11-02-2019, 12:18 PM
"நீ என்ன லவ் பண்றியா இல்லையா...? சொல்லு அசோக்... லவ் பண்றியா இல்லையா...?"
"இங்க பாரு ரம்யா.. நான் உன்னை லவ் பண்ணுறேன்.. ஆனா அதுக்காக நீ சொல்றதுக்கெல்லாம் என்னால பொம்மை மாதிரி தலையாட்ட முடியாது..."
"அப்போ... நான் சொல்றதை கேக்க மாட்ட...? என்னை விட உனக்கு குடிக்கிறதுதான் பெருசுல...?"
"ரம்யா...!!! எதையும் எதையும் கம்பேர் பண்ணுற நீ...?"
நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவள் பட்டென்று எழுந்தாள். நான் அவளுடைய கையை எட்டி பிடித்தேன்.
"எங்க கெளம்பிட்ட..? இரு..."
"கையை விடுடா.. என்னை மதிக்காதவன்கிட்ட எனக்கு என்ன பேச்சு...?" சொல்லியபடி ரம்யா என் கையை உதறினாள்.
"இதுக்கு என்ன அர்த்தம்..?"
"ம்ம்ம்...? எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு அர்த்தம்.. உனக்கும் எனக்கும் இனிமே எந்த சம்பந்தமும் இல்லை..."
"ஓஹோ.. அப்போ அவ்வளவுதானா..?"
"ஆமாம்.. அவ்வளவுதான்.."
"இனிமே என்கிட்டே பேசமாட்ட...?"
"உன் மூஞ்சிலேயே முழிக்க மாட்டேன்.. குட் பை..."
சொல்லிவிட்டு ரம்யா விடுவிடுவென நடக்க ஆரம்பித்தாள்.
"ஏய்... சர்தான் போடி... பெரிய மிஸ் வேர்ல்ட் இவ..? நீ இல்லைன்னா எனக்கு வேற பொண்ணே கிடைக்காதா...? போ.. போ.."
"போடா.. போடா.. எருமைமாடு.. உன் மூஞ்சிக்கு வேற எவ கெடைக்கிறான்னு பார்ப்போம்..."
அவள் என்னை திரும்பி பார்க்காமல் கத்திக்கொண்டே சென்றாள். நான் ரம்யா என்னுடைய கண்ணில் இருந்து மறையும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் போனதும் பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டேன். பார்க் பெஞ்சில் சுகமாக சாய்ந்து கொண்டு, புகையை இழுத்து விட ஆரம்பித்தேன்.
ரம்யா என்னிடம் சண்டை போட்டுக் கொண்டு சென்றது பற்றி நான் துளியும் கவலைப் படவில்லை. அவள் எப்போதும் இப்படிதான். இந்த மூன்று வருடங்களில் என்னிடம் நூறுமுறை சண்டை போட்டிருப்பாள். இதே மாதிரிதான்.. 'என் மூஞ்சிலேயே முழிக்க மாட்டேன்' என்று கத்திவிட்டு செல்வாள். ஆனால் அவளால் இரண்டு நாட்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாது. அவளாகவே என்னிடம் ஓடி வந்துவிடுவாள். 'உன்கிட்ட பேசாம என்னால இருக்க முடியலைடா..' என்று என் மார்பை தேய்த்துக் கொண்டே சொல்வாள்.
ரம்யாவை பற்றி கொஞ்சம் சொல்லுகிறேன். ரம்யா எங்கள் காலேஜில் மிக அழகான பெண்களில் ஒருத்தி. களங்கமில்லா நிலவை போன்ற வட்ட முகம். எந்த நேரமும் துருதுருவென்றிருக்கும், குறும்பு கொப்பளிக்கும் பெரிய கண்கள். கூர்மையான நாசி. சிவந்த, சற்றே தடித்த உதடுகள். அந்த உதடுகள் எப்போதும் தேனில் நனைந்தது போல ஈரமாயிருக்கும். அளவான பெண்மை அங்கங்களோடு அம்சமாக இருப்பாள். நன்றாக படிப்பாள். கொஞ்சம் வெகுளி. நான் லூசு என்று செல்லமாக திட்டுவேன். நினைத்துக்கொள்ள வசதியாய் நடிகை யாராவது வேண்டுமென்றால் ஜெனிலியாவை நினைத்துக் கொள்ளுங்கள். ஆமாம்.. அழகாக.. ஆனால் எதுவோ கழண்டது மாதிரி இருப்பாளே.. அவளேதான்..
அன்று நான் ரூமுக்கு சென்றபோது மணி எட்டாகியிருந்தது. சீக்கிரமே பசித்ததால் சாப்பிட்டுவிட்டே வந்துவிட்டேன். கொஞ்ச நேரம் பாட்டு கேட்டபடியே தூங்கிவிடலாம் என, நான் ஐபாடை தேடிய போதுதான், என்னுடைய செல்போன் சிணுங்கியது. எடுத்து பார்த்தேன். வாசுகி அழைத்தாள். வாசுகியும் என் க்ளாஸ்மேட்தான். ரம்யாவுக்கு ரொம்ப க்ளோஸ் பிரண்ட்.
"சொல்லு வாசு..." நான் செல்போனை காதில் வைத்தபடியே சொன்னேன்.
"ஏய்... இங்க வந்து இவளை கூட்டிட்டு போடா.. இவ பண்ற ரவுசு தாங்கமுடியலை.." என்றாள் மறுமுனையில் வாசு கோபமாக.
"என்ன சொல்ற..? ஒன்னும் புரியலை எனக்கு..."
"உனக்கும் ரம்யாவுக்கும் சண்டையா..?"
"ஆ..ஆமாம்..." நான் கொஞ்சம் மெல்லிய குரலில் சொன்னேன்.
"அவ நீ குடிக்கிறதை விட சொன்னாளாம்.. நீ விடலையாம்....?"
"ஆமாம்... அதுக்கென்ன இப்போ...?"
"அவன் மட்டுந்தான் குடிப்பானா..? நானும் குடிப்பேன்னு பார்ல வந்து உக்காந்துருக்காடா.. ஏற்கனவே நாலைஞ்சு கிளாஸ் உள்ள போயிருச்சு... அவளால முடியலை.. தள்ளாடுறா.. உளர்றா.. இன்னும் குடிப்பேன்னு அடம் புடிக்கிறா..."