24-11-2018, 02:50 PM
இதெல்லாம் எப்பமா விசாரிச்ச என்று ஆச்சரியமாக கேட்டான் குமாரு.
பின்ன எவ்ளோ பெரிய படம் விசாரிக்கமா இறங்க முடியுமா?
குமார் பெருமையாக சிரித்தான்.
அப்படி பேசிகொண்டு இருக்க, புவனா தங்கம் ரொம்ப பசிக்குது டா, என்னால ஏந்துருச்சு நடக்க முடில, நீ ஒரு தட்ல போட்டுட்டு வர்றியா?
இரு வர்றேன் என்று சொல்லி போனான் குமாரு, அங்கே இட்லியும், சாம்பார்ம் செய்து வைத்து இருந்தாள் பாட்டி
அப்படியே தட்டு, தண்ணி எல்லாத்தையும் எடுத்து வந்தான் குமார், எந்திரிச்சு உக்காரு, என்று சொல்ல ரொம்ப கஷ்டப்பட்டு எந்திரிச்சு ஒக்கந்தால், புவனா, இட்லி குனிஞ்சு சாப்பிட முடியாமல் கஷ்ட பட்டாள்.
அவள் கஷ்டத்தை புரிந்து கொண்டு, தட்டை அவளிடம் வாங்கி, அவளுக்கும் ஊட்டி விட்டான்.
அவள் மறுக்க, அவன் கேட்க வில்லை.
அப்படியே சாப்பிட சாப்பிட அவள் கண்களில் கண்ணீர். ஏம்மா அலற?
ரொம்ப வலிக்குதா?
அதுக்கு அழுகல டா, உன் அன்ப நெனச்சு ஆனந்த கண்ணீர்.
இந்த காலத்துல அவனவன் பெத்தவங்களை மதிக்க கூட மாற்றாங்க ஆனா உன்ன மாறி புள்ள கிடைக்க என்ன தவம் பண்ணன்னு தெரில.
இவ்ளோ பெரிய பய்யன் ஆகியும் இன்னும் என் முந்தானையை புடுச்சுட்டே திரியர, என்ன உனக்கு அவ்ளோ புடிக்குமா என்று கேக்க,