மான்சி கதைகள் by sathiyan
#40
ஆறாவது சூளைக்கு நெருப்பு வைத்துவிட்டு வேலையாட்கள் போய்விட, சத்யனும் மான்சியும் வரப்பில் நெருக்கமாக அமர்ந்து எரியும் நெருப்பை பார்த்தபடி இருந்தனர் நெருப்பு பட்பட்டென்று வெடித்து தனது ஆக்ரோஷத்தை காட்டியது

மான்சி சத்யனின் தோளில் தலைசாய்த்து “ சத்தி இந்த சூளையை வித்துட்டு அடுத்த சூளைப் போட்டு செங்கலை விக்க வேனாம், நாம மச்சுவீடு கட்டலாம் சத்தி, இந்த ஒட்டு வீட்டை பிரிச்சுட்டு மச்சுவீடு கட்டிடலாம் சத்தி, நம்ம மனு பெரியவனாவுறதுக்குள்ள அவனுக்கு எல்லாத்தையும் தேடி வச்சுறனும்,, என்று மான்சி சொல்லிகொண்டு இருக்க,
சத்யனுக்கு அவள் யோசனை சரியென்று பட்டது, மழைகாலத்தில் வீடு ஒழுக ஆரம்பிக்கும் முன் வீட்டை கட்ட வேண்டும் என்று அவன் ஏற்கனவே நினைத்ததுதான், அதையே மான்சியும் சொன்னதும் சத்யனுக்கு சந்தோஷமாக இருந்தது

மெதுவாக அவள் இடுப்பை வளைத்து அணைத்து “ என் மகாராணி சொல்லி நான் எதை தட்டியிருக்கேன், நீ சொன்னமாதிரியே செய்யலாம்,, இப்போ பசிக்குது அரண்மனைக்கு போகலாமா மகாராணி” என்று குறும்புடன் கூறிவிட்டு எழுந்த சத்யன் அவள் எழுந்திருக்க கையை நீட்டினான்

அவன் கையைப் பற்றிக்கொண்டு எழுந்த மான்சி தலைச்சுற்றுவது போல் இருக்க மறுபடியும் வரப்பில் அமர்ந்துகொண்டாள்,

நெருப்பின் வெளிச்சத்தில் அவள் முகத்தை பார்த்த சத்யன் பதறிப்போனான், அவள் முகம் வெகுவாக சோர்ந்து போயிருந்தது “ என்னாச்சு மான்சி,ரொம்ப நேரமா நெருப்பயே பார்த்ததால கண்ணை இருட்டிக்கிட்டு வருதா? மெதுவா என் தோளை பிடிச்சு எழுந்திரு மான்சி” என்று அவளை ஆதரவாக தூக்கி நிறுத்த முயன்றான்

அவன் தோளைப் பற்றி எழுந்து நின்ற மான்சி, அவனுடன் இணைந்து நடக்காமல் நின்று “ என்னை தூக்கிட்டுப் போ சத்தி” என்று கைகளை விரித்து நீட்டினாள்

சத்யன் சிரிப்புடன் “ வாடி என் பொண்டாட்டி” என்று அவளை கைகளில் ஏந்திக்கொண்டான், தன் கையில் இருந்த மான்சி மூக்கை தன் மூக்கால் உரசிய சத்யன் “ ம்ம் என் ராசாத்தி ரொம்ப மூடுல இருக்கீங்க போலருக்கே, அப்ப இன்னிக்கு கெடாவெட்டு கறி சோறு ரெண்டு வாட்டி சாப்பிடலாமா? நீ ஒருமுறை, நான் ஒருமுறை, ஓகேவா,, ரெண்டுவாட்டி சாப்பிட்டு பத்து நாளைக்கு மேல ஆச்சு, இப்பல்லாம் ஒரு முறையே போதும் சத்தின்னு சொல்ற, என்ன சொல்ற” என்று தாபத்தோடு சத்யன் கேட்க


அவன் கையில் இருந்தவள் அவன் கன்னத்தில் வலிக்காமல் தட்டி “ அய்ய அய்யாவுக்கு ஆசையப் பாரு, நானே நடக்கமுடியாம தூக்கிட்டு போகச் சொல்றேன், இந்த லட்சனத்தில் ரெண்டு வாட்டி கறி சோறு வேனுமா? இனிமே நெதமும் ஒருவாட்டிதான் அதுகூட நானெல்லாம் இனிமே பண்ணமாட்டேன், நீதான் பண்ணனும் அதுவும் மெதுவா பண்ணனும், வேகமா பண்ணேன்னு வை நான் வெளிய வந்து பாட்டிகூட படுத்துக்குவேன்” என்று மான்சி மிரட்டலாய் உத்தரவு போட ..

