"ப்ளீஸ்... சொன்னா கேளுங்க,... இதையெல்லாம் படிக்காதீங்க"
#10
“சரி... இப்படி உட்காருன்னு சொல்லி என் கை பிடிச்சு ஹால்லே இருந்த சோஃபாவிலே உட்கார வச்சுட்டு, கொஞ்சம் இருடி. இதோ வந்திட்றேன்னு சொல்லி கிட்சனுக்கு போனவ,... தட்டிலே கொஞ்சம் ஸ்னாக்ஸ் எடுத்து வந்து, என் பக்கத்திலேயே உக்காந்து, டி.வி.யை ஆன் செஞ்சா.ஏதோ சேனல்லே, இது நிஜம்னு ஒரு ப்ரோகிராம் ஓடிச்சு.

“அப்புறம் சொல்லுடி. உன் ஹஸ்பன்ட் எப்படி இருக்கார்? பையன், பொண்னெல்லாம் எப்படி படிக்கிறாங்க?”ன்னு டி.வி.ஐ ஒரு பார்வை பாத்துகிட்டே கேட்டா.

“அவர் நல்லாதான் இருக்கார். பிள்ளைங்க நல்லாதான் படிச்சுகிட்டு இருக்காங்க. ஆனா, அவர் தான் கொஞ்ச நாளா மனசு சரி இல்லாம இருக்கார்”

நான் சொன்னதை அரை குறையாக கேட்டுகொண்டவள்.

”அவன் இவள இழுத்துகிட்டு ஓடிட்டான்.
இவ அவனை இழுத்துகிட்டு ஓடிட்டா.
அவனுக்கும் இவளுக்கும் கள்ளக் காதல்.
கனவனுக்கு தெரியாமே, இன்னொருத்தனோட காதல்.
கள்ளக் காதலை தட்டிக்கேட்ட கணவன் வெட்டிக் கொலை.
கள்ளக் காதலுக்கு இடையூராக இருந்த பிளைகளுக்கு விஷம் கொடுத்து கொலை .
கள்ளக் காதலுக்கு இடையூராக இருந்த கணவனை, கள்ளக் காதலனும், அவன் மனவியும் சேர்ந்து கொன்றனர்.

என்னடி இதெல்லாம்?.... இந்த மாதிரி கூத்தெல்லாம் இப்ப ரொம்ப அதிகமாவே இருக்கு.ஒருத்தரை ஒருத்தர், ஏதோ ஒரு விஷயத்துக்காக, அல்லது பிரச்சினைக்காக காம்பரமைஸ் ஆகி கல்யாணம் செஞ்சுக்கிறாங்க. அவங்க தேவை நிறைவேறுனதுக்கப்புறம், பிரச்சினை முடிவுக்கு வந்த்துக்கப்புறம் அந்த கல்யாணம் ஏதோ விளையாட்டு கல்யாணம் மாதிரி ஆயிடுது.

கல்யாணத்தையும் மதிக்க மாட்டேங்கிறாங்க. கல்யாணம் செஞ்சு வச்ச பெரியவங்களையும் மதிக்க மாட்டேங்கிறாங்க.

பிடிக்காமே எதுக்கு கல்யாணம் செஞ்சுக்கனும்? அப்புறம் கஷ்டப்படணும்?

பேசாமே புருஷன் விருப்பப்பட்ட பொண்ணோட சேர, பொண்டாட்டியும், பொண்டாட்டி யார் கூட சேரணும்னு விருப்ப்ப்படறாளோ அவனோட சேத்து வைக்க புருஷனும் சம்மதிச்சிட்டா பிரச்சினையே இருக்காது இல்லே. நீ என்னடி சொல்றே?” என்று கொஞ்சம் சீரியஸாகவே கேட்டாள்.

குற்றமுள்ள நெஞ்சு குறு குறுத்தவளாக, அவள் கேட்ட கேள்விக்கு என்னால் ‘டக்’ என்று பதில் சொல்ல முடியலை.

“அதெப்படிடீ முடியும்?. ஒரு பொண்ணு கணவன் அல்லாத வேறொருத்தன் கூட, ...ஆசைக்காகவோ, காசுக்காகவோ உடலால ஒன்னு சேந்தா அவளை தேவடியான்னு ஊர் சொல்லுது. அவ வாழ்க்கைக்கு யாரும் கடமைப் பட்டவனா இருக்க முடியாது. எல்லாம் வழிப் போக்கன் மாதிரிதான்.யாரை நம்பி அவ வாழ முடியும்?

ஆனா, ஆம்பிளைங்க அப்படி இல்லையே. பல பேரோட படுத்தாலும், அவனை யாரும் தேவடியான்’னு சொல்லி கேவலமா பாக்கிறதில்லே. பல பேரை ஓத்த பலே கில்லாடின்னுதான் பேர் வாங்குறான். அதனாலே ஆம்பிளைக்கு ஒரு ஞாயம். பொம்பிளைக்கு ஒரு ஞாயம்தான்.அதனாலே நாம எது செஞ்சாலும் புருஷன் அனுமதியோட செஞ்சுட்டா பிரச்சினை இல்லே”
Like Reply


Messages In This Thread
RE: "ப்ளீஸ்... சொன்னா கேளுங்க,... இதையெல்லாம் படிக்காதீங்க" - by johnypowas - 11-02-2019, 06:05 PM



Users browsing this thread: 6 Guest(s)