11-02-2019, 12:06 PM
(11-02-2019, 11:53 AM)axe Wrote: நண்பரே!... உங்களின் உழைப்பு பாரட்டுதற்கு உரியது... ஆனால் நீங்கள் அதிகமாக உழைக்கறீர்கள் என்று நினைக்கிறேன்... காரணம் நீங்கள் ஏகப்பட்ட திரிகளை ஆரம்பித்து உள்ளீர்கள்... இவ்வளவு திரிகளையும் எப்படி செயல்படுத்தப்போகிறீர்கள்??.... கதைகளை ஜிப் பார்மட்டில் தந்தால் மிகவும் உதவியாய் இருக்கும்... யோசித்துப்பாருங்கள்.....
ஆரம்பித்த அனைத்து திரி கதைகளும் pdf வடிவில் இறுதியில் தரப்படும்.பாராட்டிற்கு நன்றி நண்பா