சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan)
#22
ஒரு நாள் ரமேஷின் தந்தை தன் மகன் அதிக வசதி இல்லாத பெண்ணை காதலிக்கிறான் என்று தெரிய வர அதை தவிர்க்கும் விதமாக ரமேஷ் மேற்படிப்பு படிக்க சென்ற இடத்தில் வேறொரு பெண்ணை விரும்புவதாகவும், அங்கே அவளை மணம் முடிப்பதாகவும் சொல்லி இருக்கிறான் என்று சங்கீதாவிடம் கூற அதை கேட்டு சுக்குநூறாக மணம் ஒடிந்து போனவளாய் இருந்தாள் சங்கீதா. பிறகு ஒரு நாள் ரமேஷிடம் இருந்து ஒரு கடிதாசி வந்தது அவளுக்கு.. சங்கீதா.., எனது வாழ்கை நிலையை எப்படி கூறுவது என்று தெரியவில்லை.. ஒரு புறம் என் வீட்டில் பெண் பார்க்கிறார்கள், மற்றொரு புறம் எனக்கும் இன்னொரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக உன்னிடம் சொல்லி இருப்பதாகவும் என்னிடம் கூறினார்கள். என் தலை எழுத்து, என் தங்கை ஒருவனை காதலிக்கிறாள், அவனை இவளுக்கு கல்யாணம் செய்ய வேண்டுமானால், நான் அவர்கள் வீட்டு பெண்ணை மணம் முடிக்க வேண்டும் என்பது அவர்களுடைய கட்டாயம். தங்கை வாழ்வுக்காக நான் அந்த கல்யாணத்தை செய்ய வேண்டும். இதற்க்கு மேல பேசவோ, எழுதவோ என்னிடம் வார்த்தைகள் இல்லை, உன் மனதில் எனக்கு மன்னிப்பும் இருக்காது என்பது எனக்கு தெரியும்.. இருப்பினும் மிகுந்த வலியுடன் கேட்க்கிறேன். "என்னை மன்னித்துவிடு" என்று அவன் அந்த கடிதத்தில் எழுதி இருந்தான்.. இதைப் படித்த சங்கீதா வெறும் ஜடமாக இருந்தாலே தவிர உயிருள்ளவளாக சில மாதங்கள் இல்லை..சில நாட்களுக்குப் பிறகு தன்னை சுதாரித்துக்கொண்டு தன் மணம் விரும்பிய காரியங்களில் இறங்கினாள், பிடித்த வேலையை தேர்ந்தெடுத்தாள், அதில் சந்தோஷம் கண்டாள், பிறகு பணி புரியும் இடத்திலும் இருவர் அவளிடம் தங்களது காதலை சொல்ல, அதை அவளுடைய மனதுக்கு ஏற்க இடம் இல்லாமல் தவிர்த்தல். பிறகு வாழ்கையின் விதி அவளை குமாருடன் கிட்டத்தட்ட 31 வது வயதில் சேர்த்து வைத்தது சென்னை வந்தடைந்தாள்..

இவைகள் அனைத்தையும் அவள் மனது அதிகாலையில் நினைப்பதற்கு காரணம், Raghav முகம், பேச்சு செய்கை அனைத்தையும் பார்க்கையில் அவளுடைய மனது ஒரு நிமிடம் ரமேஷை நினைவுகூற செய்தது.. என்னதான் அவள் மனது ரமேஷை அடையவில்லை என்றாலும் அவன் மீது இருந்த காதல், அவ்வபோழுது Raghav முகம் காண்கையில் சங்கீதாவுக்கு அதிகம் நியாபகம் வருவதை அவளாள் தவிர்க்க இயலவில்லை., அவள் கேட்டுக்கொண்டிருந்த இளையராஜா பாடல் இப்போது ரேடியோவில் முடிய, திரும்பவும் tune செய்தாள், சுப்ரபாதம் ஆரம்பமானது.. சுப்ரபாதம் தொடங்க, வெளியில் இருக்கும் காக்கை குயில் சத்தங்கள் மெதுவாக கேட்க ஆரம்பித்தன.. அவளின் மனதில் தோன்றிய பலவிதமான பழைய எண்ணங்கள் சத்தமின்றி அமுங்க தொடங்கின.. முகத்தை கழுவி கூந்தலை சரி செய்து கொண்டு கோல மாவை எடுத்துக்கொண்டு வாசலுக்கு சென்று கோலம் போட ஆரம்பித்தாள் சங்கீதா..

