11-02-2019, 11:43 AM
சங்கீதா அறையை விட்டு வெளியே கிளம்புகையில், அருகில் உள்ள கட்டிலின் மீது bedsheet உள்ளே சின்ன புழு தூங்குவது போல rohit தூங்குவதை கவனித்தாள்.. ஆசையாக உடனே சென்று அவன் கண்ணத்தில் முத்தம் குடுத்து "செல்ல குட்டி இன்னும் எழுந்திரிக்கலையா?" என்று நிர்மலாவிடம் கேட்டாள். "நேத்து ராத்திரி ஐயா அவரோட மேல் ரூம்லதான் படுதுக்குட்டு இருந்தாரு.. வரவே இல்ல. Tom & Jerry cartoon சத்தம் கேட்டுகுட்டு இருந்துச்சி கிழே வரைக்கும்..என்னதான் பன்னுதுங்களோ இந்த காலத்து பசங்க" என்று சொல்லி சங்கீதாவிடம் சிரித்தாள் நிர்மலா.. சங்கீதா உரிமையாக "இன்னிக்கி ராத்திரி நான் என் செல்லத்துக்கு ருசியா சப்பாத்தி குருமா குடுத்து சாப்பிட வெச்சி அனுப்புறேன்.. பாவம் ரஞ்சித், ஸ்நேஹா ரெண்டு பெரும் rohit கூட ஆசையா விளையாடுவாங்க. சரி அக்கா நான் கிளம்புறேன். நேரம் ஆச்சு.." என்று சொல்லிக்கொண்டே சாரா சரவென நடந்து வீட்டின் வெளியில் வந்தாள் சங்கீதா.
ஓட்டுனர் சங்கீதாவை பார்த்துக்கொண்டே கதவை திறக்க, உள்ளே அமர்ந்து, ஜன்னல் கண்ணாடியை இறக்கி நிர்மலாவுக்கு வருகிறேன் என்று சொல்லி கிளம்பினாள்.
அன்று போட்டிருந்த blouse அவளுக்கு வழக்கத்துக்கு மாறாக கொஞ்சம் அழுத்தமாகவே இருந்தது.. லேசாக காரின் உள்ளே ஓட்டுனருக்கு தெரியாத வன்னம் குனிந்தவாறு கொஞ்சம் முந்தானைக்குள் கை விட்டு மார்புக்கு அடிப் பக்கத்தில adjust செய்து கொண்டாள்..
கார் IOFI வளாகத்தில் நுழைய, பச்சை பசேலென்று இருக்கும் அந்த இடத்தில் இருந்து சில்லென்று அவளுக்கு காற்று வீசியது ஜன்னல் ஓரமாய். வழக்கம் போல Red carpet உள்ள main entrance முன் வண்டி நின்றது.. அப்போது பக்கத்தில் Maruthi Alto வில் சஞ்சனா நுழைவதை கவனித்தாள் சங்கீதா.. "ஹாய்" என்று கைகளை உயர்த்தி இருவரும் செய்கையால் காண்பித்து கொண்டனர். சஞ்சனா அவளது வண்டியை நிறுத்திவிட்டு சங்கீதாவை Receive செய்து கொண்டு Raghav அறைக்கு சென்றாள்.. Raghav அப்போது தான் தனது BMW காரை நிறுத்தி விட்டு அவன் cabin க்கு வருகிறான்.. கருப்பு நிற pant மற்றும், வெள்ளை, கருப்பு கோடுகள் போட்ட Louie Phillippe cotton shirt அணிந்து கைகள் இரு புறமும் மடித்து விட்டுக்கொண்டு அவனுடைய பெரும் தோள்களுக்கும், புஜங்களுக்கும் அந்த shirt ல் போதிய இடம் பத்தாமல் இறுக்கமாக தெரிய மின்னல் வேகத்தில் நடந்து வந்தான், அலுவலகத்தில் சஞ்சனா மட்டும் அல்ல, அனைத்து பெண்களுக்கும் Raghav ஒரு ரகசிய romeo தான்..
