11-02-2019, 12:25 PM
"எந்திரி நீ... குடிச்சது போதும்.."
"ம்ஹூம்... நான் வரமாட்டேன்..."
"இப்போ உதை வாங்கப் போற...? எந்திரி ரம்யா... யோவ்.. பேரர்.. பில் கொண்டு வா..."
ரம்யா வர மறுத்தாள். நானும், வாசுவும் அவளை வலுக்கட்டாயமாக பாரை விட்டு வெளியே கொண்டு வர, படாத பாடு பட்டோம். வெளியே வந்ததும் ரம்யாவின் தள்ளாட்டம் அதிகமாக இருந்தது. தாங்கிப் பிடித்து அவளை கட்டுப்படுத்துவது சிரமமாக இருந்தது.
"இப்போ இவளை எப்படி கூட்டிட்டு போகப் போற வாசு...?" என்றேன் நான்.
"எது...? நான்லாம் இவளை கொண்டு போய் சேக்க முடியாது..." என்று அவள் வெறுப்பாக சொன்னாள்.
"ஏன்..? நீயும் குடிச்சிருக்கியா..?"
நான் அப்படி கேட்டதும் வாசு என்னை எரித்துவிடுவது போல முறைத்தாள். நான் உடனே அடக்கமான குரலில்,
"ஏன் இப்படி முறைக்கிற..? அவ கூட பாருக்கு வந்திருக்குற.. அவ நாலஞ்சு ரவுண்ட் போற வரை பக்கத்துல இருந்து பாத்திருக்குற.. நீயும் கொஞ்சம் உள்ள தள்ளிருப்பியோன்னு டவுட்ல கேட்டேன்.." என்றேன்.
"உன் லவ்வருக்குதான் புத்தி கிடையாது.. எல்லாரும் அப்படியா இருப்பாங்க...?" என்றாள் அவள் சூடாக.
"சரி.. அப்புறம் ஏன் இவளை கூட்டிட்டு போக மாட்டேன்னு சொல்லுற..?"
"அறிவு இல்லாம பேசாத அசோக்.. இப்படியே இவளை ஹாஸ்டலுக்கு கூட்டிட்டு போனா.. இவ பண்ற அட்டகாசத்துல இவளை காலேஜை விட்டே தெரத்தி விட்ருவாங்க.. படிப்பை பாதிலேயே மறந்துட வேண்டியதுதான்.."
"அப்போ என்ன பண்ணுறது..?"
"நீ கூட்டிட்டி போ..."
"நானா...? நான் எங்கே கூட்டிட்டு போறது...?"
"உன் வீட்டுக்கு கூட்டிட்டு போ.. இன்னைக்கு ஒரு நாள் நைட்டு அவளை சமாளிச்சுக்கோ.. காலைல எழுந்ததும் ஹாஸ்டலுக்கு பத்தி விட்டுரு.."
"ஐயோ... என்ன வாசு இது... நான் மட்டும் எப்படி இவளை சமாளிக்கிறது...?"
"மவனே.. அழகா இருக்கான்னு லவ் பண்ணினில..? இப்போ அவ அறிவு கெட்டதனமா நடந்துக்குறதையும் அனுபவி.. என்னை ஆளை விடு..."
நான் கொஞ்ச நேரம் யோசித்தேன். அப்புறம் வேறு வழியில்லாததால் ஒத்துக் கொண்டேன்.
"சரி வாசு.. இவளை கொஞ்சம் புடிச்சுக்கோ... நான் போய் பைக்கை எடுத்துட்டு வர்றேன்.."
சொல்லிவிட்டு நான் ரம்யாவை வாசுவிடம் ஒப்படைத்தேன். பார்க்கிங் சென்று பைக்கை எடுத்து வந்தேன். ரம்யா முன்னால் வண்டியை நிறுத்த,
"ம்ம்ம்... ஏறி உக்காருடி..." என்று ரம்யாவை அதட்டினாள் வாசு.
"வேணாம் வாசு... நான் இவன்கூட போகலை... வா.. நம்ம ஹாஸ்டலுக்கே போகலாம்.."
"சொன்னா கேளு ரம்யா.. ஹாஸ்டலுக்கு வந்தா உன் அட்டூழியம் தாங்க முடியாது.. உன் படிப்பே கெட்டுப் போயிடும்.. பேசாம அசோக்கோட கெளம்பு..."
"ம்ஹூம்... நான் ஹாஸ்டலுக்கு வந்து எதுவும் பண்ண மாட்டேன்.. ஒரு சத்தம் போட மாட்டேன்... நம்பு வாசு.. ஹாஸ்டலுக்கு போகலாம்.."
"இப்போ உதை வாங்கப் போற நீ... ஏறுடி... ஏறுன்றேன்ல...?"
வாசு ரம்யாவை மிரட்டி, என் பைக்கின் பின்சீட்டில் உட்கார வைத்தாள். நான் பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்ய, ரம்யா இன்னும் வாசுவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.