11-02-2019, 10:31 AM
அவன் நெஞ்சில் இருந்த மான்சி சட்டென்று விலகி அவனை உண்மையான ஆக்ரோஷத்துடன் முறைத்துப் பார்த்து “ அவ எந்த லோகத்து ராணியாயிருந்தாலும் ஒரே வெட்டுதான், எனக்கு கொலையும் செயிலும் புதுசு இல்ல சத்தி, ஒன்னை யாருக்கும் விட்டுத்தர மாட்டேன் சத்தி, இந்த ஒடம்பு மண்ணுல போற வரைக்கும் நீ என்கூடத்தான் இருக்ககோனும்” என்று ஆவேசமாக பேசினாள்
உண்மையில் சத்யனே ஒரு நிமிஷம் அரண்டு போனான், அவள் காதலின் ஆழம் அவனை சிலிர்க்க வைத்தது, இதைவிட தனக்கு வேறென்ன வேண்டும் என்று எண்ணியபடி ‘‘ அம்மா மாகாளி, வாம்மா கல்யாணத்துக்கு நேரமாச்சு” என்று அவளை அழைத்துக்கொண்டு உள்ளே போனான்
சத்யன் கூடத்தில் நின்றபடி வெள்ளை வேட்டியும் சட்டையும் போட்டுக்கொண்டு வெளியே வந்தபோது, மான்சி அங்கிருந்த ஒற்றை அறையில் கூரைப்புடவையை கட்டிக்கொண்டு வெளியே வந்தாள்
சத்யன் அவளைப்பார்த்து வியந்துபோனான், அந்த சிவப்பு நிற கூரைச்சேலையும் கூந்தலை பின்னி தலை நிறைய சூடிய மல்லிகையும், நெற்றியில் இருந்த குங்குமமும் அதன் மேலே மெல்லிய விபூதி கீற்றும், கழுத்தில் இருந்த ஒற்றை செயினுமாக மான்சி சந்தனக்காப்புக்குப் பிறகு அலங்காரத்துடன் இருக்கும் அம்மன் சிலையைப் போல் இருந்தாள்,
என் மனைவி எவ்வளவு அழகு என்று சத்யன் நெஞ்சை நிமிர்த்தினான், இருவருமாய் கோவிலை நோக்கி முன்னே செல்ல மான்சியின் அம்மா, புவனா பாட்டி, எல்லோரும் அவர்கள் பின்னே நடந்தார்கள்
மான்சி மனுவை கையில் வைத்திருந்தாள், அவள்தான் இனிமேல் அம்மா, அதனால் அம்மா என்று கூப்பிட வேண்டும் என்று பாட்டி சொல்லிக்கொடுத்ததில் இருந்து அவளை ஆயிரம் முறை அம்மா என்று அழைத்திருப்பான், அவள் கன்னத்தில் முத்தமிட்டு முத்தமிட்டு சிரித்தபடி அம்மா அம்மா என்று கொஞ்சினான்
ஊர்க் கோவிலில் சில பெரியவர்கள் முன்னிலையில் சத்யன் மான்சி திருமணம் எளிமையாக நடந்தது, தெய்வத்தின் தீர்ப்பு இதுதான் என்றனர் சிலர், எங்கோ வாழ்ந்த இருவரும் இனிமேல் பிரியாமல் வாழவேண்டும் என்று மனதார அனைவரும் வாழ்த்தினார்கள்
திருமணம் முடிந்து சத்யன் வீட்டுக்கு வந்த அனைவரும் அந்த எளிமையான விருந்தை உண்டுவிட்டு மணமக்களை வாழ்த்திவிட்டு சென்றனர், சத்யன் சாப்பிட அமர்ந்தான், மான்சி பரிமாறினாள்
சத்யன் மகனை மடியில் வைத்துக்கொண்டு தனது மனைவியை பார்த்துக்கொண்டே சாப்பிட்டான், லஜ்ஜை இல்லாமல் சத்யன் அப்படிப் பார்ப்பது மான்சிக்கு சங்கடமாக இருந்தது, குழம்பு ஊற்ற குனிந்தவள் “ சத்தி தட்டைப் பார்த்து சாப்புடு, எல்லாம் நம்மலையே வேடிக்கைப் பாக்குறாக” என்று எச்சரிக்கை செய்யதாள்
ஆனால் சத்யன் அதை சட்டைசெய்யாமல் அவளையேப் பார்த்தான், அவன் சாப்பிட்டு முடித்த இலையை இழுத்து வைத்து அதில் சாப்பாட்டைப் போட்டு மான்சி சாப்பிட சத்யன் கைகழுவ எழுந்து போனான்,
மான்சி அமைதியாக சாப்பிட்டாள், அவள் மனம் முழுவதும் சத்யனின் பார்வைதான் ஆக்ரமித்திருந்தது, அப்பாடி என்னமா பாக்குறான் அப்புடியே பார்வையாலையே உசுர உறிஞ்சுற மாதிரி பார்வை, சரியான திருடன், யாரைப்பத்தியும் கவலைப்படாமா என்னா தைரியமா பாக்குறான், ம்ம் தனியா மாட்டுனா எங்கதி அம்புட்டுத்தான் போலருக்கு, என்று மனதில் கற்பனை தாருமாறாக ஓட சாப்பிட்டு எழுந்தாள்
மான்சி கைகழுவிவிட்டு வரும்போது பாட்டி வெளித்திண்ணையில் ஆயாசமாக சாய்ந்திருக்க, மான்சியின் அம்மாவும் பாட்டியின் அருகில் பழங்கதைகள் பேசியபடி படுத்திருந்தாள், மனு புதிதாக கிடைத்த சித்தியின் முதுகில் குதிரை ஏறிக்கொண்டு மான்சியைப் பார்த்து “ அம்மா புவிச் சித்தி குதுதை ம்மா” என்று கூறிச் சிரித்தபடி புவனாவின் கூந்தலைப் பற்றிக்கொண்டு குதிரை ஓட்ட,
“ அக்கா நா மனுவை தூக்கிட்டுப் போய் குடிசைல கோழிக்குஞ்சுக்கெல்லாம் தீனி போட்டுட்டு வர்றேன்” என்று மனுவை தூக்கிக்கொண்டு குடிசையை நோக்கிப் போனாள்
மான்சி சத்யனை தேடினாள் எங்கேயும் தென்படவில்லை, எங்கபோனான் என்று எண்ணியபடி வீட்டுக்குள் வந்தாள், கூடத்தில் இருந்த பழையகாலத்து கடிகாரத்தில் நேரம் பார்த்தாள், மணி இரண்டு நாற்பது ஆகியிருந்தது,
அதிகாலையிலேயே எழுந்ததால் மான்சிக்கும் தூக்கம் கண்களை சுழட்டியது,
காலையில் புடவை கட்டிய அறைக்குள் போய் கொஞ்சநேரம் தூங்கலாம், என்று எண்ணி கூடத்தை ஒட்டி இருந்த அறையின் கதவை திறந்துகொண்டு உள்ளே போனாள், உள்ளேபோய் கதவை மூடிவிட்டு திரும்பியவளை பின்புறத்தில் கைகொடுத்து அப்படியே தூக்கினான் சத்யன்