதிகரித்தது.
"ஹேய்... அப்டிலாம் கொஞ்சாதடி கண்ணு..!! அப்புறம் எனக்கு கிஸ் மூட் மாறி.. வேற மூட் வந்துடும்..!!"
"ஏய்.. ச்சீய்.. சொன்னா கேளு.. வேணா.."
அவள் கத்திக்கொண்டு இருக்கும்போதே, நான் அவளுடைய கவர்ச்சியான உதடுகளை கவ்வியிருந்தேன். ஈரமாய் இருந்த இதழ்களை உறிஞ்சி, இனிப்பு அருந்தினேன். வைஷாலி திமிறினாள். அவளுடைய உதடுகள் என் வசம் சிக்கியிருக்க, அவள் முஷ்டியை மடக்கி 'பட பட பட'வென என் மார்பில் குத்தினாள். ஒரு சில விநாடிகள்தான். பின்பு என் சட்டையை இரண்டு கையாளும், கொத்தாகப் பிடித்துக் கொண்டு, மெல்ல மெல்ல அடங்கிப் போனாள். குத்திய அவளது கைகள், என் முத்த சுவையில் கொஞ்சம் கொஞ்சமாய் சோர்ந்தன. எனது ஆவேச முத்தம் தந்த சுகத்தில், ஆபீசில் இருக்கிறோம் என்பதை மறந்து, அழகாக என்னுடன் ஒத்துழைக்க ஆரம்பித்தாள்.