வழக்கம் போல கோலம் போட்ட பிறகு குழந்தைகளுக்கும் கணவனுக்கும் சமைக்க சென்றாள்.. இன்றைக்கும் IOFI வண்டி விரைவாக வந்துவிடும் என்பதால் சமைத்து விட்ட பிறகு குளிக்கலாம் என்று முடிவு செய்து சமையலை சீக்கிரமே முடித்தாலள். பிறகு அவளது அறைக்கு சென்று "நேற்று light color சேலைதானே கட்டினோம், ஒரு மாறுதலுக்கு dark colour போடலாம்" என்று யோசித்து, ஒரு dark நிற maroon புடவையை எடுத்துக்கொண்டாள்.. குளித்து முடித்த பிறகு பேட்ரூமின் கண்ணாடியின் முன் ரவிக்கையை அணிந்த பிறகு, பாவாடை, blouse மட்டும் அணிந்திருந்த அவளது உடலை ஒரு நிமிடம் அவளே கண்ணாடியில் பார்த்தாள்.. என்ன குறைஞ்சிடுச்சி நம்ம கிட்ட னு அந்த வாயாடி சஞ்சனா நேத்து பெருக்க வந்த கிழவி கிட்ட கிண்டல் செய்யுறா?.." என்று நினைத்துக்கொண்டு சேலையை கட்டிகொண்டிருக்கையில் முந்தானையை மேலே போட்ட பிறகு, " ஏன் இன்றைக்கு ஒரு நாள் நானும் அவளை போல தொப்புள் தெரிய சேலையை கட்டக்கூடாது?" என்று யோசித்து, மீண்டும் பாவாடை நாடாவை லேசாக தளர்த்தி கீழிறக்கி கட்டிய பின்பு புடவை கொசுரை தொப்புளுக்கு கீழ் கொஞ்சம் இறக்கி சொருகினாள், பிறகு முந்தானையை மேலே போட்டு விட்டு இரு புறமும் திரும்பி கண்ணாடியில் அவளை பார்க்கையில் இடுப்பின் வளைவு மிகவும் அப்பட்டமாக தெரிய ஒரு நிமிடம் அந்த அறையின் மஞ்சள் நிற வெளிச்சத்தில் அவளுடைய தங்க நிற மேனியின் அழகை மிக ரகசியமாக யாருக்கும் தெரியாமல் தனக்கு தானே மீண்டும் மீண்டும் இரு புறமும் கண்ணாடியில் திரும்பி பார்த்து எவளோ பெரிய bend, ஹ்ம்ம்.. வெச்சிக்குட்டு மட்டும் என்ன செய்ய...என்று சொல்லி பூ, பொட்டு வைத்து கிளம்பி hall க்கு வருகையில் "தொப்புளுக்கு கீழ் கட்டிதான் ஆக வேண்டுமா.அல்லது வேண்டாமா?.." என்கிற எண்ணம் ஒரு விதமான உறுத்தலை அவளுக்குள் குடுத்தது, "ஏதோ அந்த சஞ்சனா சொன்னதுக்கும், அவள் டிரஸ் பண்ணுற விதத்துக்கும், நம்ம மனசு ஏன் இப்படி சஞ்சலப்படுது?,." என்று எண்ணினாள்
Like Reply


Messages In This Thread
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 11-02-2019, 11:32 AM



Users browsing this thread: 1 Guest(s)