24-02-2020, 02:45 PM
அவளும் வந்து என் பக்கத்தில் அமர்ந்து சிரித்தபடி காப்பியை அருந்திக் கொண்டிருந்தாள். எனக்கு அவளை பார்க்க வியப்பாக இருந்தது.
அவள் அதை உணர்ந்தவளாய், " என்ன ஜீவா என்னை அப்படி ஒரு மாதிரி பார்க்கிறாய்? என்று கேட்டாள்.
" ஒன்னும் இல்லை அனு. உனக்கு வெட்கமாக இல்லை இந்த ட்ரெஸ்ஸில் தீபனின் அறைக்குள் போக? அவன் உன்னைப் பத்தி என்ன நினைப்பான்? " என்று சும்மா கேட்டேன்.
" என்ன நினைக்கப் போறான். நான் எந்த ட்ரெஸ்ஸிலும் இந்த வீட்டில் சரி வெளியில் சரி நடமாடுவேன். யாருடனும் சரளமாக பழகுவேன். அதை தட்டிக் கேட்க ஒருத்தருக்கும் உரிமையில்லை. தீபன் என்னிடம் கேட்காத கேள்வியை நீ என்னிடம் கேட்கிறாய், " என்று விடியக் காலையில் என்னை நிகடிந்து கொண்டால்.
நான் அவளை சமாதான படுத்த, " தாயே கோபிக்காதேடி. தீபன் ஏதாவது உன்னை பத்தி கூடாமல் நினைப்பான் என்று தான் அப்படி கேட்டேன், " என்றேன்.
" உன் தம்பி என்னைப் பத்தி கூடாமல் நினைக்க நான் என்ன இந்த மாதிரி டிரஸ் போட்டு அவனோடு படுக்கவா போறேன். அவன் தன் பாடு, நான் என் பாடு. " என்று சினந்தாள்.
" அப்போ சொல்லித்தான் தொலையேன், " என்று போலிக்கு அவளை கடிந்தேன்.
" என்னா சொல்லி தொலைக்கிறது? " என்று அவளும் சினந்தாள்.
" நீ அவனோடு பழகும் விதம்? சகோதரனான, கொளுந்தனா, நண்பனா அல்லது வேறு எதிர்பார்ப்புகளா? " என்று கேட்க,
அவள்; " இதில் ஒன்றும் இல்லை. நார்மலாக ஆண்களுடன் பழகுறேன். அதை அவர்கள் எடுத்துக் கொள்ளும் விதத்தை பொறுத்தது. " என்றாள்.
" அனுஷா உன்னில் வேறு யாராவது விருப்பம், இச்சை வைத்திருக்கிறார்களா? உனக்கு அவர்களில் விருப்பம் உண்டா? என்னிடம் சொல் நான் உதவி செய்கிறேன், " என்றேன்.
" எனக்கு உதவி செய்ய நீ என்ன மனோதத்துவ வைத்தியரா? இப்போ உனக்கு தான் நான் உதவி செய்ய வேண்டும், " என்று கத்திலை விட்டு எழுந்தாள் பேச்சை வளர்க்காமல்.
இவள் எப்படியும் வீட்டுக் கொடுக்க மாட்டாள் போல தெரியுது. இவளுக்குள் பல ரகசியங்கள் இருக்கு. சில பெண்கள் தங்களின் ஆசைகளை உள்ளுக்குள் அடக்கிக் கொண்டு ஆண்களை மயக்கி பேயாக, பைத்தியக்காரனாக அலைய விடுவாள்கள். அந்த வர்க்கமோ இவள்?
அனுஷா எப்படியும் தீபனை தன் கவர்ச்சியால், நெருக்கத்தால் பைத்தியக்காரனாக்கி அவனை தன் பின்னால் நாயாக அலைய விட பார்க்கிறாள். பொறுத்திருந்து பார்ப்போம்.