முகம் வாடிய சத்யன் “ உனக்கு என்னடி பண்ணுது, நீ இந்த மாதிரியெல்லாம் பேசுறவ கெடையாதே, நான் தூங்கினாக்கூட உன் ஆள உசுப்பேத்தி என் மேல ஏறி கரகம் ஆடுறவளாச்சே, இப்ப என்னமோ பிடிக்காதவ மாதிரி பேசுற, என்னடி ஆச்சு” என்று வலையாக கேட்டான்

“ அதெல்லாம் சொல்றேன், நீ என்னைய எங்கயும் இறக்கிவிடாம, நேர கட்டில்ல கொண்டு போய் விடு” என்று மான்சி சொல்ல

சத்யன் வேறு எதுவும் கேட்காமல் அவளை தூக்கியபடியே வீட்டுக்குள் போனான், நல்லவேளையாக பாட்டியும் மான்சியின் அம்மாவும், டிவியில் ஓடிக்கொண்டிருந்த இரவு சீரியலில் கிளிசரின் போட்டுக்கொண்டு அழுதுகொண்டிருந்த கதாநாயகியைப் பார்த்து கிளிசரின் இல்லாமல் அழுதுகொண்டு இருந்தார்கள்,

அவர்கள் கவனிக்காத வண்ணம் அவசரமாக மான்சியை தூக்கிக்கொண்டு அறைக்குள் நுழைந்து கட்டிலில் கிடத்தியவன் கைகளை உதறிக்கொண்டு “ யப்பா என்னா கணம் கணக்குறடி” என்றான்

கட்டிலில் ஒயிலாக படுத்துக்கொண்டு “ என்னா சத்தி இதுக்கே இப்புடி சலிச்சுக்கிற, இன்னும் கொஞ்சநாள்ல ரெண்டு மூனு கிலோ வெயிட் ஏறிடுவேனே, அப்புறமா எப்படி தூக்குவ?” என்று அவனைப் பார்த்து கிண்டலாக கேட்க

“ அதென்னடி ரெண்டு மூணு கிலோ, மொத்தமா பத்து கிலோகூட வெயிட் ஏறட்டும், நான் தூக்குவேன்” என்றான் சவாலாக

“ அய்யோ சாமி பத்து கிலோ வெயிட்டா, எவ அவ்வளவு சுமக்கறது, என்னால முடியாதுப்பா” என்று பொய்யாய் பயம்காட்ட..

“ ஏன்டி பத்துகிலோவ சுமக்கனும்,,அதான் ...........” என்று எதையோ சொல்லவந்து, எதுவோ புரிந்தது போல் தலையை உதறியவன், சட்டென்று கட்டிலில் தாவி ஏறி அவள் பக்கத்தில் அமர்ந்து “ ஏய் மான்சி இப்ப என்ன சொன்ன, நீ சொல்ல வந்தது இதுதான” என்று அவள் வயிற்றில் கைவைத்து கேட்டான்

அவன் கண்டுபிடித்ததும் வெட்கத்துடன் விழிமூடிய மான்சி “ சரியான டியூப்லைட் சத்தி நீ, நாலுநாளா நீயும் கண்டுபிடிப்பன்னு பாத்தேன், நீ கண்டுபிடிக்கவே இல்ல, ம்ம் முழுசா இருபது நாள் அதிகமா ஓடிபோச்சு, இன்னும் எட்டுமாசத்துல மனுவுக்கு ஒரு தங்கச்சி பாப்பா வரப்போறா சத்தி” என்று முகம் முழுவதும் சிரிப்புடன் மான்சி சொல்ல
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM



Users browsing this thread: 1 Guest(s)