மான்சி கதைகள் by sathiyan
#41
சத்யன் “ அடிப்பாவி இத்தனைநாளா சொல்லாம ஏமாத்திட்டயே” என்றவாறு அவள் வயிற்றில் முத்தமிட்டு “ மான்சி எனக்கு உன்னைய மாதிரியே இன்னோரு பையன் தான்டி வேனும், அப்புறமா ரெண்டு பொண்ணு பெத்துக்கலாம், அப்புறம் மறுபடியும் ரெண்டு பையன், அப்படியே ரெண்டு ரெண்டா மெதுவா முன்னேறலாம்” என்று சத்யன் குறும்பு பேச..

“ ஓய் சத்தி என்னவே எனக்கு காலம்பூரவும் புள்ளையார் வேஷம் போட்டு பாக்கப்போறியா,, அதான் நடக்காது, இது பொண்ணுதான், ஒன்னைய மாதிரியே ஒரு பொண்ணு அப்பறம் வேனா மத்ததெல்லாம் யோசிக்கலாம், விட்டா ஒரு பஞ்சாயத்து யூனியனே ஆரம்பிச்சுடுவ போலருக்கே” என்று அவனுக்கு பதில் சொன்னாள் மான்சி

மறுபடியும் மறுபடியும் அவள் முந்தானையை விலக்கி வயிற்றைத் திறந்து அதிசயத்தை பார்ப்பது போல் பார்த்த சத்யன் “ ம்ம் இந்த சந்தோஷத்தில் மனசு நெறஞ்சாலும் வயிறு பசிக்குதே மான்சி என்ன செய்யலாம்” என்று அவளை பார்த்து பரிதாபமாக கேட்க

அவன் அப்படி கேட்டதும் தாயாகப்போகும் மான்சிக்கு இயல்பான தாய்மை உணர்வு வ்ந்துவிட “ அய்யோ சத்தி மன்னிச்சுக்கோ எனக்கு மறந்து போச்சு,, வா வா சோறு போடுறேன்” என்று அவசரமாக கட்டிலை விட்டு இறங்கினாள் மான்சி


அன்று இரவு சத்யன் நிறைய அவளிடம் பேசினான், இத்தனை நாட்களாக அவளிடம் பேசவே நேரமில்லை, இத்தனை நாட்களாக இரவில் உடலால் இணைந்துவிட்டு களைத்தவர்கள், பகலில் உழைப்பையும், பணத்தையும் தேடி களைத்தார்கள்

மனைவியை அணைத்தபடி சத்யன் சொன்ன விஷயங்கள் அத்தனையும் மான்சிக்கு அவன்மீது இரக்க உணர்வை ஏற்படுத்தியது

“ மான்சி எனக்கு மொதல்ல மித்ராவ பிடிக்காமல் தான் கல்யாணம் பண்ணேன், கல்யாணம் ஆனப்பிறகு நம்மளுக்கு வாய்த்தது அவ்வளவுதான்னு நெனைச்சு அவகூட வாழ ஆரம்பிச்சேன், எத்தனையோ முறை அவ என்னை கேவலப்படுத்தும் போதெல்லாம் எனக்குள்ள இயல்பா இருக்கும் நம்ம நாட்டு கலாச்சாரம் தான் பொருத்து போக உதவுச்சு, பொண்டாட்டி சரியில்லேன்னு சாக்கு சொல்லிட்டு கட்டுன பொண்டாட்டிய விவாகரத்து பண்ணறத விட அவளை எப்படியவாது திருத்தி சேர்ந்து வாழனும்னு நெனைச்சேன் மான்சி,, அதனாலதான் எவ்வளவோ அவமானங்களை தாங்கினேன், அவ வயித்துல மனு உண்டானப்போ அந்த கருவை காப்பாத்த நான் பட்ட கஷ்டம் சொல்ல மாளாது, ஏன்னா குழந்தை பிறந்தா நிச்சயம் அவ குணங்கள் மாறும், நல்லபட புருஷன் குழந்தைன்னு வாழ ஆரம்பிப்பான்னு நெனைச்சு தான் மனு அவசியம் பிறக்கனும்னு நெனைச்சேன், ஆனா மனு பிறந்ததும் தான் அவளோட திமிர் அதிகமாச்சு மான்சி, எல்லாத்தையும் தாங்கிக்கொண்ட என்னால அவளை இன்னொருத்தன் கூட பார்த்ததும் தாங்கமுடியலை, அவங்களை கொலை செய்யத்தான் கத்தியை எடுத்தேன், அப்புறமா மனுவை மனசுல நெனைச்சு அதை கைவிட்டுட்டு கிளம்பி வந்துட்டேன், வந்த இடத்தில் உன்னை ஒரு தேவதையா பார்த்தேன், கல்யாணமும் பண்ணிகிட்டேன், ஆனா ஒவ்வொரு நிமிஷமும் என் அடி மனசுல அவ என்ன செய்வாளோ என்ற பயம் இருந்துகொண்டே தான் இருக்கு, ஏன்னா இன்னும் அவளுக்கும் எனக்கும் விவாகரத்து ஆகலை மான்சி, அந்த பயம்தான் எனக்கு, இதுக்காக நானா அவளைத் தேடிப்போகவும் பிடிக்கலை, அந்த ஆண்டவன்தான் நமக்கு ஒரு வழிவிடனும் மான்சி” என்று சத்யன் இரவெல்லாம் பலகதைகள் பேசினான்,

