11-02-2019, 12:24 PM
அவள் சொன்னதை கேட்டு நான் அதிர்ந்து போனேன். வாசு என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, பின்னால் இருந்து ரம்யா 'அவனுக்கு எதுக்கு போன் பண்ணுற.. வையி போனை... வையி...' என்று கத்துவது கேட்டது. என்னால் நம்பவே முடியவில்லை. ரம்யா அப்படி ஒரு காரியம் செய்வாள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. 'அட லூசு ரம்யா..' என்று மனதுக்குள் திட்டினேன்.
"அவகிட்ட கொஞ்சம் போனை குடு வாசு.. நான் பேசுறேன்..."
"நீ பேசுறதை கேக்குற மூடுலலாம் அவ இல்லை.. நீ உடனே இங்க கெளம்பி வா.. இல்லைன்னா.. இவளை இப்படியே நடுரோட்ல விட்டுட்டு நான் போயிட்டே இருப்பேன்.."
"ஏய் ஏய்.. இரு இரு.. கொஞ்ச நேரம் அவளை பாத்துக்கோ... நான் உடனே வர்றேன்.. எந்த பாரு..?"
"ராயல்.."
சொல்லிவிட்டு வாசு போனை கட் செய்தாள். நான் அவசரமாக பேன்ட் மாட்டிக்கொண்டு கிளம்பினேன். என்னுடைய பைக்கை விரட்டி பத்து நிமிடத்தில் பாரை அடைந்தேன். பாரில் ஒரு ஓர மூலையில் அமர்ந்திருந்த ரம்யா கண்ணுக்கு தெரிந்தாள். அவள் எக்கச்சக்க போதையில் இருந்தது, அவளுடைய தலை நிலை கொள்ளாமல் ஆடியதிலேயே புரிந்தது. என்னை பார்த்ததும் ரம்யா டென்ஷன் ஆனாள்.
"இவன் எதுக்கு இங்க வந்தான்...? இவனை போக சொல்லு வாசு... ப்ளீஸ்... போக சொல்லு..." என்று வாசுவிடம் சொன்னாள். நான் அவளை கண்டு கொள்ளாமல், அவளுக்கு அருகில் சென்று சோபாவில் அமர்ந்தேன்.
"என்ன காரியம் பண்ணிட்டு இருக்குற ரம்யா...?" என்றேன் கோபமாக,
"நான் என்ன பண்ணினா உனக்கு என்ன..? உன் வேலையை பாத்துட்டு போ... இவனை போகச் சொல்லு வாசு..."
"ரம்யா... அப்படியே அறைஞ்சுடுவேன்..."
"அறைவியா நீ..? எங்க அறை பார்க்கலாம்...? அறை.. மூக்கு பேந்துடும்... ஊ...."
என்றவாறு ரம்யா ப்ரூஸ் லீ மாதிரி கையை மடக்கி காட்டி என்னை முறைத்தாள். எனக்கு சிரிப்பு வந்தது. ரம்யாவை பார்க்க பரிதாபமாக இருந்தது. நான் எதிரில் அமர்ந்திருந்த வாசுவிடம் எரிச்சலாக கேட்டேன்.
"என்ன வாசு இதெல்லாம்...?"
வாசு எங்கள் ரெண்டு பேரையுமே ஒரு கேவலமான பார்வை பார்த்தபடி, முறைத்துக் கொண்டிருந்தாள். நான் கேட்டதும் படபடவென பொரிந்து தள்ளினாள்.
