எல்லாவற்றிக்கும் அன்பு தான் காரணம்
#60
மறுநாள் நான் வேலையை செய்து கொண்டிருந்தேன்.

எல்லாரும் என்னைய சுத்தி உட்கார்ந்து வேலையை பார்த்து கொண்ருந்தோம் 

அப்போது விசித்ரா வந்தாள் .வந்து நேராக என்னிடம் பேசினாள்

என்னா மன்மத ராசா நேத்து உன் மகாராணி எல்லாமே பஸ்ஸில் ஏத்திவிட்டு தான் போற என்று நக்கலா பேசினாங்க விசித்ரா 

எனக்கு அதிர்ச்சி ஆக. நான் பழகுவதை தப்பாக புரிஞ்சுகிட்டாங்களே நான் நினைத்தேன்

அதோ நேரம் என்னுடன் வேலை பார்த்த பெண்களுக்கு கோபம் வந்தது
ஆமா அவர் ரராஜா நாங்க எல்லாம் அவருடைய அந்த புர நாயகிகள். அதனால எங்களை பாதுகாப்பா அனுப்பிட்டு தான் அவரு வீட்டுக்கு போவாரு விஜயா சொல்ல

இதை கேட்ட எனக்கும் விசித்ராவுக்கும் அதிர்ச்சி ஆக இருந்தது

நான் அவசரமாக பேசும் போது கனகா தடுத்தாள் 

அண்ண உங்களை பத்தி எங்களுக்கு தெரியும் எங்களை பத்தியும் உங்களுக்கு தெரியும். அப்பிடிருக்க நீங்க யாருக்கும் விளக்கம் தரவேண்டாம்னு கனகா சொல்ல

எல்லாரும் சேர்ந்து ஆமானு சொல்ல

எனக்கு வேற வழியில்லாம அமைதியாக இருந்தேன்

ஆனால் விசித்ராவுக்கு கோபம் வந்தது. உங்களை எப்படி கவனிக்கனும் எனக்கு தெரியும் சொல்லிட்டு போயிட்டாங்க 

நான் கனகாவிடம் ஏன் பேசுருங்கானு கேட்க

அண்ண நீ அமைதியாக இருண்ணா. அவங்களுக்கு இப்படி தான் பதில் சொல்லனும் சொல்ல

எனக்கு வேற எதுவும் சொல்ல தோனதால் அமைதியானேன் 

இன்றும் வேலை முடிந்து எல்லாரும் ஒண்ணாகவே கிளம்பினோம் 

வழக்கம் போல் விசித்ரா எங்களை தள்ளி நின்னு காண்காணித்தால் 

எல்லாரும் பேருந்து நிலையம் வந்தது விஜயா திரும்பி பார்த்துட்டு உடனே என் மடியில் உட்கார்ந்தாள்

எனக்கு பக்கென்று இருந்தது

ஏய் ஏன் இப்படி பண்ணுற நான் கேட்க

வேற என்னா உளவுத்துறை நம்மளை காண்காணிக்கிறங்கானு விஜயா சொல்ல

எல்லாரும் திரும்பி பார்த்துட்டு என்னிடம் நெருங்கி உட்கார்ந்து என் மேல் கை போட்டு உட்கார்ந்தாங்க

கொஞ்ச நேர எல்லாரும் அப்பிடியே இருந்தாங்க 

பின் அவரவர் பேருந்து வர எல்லாரும் என் கன்னத்தில் முத்தமிட்டு கிளம்பினாங்க

எல்லாரும் போனதும் நான் நடக்க ஆரம்பித்தேன் 

விசித்ரா ஸ்கூட்டியில் என்னைய. தாண்டும் போது முறைத்து கொண்டே போனாங்க.

நேராக வீட்டுக்கு பேனேன். குளித்துவிட்டு சாப்பிட்டு படுத்து தூங்கினேன்

என்றும் இல்லாத மனம் இறுக்கம் இல்லாம நல்ல தூங்கினேன்

இப்பிடியே இரண்டு வாரம் ஒடியது
அன்றும் வேலையை பார்த்து கொண்டிருக்கும் போது விசித்ரா வந்தாங்க

உடனே எல்லாரும் என்னிடம் நெருங்கி உட்கார்ந்தாங்க

டோய் காலையில் வர வேண்டிய சரக்கு நைட் தான் வருது. நீ கொஞ்சம் நைட் தங்கி சரக்கு இறக்கி வச்சிட்டு போ 

