12-02-2019, 10:46 AM
அவளை இறுக்கி அணைத்து “ என்னமோ நான் தாங்கமாட்டேன்னு சவாலெல்லாம் விட்ட,, ம்ம் நான்தான் ஜெயிச்சேன்” என்று நக்கல் செய்தவன் அவளை புரட்டி கீழே கொண்டு வந்து சத்யன் மேலே ஏறினான், அவனின் கோபத்தை சமாதானம் செய்ய வந்து அவளுக்குத்தான் விருந்தானது
சொர்கத்தின் உச்சியில் நின்றுகொண்டு உலகை பார்ப்பது போல் இருந்தது இருவருக்கும், சத்யன் நீண்ட நேர உழைப்பிற்கு பிறகு தனது ஜீவநீரை அவளுக்குள் கொட்டிவிட்டு சரிந்தான்
இப்போது நடந்த உறவு இருவருக்கும் ஊடலில் ஆரம்பித்து கூடலில் முடிந்தது
மான்சியின் யோசனைப்படி கையில் இருந்த பணத்தில் சூளை சம்மந்தப்பட்ட எல்லோருக்கும் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது, தொழிளாலர்கள் அனைவரும் ஏற்கனவே மான்சிககு அறிமுகமானவர்கள் என்பதால் உடனே வேலைக்கு வருவதாக ஒத்துக்கொண்டார்கள்,
மனைவியின் ஒவ்வொரு செயலிலும் சத்யன் தனது தாயை கண்டான், அவன் அம்மாவும் இப்படித்தான் எல்லாவற்றையும் சிந்தித்து முடிவெடுப்பாள், அவன் அம்மா எடுத்த முடிவில் தவறாய்ப் போனது சத்யன் மித்ரா திருமணம் மட்டுமே,
வங்கியில் சீக்கிரமாகவே லோன் ஏற்பாடு செய்யப்பட்டது, முதல் தவனையாக ஒரு லட்சம் தரப்பட, ஒரு நல்லநாளில் முதல் சூளைக்கான் பூஜை போட்டு, கல் அறுக்கும் வேலை ஆரம்பமானது, மான்சி சமையல் செய்யும் பொறுப்பையும் மனுவையும் பாட்டியிடம் ஒப்படைத்துவிட்டு கல் அறுக்க முழுக்கை சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினாள்,
சத்யன் இன்னும் வரவேண்டிய பணத்துக்கு வங்கி அதிகாரியைப் பார்த்துவிட்டு, ஒரு லாரியில் விறகு லோடை ஏற்றிக்கொண்டு மாலை ஐந்து மணிக்கு வந்தான், வந்தவன் வேலை செய்பவர்களை பெருமிதத்துடன் பார்த்தான், சூளையின் பாதி வேலை முடிந்துவிட்டது, இன்னும் இரண்டு நாளில் சூளைக்கு நெருப்பு வைத்துவிடலாம்
எல்லோரையும் பார்த்துக்கொண்டு கல் அறுக்கும் இடத்திற்கு வந்தவன் அங்கே மான்சியைப் பார்த்ததும் அடங்காத கோபத்துடன் அருகில் வந்தான், முழுக்கை சட்டையும் சீட்டிப் பாவாடையும், தலையில் ஒரு தலப்பாக்கட்டுமாக அவளை பார்த்ததும் சத்யனுக்கு கோபம்தான் முதலில் வந்தது,
“ ஏய் மான்சி “ என்று அழைத்துக்கொண்டே வேகமாக அவளை நெருங்கினான்
இவன் குரல் கேட்டதும் வேகமாக நிமிர்ந்த மான்சி, செய்துகொண்டு இருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு எழுந்து “ சத்தி வந்துட்டயா,, மதியம் சாப்பிட்டயா,, என்ன சாப்பிட்ட?, ஏன் சத்தி இம்புட்டு நேரமாச்சு, ஒன்ன யாருவே வெறகு லாரியில வரச்சொன்னது, பஸ்ல வந்துருக்கலாம்ல்ல, பாரு மூஞ்சியெல்லாம் எப்புடி கறுத்துப் போச்சுன்னு ” என்று கேட்டுவிட்டு தன் தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து சத்யன் நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்தாள்
அவளின் அன்பான விசாரிப்பில், கோபத்தோடு வந்தவனின் கோபம் ஒரே நிமிடத்தில் காணமல் போனது, காலையில் இருந்து அலைந்த அலைச்சல் அதனால் ஏற்பட்ட எரிச்சல் எல்லாம் இப்போது குளிர்ந்துவிட நெற்றியை துடைத்த அவளின் கையைப் பிடித்து கன்னத்தில் அழுத்திக்கொண்டான்,
அவன் அப்படி செய்ததும் மான்சிக்கு நெகிழ்ச்சியாக இருந்தது “ என்னா சத்தி ரொம்ப அலைச்சலா, ஒரேநாள்ல எளச்சுப்போய்ட்டயே சத்தி,, இதுக்குத்தான் நீ சும்மா மேற்பார்வை மட்டும் பாத்துக்கன்னு, நீதான் கேட்கலை, சரி வா ஏதாச்சும் சாப்பிடுவ” என்று அவன் கையைப்பற்றி வீட்டுக்கு அழைத்தாள்