நடு இரவில் அவன் உறங்கினாலும், மான்சி உறங்காமல் அவனை அணைத்தபடி கிடந்தாள்,, சத்யன் சொன்ன விஷயங்கள் அவளையும் பயப்படுத்தியிருந்தது ,
அவளின் உடல் பலகீனம் மனதையும் ஆட்டுவிக்க, எதற்கும் அஞ்சாத தைரியமான மான்சி எங்கே சத்யனை மித்ராவிடம் இழந்துவிடுவோமோ என்ற பயத்தில் விடியவிடிய அவனை இறுக்கி அணைத்துக்கொண்டு கிடந்தாள்

மறுநாள் காலை எழுந்த சத்யன் தன்னை விடாமல் அணைத்துக்கொண்டு இருக்கும் மான்சியை விலக்க மனமின்றி அப்படியே கிடந்தான், பாட்டி வந்து கதவை தட்டியதும் மனமில்லாமல் அவளை எழுப்பினான்


மான்சியின் முகத்தில் இருந்த பயம் அவளின் மனநிலையை சொல்ல, அவளை தன் நெஞ்சோடு அணைத்த சத்யன் “ இதோபார் கண்ணம்மா யார் வந்தாலும், என்ன நடந்தாலும், என் உயிர் உன்மடியில் தான் போகனும், போகும், நீ என் உயிரில் கலந்தவள் மான்சி, உன்னை பிரிஞ்சா என் உயிரும் போயிடும், அதனால குழப்பமில்லாமல் இரு வர்றது வரட்டும் சமாளிப்போம்” என்று அவளுக்கு ஆறுதல் சொன்னான்

இத்தனை நாட்களாக மோகத்தின் வேகத்தில் தெரியாத மித்ராவின் சங்கதி இப்போது மான்சிக்கு பூதகரமாக தெரிந்தது, ஆனால் என்ன நடந்தாலும் சத்யனையும் மனுவையும் விட்டுத்தர முடியாது என்று மட்டும் உறுதியாக எண்ணிக்கொண்டாள்

அவர்களின் பயத்தை மெய்ப்பிப்பது போல அன்று மாலை ஒரு கார் வந்து அவர்களின் வீட்டு வாசலில் நிற்க்க, அதிலிருந்து மித்ராவின் மேனேஜர் இறங்கினார்

“ எனது அற்புதமான கவிதையின் வயிற்றில்..

“ ஒரு அழகுக் கவிதை!

“ இந்த கவிதைக்கு சந்தமாக நானும்..

“ சாசுவதமாக அவளும் இருப்போம்!

“ இதுபோன்ற குட்டிக் கவிதைகள்,,

" நிறைய எழுதுவதில் பெரும்..

" புரட்சிசெய்ய எனக்கு ஆசை!

“ ஆனால் இரண்டு கவிதைக்கு மேல்..

“ எனக்கு வேண்டாம் என்கிறாள் அவள்!
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM



Users browsing this thread: 1 Guest(s)