மான்சி கதைகள் by sathiyan
#28
முந்தானைக்குள் கைவிட்டு அவன் தலையை கோதிவிட்டாள், நினைத்ததை சாதித்த புருஷனை எண்ணி வெட்கமாக இருந்தது, பட்டபகலில் நடந்த இந்த முதல் உறவு அவளுக்கு சந்தோஷமாகவும், திருப்தியாகவும் இருந்தது, ஆனால் இப்படியே படுத்திருக்க முடியாது, எழுந்து அவசியம் குளிக்கவேண்டும் என்று தோன்ற சத்யன் முகத்தை விலக்கிவிட்டு மெதுவாக எழுந்தாள்,

தொடையிடுக்கில் ஜிவ்வென்று வலித்தது, கூரைப்புடை மொத்தமும் திட்டுத்திட்டாக உதிரக் கரை, மான்சி மெதுவாக கட்டிலைவிட்டு இறங்கி, ரவிக்கையின் ஊக்குகளை மாட்டிக்கொண்டு, புடவையை சரியாக கட்டிவிட்டு திரும்பி சத்யனைப் பார்த்தாள், இடுப்பு வேட்டியை நெஞ்சில் முடிந்துக்கொண்டு, வாயை திறந்தபடி தூங்கினான், அவள் கூந்தல் மல்லிகை அவன்மீது சிதறிக்கிடக்க, அவள் நெற்றிக் குங்குமம் அவன் தோளில் ஒட்டியிருந்தது, சற்றுமுன் அவன் செய்த குறும்புகள் அனைத்தும் மனதில் படமாக ஓட மான்சி புன்னகையுடன் கதவை திறந்து வெளியே வந்தாள்

தோட்டத்தில் இருந்த குளியலறை சென்று குளித்துவிட்டு கட்டியிருந்த ஆடைகளை துவைத்து அதையே கட்டிக்கொண்டு உள்ளே வந்து மாற்றுடை அணிந்து ஈர உடையை காயவைத்துவிட்டு, தலையை துவட்டியபடி வெளியே வந்தாள்

திண்ணையில் இருந்த பெரியவர்கள் உறங்கிவிட்டிருக்க, மற்றொரு திண்ணையில் புவனா மனவுடன் விளையாடிக்கொண்டிருந்தாள், மான்சியை பார்த்ததும் “ அக்கா அம்மா ஒன்னைய குளிச்சுட்டு புதுசா வேற எதுனாச்சும் சீலை கட்டி, தலைசீவி இருக்குற பூவை வைச்சுக்க சொல்லிச்சு, நீ குளிச்சிட்டயா, அப்ப தலையை சீவி பூ வச்சுக்க” என்று சொல்லிவிட்டு மறுபடியும் மனுவுடன் விளையாடினாள்,

மான்சி தங்கை சொன்ன எல்லாவற்றையும் செய்துவிட்டு, சமையலறைக்கு போய் எல்லாவற்றையும் சுத்தம் செய்து இரவு உணவை தயார்செய்துவிட்டு, வியர்வையை துடைத்தபடி வெளியே வந்தாள், மணி ஆறாகியிருந்தது, பாட்டி எழுந்து இலையை தைத்துக்கொண்டு அமர்ந்திருக்க, மான்சியின் அம்மா அவருக்கு உதவிக்கொண்டு இருந்தாள்

“ புவனாவையும் மனுவையும் எங்க அம்மாச்சி காணோம்” என்று மான்சி கேட்க

“ ரெண்டு பேரையும் மிட்டாய் கடைக்கு அனுப்பிருக்கேன், இந்தா வருவாக” என்று பாட்டி சொல்ல

மான்சிக்கு புரிந்தது, எல்லாமே முத்துவுக்கு அவள் செய்த ஏற்பாடுகள் தானே, சத்யனை எழுப்பவேண்டும் என்று தோன்ற, அவசரமாக மறுபடியும் வீட்டுக்குள் போய் சத்யன் படுத்திருந்த அறைக்கு போனாள்,

சத்யன் எழுந்து சட்டையை மாட்டிக்கொண்டு இருந்தான், மான்சி அவனை பின்னால் இருந்து கட்டிப்பிடித்து, அவன் முதுகில் ஆதரவாய் தலைசாய்த்துக் கொண்டாள்,

தன் வயிற்றில் இருந்த மான்சியின் கையைப்பிடித்து முன்னால் இழுத்த சத்யன் அவளை தனது இடது கையில் சாய்த்து வலது கையால், அவள் வகிட்டில் இருந்து கோடுபோட்டு உதடுகளுக்கு வந்து அதன் இடைவெளியில் விரலை நுழைத்து அவள் நாக்கில் இருந்த ஈரத்தை தொட்டு அதை எடுத்து அந்த விரலை தன் வாயில் வைத்து சப்பினான், மான்சி விழிவிரிய தன் கணவனின் கலைந்த அழகை ரசித்தாள்

சத்யனின் அடர்ந்த கேசம் கலைந்த நெற்றியில் வழிந்தது, அகன்ற நெற்றி, சற்று பெரிய கண்கள், அடர்த்தியான புருவம், கருகருவென கத்தையான மீசை, தடித்து கறுத்த உதடுகள், ரோம வளர்ச்சியின்றி வழவழப்பான தாடை, நடுவில் சிறு பள்ளம் விழுந்து ரெட்டையான நாடி, இப்படி களைப்பில்லாமல் புத்துணர்ச்சியுடன் இருந்த அவன் முகமும் அதிலிருந்த சிரிப்பும் அவளை பெரிதும் கவர்ந்தது, “ சத்தி நீ ரொம்ப அழகாயிருக்க சத்தி” என்று காதலோடு சொன்னாள்

“ ம்ம் நீயும்தான் ரொம்ப அழகு, என்னா ஒன்னு இந்த செம்பட்டை தலைமுடியை தான் என்ன பண்றதுன்னு தெரியலை, ஆனா அதுனால ஆகப்போறது ஒன்னுமில்ல , அதுவா என்னை கவனிச்சுக்கப் போகுது,, என்னை கவனிச்சுக்குற விஷயமெல்லாம் கரெக்டா நான் எதிர்பார்த்ததை விட ரொம்ப அழகா இருக்கு ” என்று சத்யன் குறும்பு பேசினான்

“ ஆமா ஆமா அழகாத்தான் இருக்கும், அதான் அதை அந்த கடி கடிச்சு வச்சிருக்க, குளிக்கறப்ப சோப்புப் போட்டா ஒரே எரிச்சல், அப்பறம் காயம்பட்ட எடத்துல எல்லாம் மஞ்சள அரைச்சு தடவுனேன்” என்று மான்சி சொல்ல

“ அய்யய்யோ அவ்வளவு காயமா ஆயிருச்சு, எங்க காட்டு பாக்குறேன்” என்று சத்யன் அவள் மாராப்பை விலக்க..

மான்சி பட்டென்று கையை தட்டிவிட்டு அவனிடமிருந்து நழுவி விலகி “ அதானே பாத்தேன், போ, போய் தோட்டத்துல வெண்ணி போட்டுருக்கேன் போய் குளிச்சிட்டு வா, சாப்பிடலாம் ” என்று சொல்லிவிட்டு வெளியே ஓடிப்போனாள்
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM



Users browsing this thread: 6 Guest(s)