11-02-2019, 12:25 PM
"ப்ளீஸ் வாசு.. நாம ஹாஸ்டலுக்கு போகலாம் வாசு.. இவன் கூட போனா.. இவன் என்னை ரேப் பண்ணிடுவான்..."
"ஆமாம்... அவனை நீ ரேப் பண்ணாம இரு... அது போதும்..."
வாசு சொல்லிக்கொண்டிருக்கும்போதே நான் வண்டியை விரட்டி இருந்தேன். என்னுடன் வரமாட்டேன் என்று அடம் பிடித்த ரம்யா, வண்டி கிளம்பியதும் என்னை இறுக்கி அணைத்துக் கொண்டாள். என் தோளில் முகம் சாய்த்து படுத்துக் கொண்டாள். வீட்டுக்கு போகும் வரை இருவரும் எதுவும் பேசவில்லை. வீட்டுக்குள் நுழைந்தபோது, ரம்யா போதையில் தள்ளாடி விழப்போனாள். நான் அவளை தாங்கி பிடித்துக் கொண்டேன்.
"ஏண்டி இப்படிலாம் பண்ற..? எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா ..?" என்றேன் கவலையுடன்.
"நீ மட்டும் அப்படி பண்ணலாமா..?"
"நான் என்ன பண்ணுனேன்..?"
"என்னை விட குடிக்கிறதுதான் முக்கியம்னு சொன்னேல..? எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா..?"
"ச்சே.. ச்சே... நான் அப்படிலாம் சொல்லலைடி.."
"குடிக்கிறதை விடமுடியாதுன்னு சொன்னேல..?"
"சரி.. இனிமே நான் குடிக்க மாட்டேன்..."
"நெஜமாவா சொல்ற அசோக்..?" அவள் முகத்தில் பல்பு எரிய கேட்டாள்.
"நெஜமா..."
"அப்போ நானும் இனிமே குடிக்க மாட்டேன்.."
ரம்யா முகத்தில் புன்னகையுடன் சொல்லிவிட்டு என்னை கட்டிப் பிடித்துக் கொண்டாள். நான் என்னுடைய கட்டிலில் அவளை படுக்க வைத்து, சிறிது நேரம் தலை கோதி விட, நன்றாக தூங்கிப் போனாள். நான் அவள் காலுக்கு ஒரு தலையணையை எடுத்து வைத்தேன். இரவு விளக்கை எரியவிட்டு, மற்ற விளக்குகளை அணைத்தேன். ஒரு தம்மடித்து விட்டு வந்து படுக்கலாம் என்று பால்கனிக்கு சென்றேன். தம்மடித்துவிட்டு வந்து பார்த்தவன் அதிர்ந்தேன். ரம்யா கட்டிலில் எழுந்து உட்கார்ந்து உர்ரென்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
"என்ன ரம்யா... தூங்கலையா நீ...?" நான் வியப்புடன் கேட்டேன்.
"எனக்கு தூக்கமே வரலை..." அவள் குழந்தை போல சொன்னாள்.
"சரி.. சும்மா கண்ணை மூடி படுத்துக்கோ.. தூக்கம் வரும்..."
"ம்ஹூம்.. வராது..."
"சொன்னா கேளு ரம்யா.. படுத்துக்கோ.. தானா தூக்கம் வரும்..."
நான் சற்று அதட்டியதும், ரம்யா படுத்துக் கொண்டாள். நான் ஒரு பாயை எடுத்து தரையில் விரித்தேன். தலையணையை போட்டு பாயில் படுத்துக் கொண்டேன்.
"ஏன் அசோக்.. தரையில படுக்குற..? இங்கே பாரு.. கட்டில்ல நிறைய எடம் இருக்கு.. வா.. இங்க வந்து படுத்துக்கோ..." என்றாள் ரம்யா.
நான் புரண்டு அவளை பார்க்க, அவள் கட்டிலில் ஓரமாக படுத்துக் கொண்டு, காலியாக இருந்த இடத்தை, கையால் தட்டிக் காட்டியபடி புன்னகைத்தாள்.
"அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. நான் தரையிலேயே படுத்துக்குறேன்.." என்றேன் நான்.
"கட்டில்ல எடம் இருக்குறப்போ எதுக்கு தரையில படுக்கணும்.. வா.. வந்து கட்டில்ல படுத்துக்கோ..." சொன்னவாறே ரம்யா எழுந்து உட்கார்ந்து கொண்டாள்.
"எடம் இருந்தா கண்டிப்பா படுத்துக்கணுமா..? பேசாம தூங்கு ரம்யா..."
"ப்ளீஸ் அசோக்... வாடா.. எனக்கு யாரயாவது கட்டிப் படிச்சாதான் தூக்கம் வரும்.. ஹாஸ்டல்ல கூட வாசுவை கட்டிப் புடிச்சுக்கிட்டேதான் தூங்குவேன்.." என்று அவள் அப்பாவியாக சொன்னாள்.