Raghav, அவனது அறையை நோக்கி வர..அவன் அப்போது சஞ்சனா, சங்கீதா இருவரையும் பார்த்து "ஹாய் லேடீஸ்" என்று சொல்லிக்கொண்டே சங்கீதாவை பகல் வெளிச்சத்தில் அவள் கட்டிக்கொண்டு வந்த maroon புடவையில், அவளது சிகப்பான தோற்றம், வசீகரிக்கும் மென்மையான சிரிப்பு, உடல் மொழி அனைத்தும் ஒரு நிமிடம் அவனை மிகவும் கவர்ந்தது.. அவளை பார்த்துக்கொண்டே கதவை திறந்து அறைக்கு உள்ளே சென்றான். அவன் உள்ளே நுழைந்த பின் இருவரும் அவனை பின் தொடர்ந்தார்கள்..
Raghav, சஞ்சனா, சங்கீதா, மூவரும் அறையில் அமர்ந்து இருக்கையில், Raghav சஞ்சனவிடம் "நீங்க இப்போதிக்கு இங்கே இருக்க வேண்டாம், நம்முடைய Garments க்கு போக வேண்டிய டெலிவரி details எல்லாம் கொஞ்சம் செக் பண்ணுங்க, இப்போ இங்கே நானும் சங்கீதா மேடம் மும் பேசப்போவது யாருக்கும் தெரியக்கூடாது, அதனால கொஞ்சம் கதவை மூடிவிட்டு போங்க" என்பது போல் வாயால் சொல்லாமல் ஜாடை காமிக்க, சரி என்பது போல தலை மட்டும் அசைத்து விட்டு "c u later sangeetha madam" என்று புன்னகைத்து கதவை சாத்தி விட்டு சென்றாள் சஞ்சனா..
சஞ்சனா கதவை சாத்துகையில். Raghav சங்கீதாவை ப் பார்த்து "Hope you dont mind.this is confidential and secret, thats why I asked her to close the door." என்று தாழ்மையுடன் கேட்க."I have no issues Raghav" என்று மென்மையாக புன்னகைத்தாள் சங்கீதா ..
"ஏதோ problamatic puzzle னு நேத்து ராத்திரி sms அனுப்பி இருந்தீங்களே, என்னது அது?"- என்று கேட்டாள் சங்கீதா..
எங்க கம்பெனி ல ஒரு விசித்திரமான காரியம் நடக்குது மேடம், அதுக்கு பின்னாடி என்ன விஷயம் இருக்கு, என்ன சதி நடக்குது, எதனால? என்னனு நானும் கண்டுபிடிக்க கொஞ்சம் நிறையவே முயற்சி செஞ்சி பார்த்தேன், ஆனா ஒரு clue கூட கிடைக்கல.."- என்று சற்று விரக்தியாகவே சொல்ல..
"For every issue there will be a solution"- என்று தன் hand bag ஐ மேஜையின் மீது வைத்து chair ஐ இழுத்துக்கொண்டு ஆர்வமாக சற்று அருகில் வந்து கைகளை மேஜையின் மீது ஊனி கன்னத்தில் கை வைத்தவாறு raghav வின் கண்களை பார்த்து சொன்னாள் சங்கீதா..
சங்கீதாவின் ஆர்வம் Raghav மனதில் ஒரு நம்பிக்கையும் தைரியத்தையும் குடுத்தது..
"See this.."- என்று Raghav ஒரு சின்ன மரத்துண்டை சங்கீதாவிடம் காண்பித்தான். ஆச்சர்யமாக பார்த்தாள் சங்கீதா..
"என்னது இது?"- ஒன்றும் புரியதவாறு கேட்டாள் சங்கீதா..
"அதுதான் எனக்கும் தெரியல. அனால் இந்த பொருளுக்கு நிறைய மதிப்பு இருக்கு, இதை வெச்சி இங்க இருக்குற workers என்னமோ பண்றாங்க, என் கிட்ட கூட சொல்லாம ஏதோ தில்லுமுல்லு நடக்குது, ஆனா என்னன்னுதான் தெரியல..
சங்கீதா சற்று ஆர்வமாக திரும்பி அந்த மரத்துண்டை ப் பார்த்தாள்.. -"மரத்துண்டு தான் ஆனாலும், ரொம்ப hard ஆக இருக்கு" என்று முணுமுணுத்துக்கொண்டே பார்த்தாள்..