12-02-2019, 10:41 AM
மனு வந்து “ அம்மாவுக்கு பீவதா” என்று நெற்றியில் கைவைத்துப் பார்த்துவிட்டு விளையாடப் போனான்,
சத்யன் தூங்கும் மான்சியை சிறிதுநேரம் பார்த்துவிட்டு “ ச்சே ரொம்பத்தான் விளையாடிட்டோம் போலருக்கு” என்று நினைத்தபடி அவளை சாப்பிட எழுப்பினான்
அதன்பிறகு வந்த நாட்கள் அவர்கள் இருவருக்கும் இருபத்துநாலு மணிநேரம் போதவில்லை எனலாம், தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்க்கக் கூட மான்சிதான் வரவேண்டும் சத்யனுக்கு என்றானது, இரவில் வேங்கையாகப் பாய்ந்தாலும் பகலில் அவள் கையில் அடங்கும் மாடப்புறாவாக இருந்தான் சத்யன், அன்பு என்ற வார்த்தையின் அடையாளமாக இருந்தாள் மான்சி, சத்யன் உடலில் துரும்பு பட்டாலும் அவளால் தாங்கமுடியவில்லை,
திருமணம் ஆன ஏழாவது நாள் சத்யன் பாத்ரூமில் குளித்துக்கொண்டிருக்க மான்சி அவன் முதுகுக்கு சோப்புப் போட்டுக்கொண்டு இருந்தாள், இந்த ஏழு நாட்களாக சத்யனுக்கு தவறாமல் செய்யும் கடமைகளில் இதுவும் ஒன்று, அவள் குளிக்க வைக்காமல் இவன் மட்டும் தனியாக குளித்துவிட்டு வந்தான் என்றால் மான்சியின் அழுகையை சத்யனால் சமாதானம் செய்யமுடியாது, சிலநேரங்களில் அவளின் கண்மூடித்தனமான அன்பைப் பார்த்து சத்யனுக்கு பயம் வந்தது
அவள் முதுகுத் தேய்க்கும் சுகத்தில் சத்யன் தன்னை மறந்து நிற்க்க,, அப்போது “ அக்கா நம்ம மேஸ்திரி அம்மாச்சிய பாக்க வந்திருக்காரு” என்று புவனா ஓடி வந்து தகவல் சொல்லிவிட்டு போனாள்
முதுகில் சோப்பு காயாமல் தண்ணீர் ஊற்றிவிட்டு “ நீ குளிச்சிட்டு வா சத்தி நா போய் என்னா சமாச்சாரம்னு பார்த்துட்டு வர்றேன்” என்று கூறிவிட்டு முந்தானையில் கையை துடைத்துக்கொண்டே கூடத்துக்கு வந்தாள் மான்சி
கூடத்தில் பாட்டி எதிரில் நாற்காலியில் உட்கார்ந்திருந்த மேஸ்திரி “ இதோபாருங்க ஆச்சி, நிலத்து குத்தகை இந்த மாசத்தோட முடியுது, இந்தவருஷம் நீங்க கேட்ட மாதிரி குத்தகைப் ரூவா ரெண்டாயிரம் ஏத்தித் தர்றேன்னு மொதலாளி ஒத்துக்கிட்டாப்பல, நீங்க என்ன சொல்றீக, குத்தகை கணக்கை அப்படியே புதுப்பிச்சுக்கலாமா?” என்று மேஸ்திரி கேட்க
பாட்டி மான்சியைப் பார்த்து சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு மேஸ்திரியிடம் திரும்பி “ இல்ல மேஸ்திரி இனிமே நா பேச எதுவுமில்ல, நெலத்துக்கு சொந்தக்காரி இவதான் இனிமேல் எதுவானாலும் இவ கிட்ட கேட்டு எதையும் முடிவு பண்ணிக்க” என்று தனது பேரன் மனைவியை கைக்காட்டி விட்டு ஒதுங்கிக்கொண்டார்
மேஸ்திரி கேள்வியாக மான்சியைப் பார்த்து “ நேத்து கோட்டயம் போனேன், மொதலாளி ஆச்சிக்கிட்ட கேட்டுட்டு வரச்சொன்னார், ஆச்சி ஒன்னைய கைகாமிக்குது, நீ என்னா மான்சி சொல்ற?” என்று கேட்டார்
சிறிதுநேரம் அமைதியாக நின்றாள் மான்சி,, சத்யன் குளித்துவிட்டு காதுக்குள் இருந்த நீரை துண்டின் நுனியால் துடைத்து எடுத்தபடி வந்து மான்சியின் அருகில் நின்றுகொண்டான்
தனது கணவனை ஏறிட்ட மான்சி, அவனிடம் கண்களாலேயே அனுமதி வாங்கிக்கொண்டு மேஸ்திரியிடம் திரும்பினாள் " மேஸ்திரி இந்த வருஷத்தோட குத்தகையை முடிச்சுக்கலாம்னு மொதலாளி கிட்ட சொல்லிடுங்க, அடுத்த சூளை நான் போடப்போறேன், அதனால நீங்க சீக்கிரமா நெலத்த காலிபண்ணிட்டு கணக்கை முடிச்சுகங்க மேஸ்திரி" என்று முடிவாக தீர்கமாக கூறினாள்
பக்கத்தில் இருந்த சத்யனுக்கே இந்த விஷயம் அதிர்ச்சியாக இருந்தது, " என்ன மான்சி சொல்ற நாம சூளைப் போடப்போறோமா? எனக்கு அதப்பத்தி ஒன்னுமே தெரியாதே" என்று கலவரத்தோடு கேட்டான்
" ஒனக்கு தெரியாட்டி என்ன சத்தி,, எனக்கு சூளைக்கு மண் வாங்குறதுலேருந்து சூளையை ஏவாரம் பாத்து முடிகிற வரைக்கும் எல்லாமே தெரியும், நீ என்கூடவே இருந்த போதும் சத்தி,கண்டிப்பா நம்ம நெலத்துல நாம சூளை போடலாம் சத்தி, நாம ஜெயிப்போம் சத்தி " என்றாள் மான்சி