"என்ன நொன்ன வாசு இதெல்லாம்..? நீ ஒரு அரை லூசு.. உன்னை லவ் பண்ணுற இவ ஒரு முழு லூசு.. ஏண்டா... தண்ணியடிக்கிரதை விடச் சொன்னா.. விட்டு தொலைய வேண்டியதுதான..? என்னவோ நூறு கோடி ரூபா சொத்தை விட சொன்ன மாதிரி.. முடியாதுன்னு சொல்லிருக்க..? இவ அதுக்கு மேல.. அவன் மட்டுந்தான் தண்ணியடிப்பானா..? நானும் அடிக்கிறேன்னு கெளம்பிட்டா.. நல்லா இருக்குடா உங்க லவ்வு.. நீ ஒரு குடிகாரன்.. இப்போ இவளும் குடிகாரியாயிட்டா.. எல்லா லவ்வர்சும் பார்க், பீச், தியேட்டர்னு மீட் பண்ணிக்குவாங்க.. நீங்க இனிமே டெயிலி பார்ல மீட் பண்ணிக்குங்க.. சூப்பரா இருக்கும்..."
"வெளையாடாத வாசு..."
"யாரு...? நான் வெளையாடுறனா..? உங்க லவ்வுல ஏண்டா என்னை போட்டு இம்சை பண்றீங்க..? பாரு அவளை... என்ன ஆட்டம் போடுறா பாரு... ஒரு மணி நேரமா இவ அக்கப்போரு.. தா…ங்க முடியலை..."
"என்னத்த குடிச்சு தொலைச்சா..? இந்த ஆட்டம் போடுறா...?"
"என்னவோ ரம்-மாம்.. நாலைஞ்சு கிளாஸ் குடிச்சுட்டா.."
நான் அதிர்ந்து போனேன்.
"ரம்மா...? உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா வாசு...? ரம்மை போய் நாலஞ்சு ரவுண்டு ஊத்தி விட்டுருக்குற..? தாங்க மாட்டா வாசு.. " நான் சொன்னதும் வாசு உச்சபட்ச டென்ஷனுக்கு போனாள்.
"அசோக்... எனக்கு வர்ற கோவத்துக்கு உன்னை நாலு அப்பு அப்பப் போறேன்.. உன் லவ்வரு அப்படியே பச்சைப் புள்ளை... நான்தான் அவளுக்கு ஸ்பூன்ல ரம் ஊத்தி விட்டேன்.. எனக்கென்ன தெரியும்.. இந்த கரும எழவெல்லாம்..?"
நான் இப்போது கோபத்துடன் ரம்யாவின் பக்கம் திரும்பினேன். அவளது புஜத்தை இறுகப் பிடித்து உலுக்கியபடி கேட்டேன்.
"உனக்கு மண்டைல ஏதாவது இருக்குதாடி..? லூசு.. குடிக்கிறவ ஒயின், பீர்னு ஏதாவது குடிச்சு தொலைய வேண்டியதுதான..? ரம்மை போய் நாலஞ்சு ரவுண்டு அடிச்சிருக்குற..? ரேஸ் குதிரைனு நெனைப்பா..?"
ரம்யா உடனே முகத்தை அப்படியே மாற்றினாள். பச்சைப் புள்ளை மாதிரி பரிதாபமாக வைத்துக் கொண்டாள். என்னை கொஞ்சியபடி சொன்னாள்.
"அசோக்.. அசோக்.. நான்.. பீர் குடிக்கலாம்னுதான் வந்தேன் அசோக்.. இவன்தான் என்னை ரம் குடிக்க சொன்னான்.." என்று பட்டென்று பக்கத்தில் நின்ற பேரரை கை காட்டினாள். நான் அவனை பார்த்து முறைத்தேன்.
"யோவ்.. நீதானா அது..? நீதான் ரம் குடிக்க சொன்னியா..?"
அவன் பதறிப் போனான்.
"சார்... நான் எதுவும் சொல்லலை சார்.. அவங்கதான் எதுல கிக் ஜாஸ்தியா இருக்கும்னு கேட்டாங்க... சாரி சார்..."
"சாரிலாம் வேணாம் பேரர்.. ரம் நல்லா கிக்காதான் இருக்கு.. இன்னொரு டம்ளர் ரம் கொண்டு வா.." என்றாள் ரம்யா தள்ளாடிக்கொண்டே,
நான் ரம்யாவின் கன்னத்தில் பட்டென்று ஒரு அறை போட்டேன்.