நாளைக்கு நீ வர வேண்டாம்னு மேனேஜர் சொல்லிட்டாரு விசித்ரா சொல்ல

சரி மேடம் நானும் அண்ண கூட இருந்து சரக்கு இறக்கி வச்சிறோம் கனகா சொல்ல

ஏதாவது பண்ணுங்கானு சொல்லிட்டு விசித்ரா போயிவிட 

நீங்க எல்லாம் போங்க நான் பார்த்துக்கிறேன் சொல்ல 

அதலெல்லாம் முடியாது அவளை நம்பாம முடியாது கோபத்தில் ஏதாவது பண்ணிருவா அதனால நாங்க இருக்கோம்னு விஜயா சொல்ல

என்னால் வேற சொல்லி சமாளிக்க முடியாதால் அமைதியாக இருந்து விட்டேன்

வேலை முடிந்து எல்லாரும் போய்விட. நானும் கனகா விஜயா மட்டுமே குடோனில் இருந்தோம் 

சரக்கு 11 மணிக்கு வந்தது. மூவரும் சேர்ந்து சரக்கை இறக்கி வைத்தோம்.

மணி 2 மணிக்கு தான் முடிந்தது. வந்த சரக்கு லாரி போயிவிட்டது.

இவர்களுக்கு பேருந்து ஜந்து மணிக்கு தான் என்பதால் கொஞ்ச நேர தூங்க முடிவு செய்தோம் 

கனகா என் பேச்சை கேட்காம என் சட்டையும் பனியனையும் கழற்றிவிட்டு என் உடம்பில் இருக்கும் வியர்வையா துடைத்துவிட்டாள் 

அடுத்தது கனகா செய்ததை பார்த்து ஷாக் ஆனேன்.

கனகா கட்டியிருந்த தாவணியை கழற்றி தரையில் விரித்தாள் 

ஏய் நீ என்னா செய்யிருனு நான் கேட்க
நான் பதில் சொல்லாமல் இருந்தால் 

அதை போல் விஜயாவுக்கும் மேலா போட்டுருந்த துப்பாட்டாவை எடுத்து தரையில் விரித்தாள் 

இருவரும் என்னைய படுத்து வைத்தாங்க 

இருவரும் கட்டிப்பிடித்து கொண்டாங்க.

அண்ண தூங்க. எதுவாக இருந்தாலும் காலையில் பேசிக்கலாம் கனகா சொல்ல

எனக்கு தூக்கம் வரவில்லை. மாறாக பயம் வந்தது. ஆனால் இருவரும் தூங்க ஆரம்பித்துவிட்டாங்க 

அதே நேரம் வீட்டில மூத்தவன் அறையில் இருந்த வந்த அம்மா சமையலறை போய் தண்ணி குடிக்கும் போது 

சாப்பாடு மேசையை பார்த்தாள். நைட் சின்னவனுக்கு வைத்திருந்த உணவு அப்பிடியே இருந்தது.

அம்மாவுக்கு ஏதோ தவறாக பட. அவசரமாக சின்னவன் அறைக்கு போனாள்

அறையை பார்த்து அதிர்ச்சி ஆனாள். அறை முழுவதும் தேடினாள் சின்னவன் இல்லை 

எங்க பேயிருப்பான். நைட் எங்கயையும் தங்கியது இல்லையே குழம்பினாள். 

மெதுவா கீழ் வந்து வாசலை பார்த்தாள். வாசலில் சின்னவனின் செருப்பு இல்லை 
ஏதாவது பிர்ச்சினை ஆகிவிட்டாத குழம்பினாள். மணியை பார்த்தாள் அதிகாலை மூணு.

இப்ப கணவரை எழுப்பலாம வேண்டாம் யோசித்தாள். பின் வேண்டாம் முடிவு எடுத்தாள் 

சின்னவனை பார்க்காம இடத்தை விட்டு போக கூடாதுனு வாசலை பார்த்து கொண்டே உட்கார்ந்தாள் அம்மா.
#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள்

எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே

இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன்  . நன்றி.

[+] 5 users Like badboyz2017's post
Like Reply


Messages In This Thread
RE: எல்லாவற்றிக்கும் அன்பு தான் காரணம் - by badboyz2017 - 24-02-2020, 09:13 PM



Users browsing this thread: 1 Guest(s)