"ப்ளீஸ்... சொன்னா கேளுங்க,... இதையெல்லாம் படிக்காதீங்க"
#9
ராத்திரி பூரா நீங்க கேட்ட்தைப் பத்தின ஞாபகமாகவே இருந்துச்சு. தூக்கமே வரலை.

எப்பவும் காலைலே எந்திரிச்சதும் காபி போட்டு கொடுக்க சொல்வீங்க. அன்னைக்கு நீங்க எதுவும் சொல்லாததினாலே என் மேலே உங்களுக்கு கோவம்கிரதை புரிஞ்சுகிட்டு,விடிஞ்சு நீங்க பல் விளக்கிட்டு இருக்கிறப்போ, உங்க கிட்டே வந்து”என்னங்க எம் மேலே கோவமான்னு” உங்க முகத்தை திருப்பி கேட்டேன்.

“சீ...சீ... அதெல்லாம் இல்லைடீ. இந்த மாதிரி ஆசை வச்சிருக்கிற என் மேலேயே எனக்கு வெருப்பா இருந்துச்சு. அதான் உன் கிட்டே பேச எனக்கு வெக்கமா இருந்த்தினாலே உன் கூட பேசலை. மத்தபடி ஒன்னுமில்லைன்னு சொன்ன உங்க முகத்தப் பாக்க என்னவோ போல இருந்துச்சு.

“ஏங்க,.. நல்லா யோசிச்சு பாருங்க. இது என்ன பொருளை வாங்கி யூஸ் பண்ணிட்டு திருப்பிகொடுகிற மாதிரியான விஷயமா? என்னதான் நெருங்கி பழகினாலும் அவகிட்ட போய் இந்த மாதிரி கேக்க முடியுமா? அப்படியே துனிஞ்சு கேட்டுட்டாலும் சரின்னு சொல்வாளா? இதெல்லாம் வேண்டாங்க. உங்க ஆசை எல்லாத்தையும் வகை வகையா தீத்து வைக்க நான் இருக்கேன்.அரை மணி நேர அத்து மீறல் ஆயுசுக்கும் கேடு.புரிஞ்சுக்கோங்கன்னு” சொல்லி என் வேலைகளை கவனிக்கப் போய் விட்டேன்.


வேலையை சரியா கவனிக்க முடியலை. நீங்க ஆசைப் பட்டு கேட்டது என் மனசை உறுத்திக்கிட்டே இருந்துச்சு. சரி... அர்ச்சனாகிட்டே இந்த விஷயத்தைப் பத்தி நாசுக்கா கேட்டுதான் பாப்போமேன்னு முடிவு செஞ்சு,...அர்ச்சனாவுக்கு போன் பன்ணி கேக்கலாமுன்னு, அவ கொடுத்த விசிடிங் கார்டை தேடி கண்டு பிடிச்சு ....ஒரு நிமிஷம் யோசிச்சேன்.

இதை போன்லே கேக்கிறதை விட, நேர்லே கேட்டாதான் பிரச்சினை இல்லாம இருக்கும். நேர்லே அவ என்னை அடிச்சு அவமானப் படுத்தினாக்கூட யாருக்கும் தெரியாம சமாளிச்சிடலாம்னு நெனச்சு, நீங்க உங்க ஆபீஸ் போனதுக்கப்புறம் அட்ரஸ் தேடி கண்டு பிடிச்சு அவ வீட்டுக்கு போனேன்.

நல்ல பெரிய வீடு. காலிங் பெல் சுவிட்ட்சை அழுத்த, யாரோ ஒரு வேலைகாரி எட்டிப் பாத்தா.என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு அவ உள்ளே போன அஞ்சாவது நிமிஷம்,... அர்ச்சனா வந்தா. என்னைப் பாத்ததும் அவளுக்கு ஒரே ஆச்சரியம். முகம் மலர சிரித்து, என் கை பிடித்து வீட்டுக்கு உள்ளே அழைத்துச் சென்றாள்.

குடிக்க ஃப்ரிட்ஜிலிருந்து தண்ணீர் பாட்டில் எடுத்து என்னிடம் கொடுத்துக்கொண்டே,”ஏன்டி, தனியாவா வந்திருக்கே. அவரையும் கூட்டிகிட்டு வர்ரதுதானே. சரி, வாடி சாப்பிடலாமுன்னு கையைப் பிடிச்சு கிட்சனுக்கு கூட்டிகிட்டு போனா.

“எனக்கு ஒன்னும் வேண்டாம்டி. இப்பதான் சாப்டுட்டு வந்தேன்.”

“ சரி வா உக்காந்து பேசலாம். அப்புறம் என்ன விசயம்டி திடு திப்புன்னு வந்திருக்கே? ஒரு போன் செஞ்சுட்டு வந்திருகலாமில்லே? சரி...என்ன விஷயம் சொல்லுடி.”என்று பேசிக்கொண்டே கிட்சனிலிருந்து திரும்பி ஹாலுக்கு வந்தோம்.

“ஒன்னும் பெரிய விஷயம் இல்லைடி.சும்மா, உன்னைப் பாக்கலாமுன்னுதான் வந்தேன்.”

“யேய்... பொய் சொல்லாதடி. ஏதோ முக்கியமான விசயமாதான் வந்திருக்கே. எதுவானாலும் சொல்லு. என்னாலே முடிஞ்ச ஹெல்ப் பண்றேன்.”

“அதான் ஒன்னும் இல்லேன்னு சொல்றேனில்லே.”
Like Reply


Messages In This Thread
RE: "ப்ளீஸ்... சொன்னா கேளுங்க,... இதையெல்லாம் படிக்காதீங்க" - by johnypowas - 11-02-2019, 06:04 PM



Users browsing this thread: 3 Guest(s)