11-02-2019, 06:37 PM
(This post was last modified: 11-02-2019, 06:40 PM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
” உண்மையான வயசுதானே..?’
” ஆமாங்…!”
” இல்ல.. உன்ன மாதிரி.. பொண்ணுங்கள்ளாம்.. உண்மையான வயச சொல்ல மாட்டாங்களே..? அதான் கேட்டேன..!!” என்றேன்.
நீ சாப்பிட்டு.. முடித்து… எழுந்து போய்.. இலையை ஆற்றில் வீசிவிட்டு… கை.. வாய் கழுவி.. இரண்டு கைகளிலும் தண்ணீரை அள்ளிக் குடித்துவிட்டு… முந்தானையால் துடைத்துக் கொண்டே வந்தாய்.
” போதுமா…?” நான்.
”ம்..” உன் முகம் தெளிந்திருந்தது.
”பத்தலேன்னா இதையும் எடுத்து சாப்பிட்டுக்கோ..!”
” போதுங்க…” வயிற்றைத் தொட்டுக்கொண்டு சொன்னாய்.
போதை மயககத்தில்… நான் அப்படியே மல்லாந்து படுத்தேன்.
என் பக்கத்தில் வந்து நின்ற.. நீ மெதுவாகக் கேட்டாய்.
”நா…போயி…குளிச்சு…துணிமாத்திட்டு.. வந்துரட்டுங்களா…?”
” எதுக்கு…?”
”நீங்க… உங்களுக்கு.. நானு..?”
”உக்காரு…!”
” இல்ல… நா குளிச்சிட்டு வந்துட்டா…”
” இப்ப நீ.. உக்காரப் போறியா.. இல்லையா..?” என நான் அதட்ட….
தயங்கிவிட்டு…மெதுவாக.. உட்கார்ந்தாய்.
”இன்னும் பக்கத்துல வா..” என உன் கை பிடிக்க… நெருங்கி உட்கார்ந்தாய்.
கிறக்கத்துடன்.. நான் என் தலையைத் தூக்கி… உன் மடியில் வைத்தேன்.
” ஐயோ..” என்று பதறினாய்.
”என்ன லொய்யோ..?”
” நா.. அழுக்கா இருக்கங்க.. என்மேல.. நாறும்..!! உங்க நண்பருங்கெல்லாம் சொன்னாங்களே… அது மாதிரி..”
”ஓ… அவனுக சொன்னது எல்லாம் கேட்றுச்சா..?”
” ம்…!” என எங்கோ பார்த்தாய்.
நான்.. உன் முகம் பார்க்க… உனது சின்ன மார்புக்குவடுதான் தெரிந்தது. கீழிருந்து பார்க்க… அது கூம்பு வடிவில் தெரிந்தது..!
என்னுள் சபலம் தட்டியது. கைகள் பரபரத்து… உடம்பில் ‘ஜிவ் ‘வென்று ரத்தம் பாய்ந்தது.
”என்னைப் பாரு..!” என்றேன்.
பார்த்தாய்..! உதட்டில் மெலிதான புன்னகை.!
”அவனுக அப்படித்தான்..!! சரி.. எனக்கு ஒரு கிஸ் குடு..!!” என்றேன்.
”வேண்டாங்க…!” என முனகினாய்…!!
”ஏன்..தரமாட்டியா..?”
”ஐயோ… என் ஒடம்பு… எனக்கே நாறுங்க..!”
” பரவால்ல… குடு…!!”
என் கண்களைப் பார்த்துக்கொண்டு சிரித்தாய்.
” ஏய்…குட்றீ…!!” என நான் அதட்டினேன்….!!!!
— சொல்லுவேன்….!!!!