19-02-2020, 09:44 PM
(This post was last modified: 19-02-2020, 09:46 PM by Black Mask VILLIAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
அடுத்தநாள் காலை,
ப்ரீத்தி தன் அறையில் தன் பெண்மையை மெத்தையில் மீது அழுத்தியவாறு படுத்துகிடக்க, 6 a.m-க்கு அவள் தோழி call செய்தாள்… படுக்கையில் புரண்டபடியே தட்டு தடுமாறி தன் phone-னை எடுத்து பேச ஆரம்பித்தாள்….
‘சொல்லுடி ஷாலு…..’
‘ஏய்….. என்னடி இன்னும் எழுந்துக்கலயா???’
‘ம்ம்…. ‘
‘College வரலியா???’
‘இல்லடி……’ என்றாள் முனகலாய்
‘அப்ப போ….. உனக்கு தான் Lose….’
‘என்னடி????’
‘முதல்ல எழுந்து உக்காரு….. அப்றம் சொல்லுரேன்…’ ப்ரீத்தியும் எழுந்து உக்கார்ந்தாள் தூங்கியபடியே
‘ம்ம்…. இப்போ சொல்லு,….. எனக்கு என்ன Lose???’
‘நேத்து நீ காலேஜ்க்கு வரலல்ல…..’
‘ம்ம்….’
‘ஆனா…. நம்ம class-க்கு புதுசா ஒருத்தன் join பண்ணிருக்காண்டி…. ஆள் பாக்கவே செம Cute….’
‘…….’
‘ஏய்….. கேக்குதா இல்லியா????’
‘ம்ம்…..’
‘என்னடி நம்ம class-ல cute-டா ஒருத்தன் join பண்ணிருக்கானு சொல்லுரேன் எந்த reaction-நும் காட்டாம இருக்க…..’
‘என்னது cute-டா பையனா…???’ என தூக்கம் கலைந்தாள்
‘ஆமா டி…… செம handsome…..’
‘ஐயோ நான் வராத நாளா இப்படி ஒரு சம்பவம் நடக்கனும்….’ என புலம்பினாள்… அது க்ரிஷ் என்பதை முற்றிலும் மறந்தாள்
‘ம்ம்… இன்னைக்காச்சும் வரியா இல்லியா?? நாம அவன் கிட்ட போய் Intro கொடுக்கலாம்……’
‘ம்….’ யோசித்தாள்
‘என்னடி யோசிக்குர……..’
‘இல்லடி இந்த ஒருவாரம் நல்லா லீவ் போட்டு அடுத்த வாரம் வரலாம்னு பாத்தேன்……’ என சொல்ல
‘அப்போ போ….. நான் இன்னைக்கு போய் என்ன intro கொடுத்து அவனோட company போட்டுக்க போறேன்…’ என cut செய்தாள்
ப்ரீத்தி-க்கோ இவள் இப்படி புகழும் அவனை பார்க்க ஆர்வம் தொற்றி கொள்ள உடனே எழுந்து கிளம்பி தயாராய் வழக்கம் போல் கிளம்பினாள்…. அவளை பார்த்து அத்தையும் மாமாவும் “1 வாரம் கழிச்சி மாப்ள கூட தான போவேனு சொன்ன” என் கேக்க… “இல்லப்பா… இன்னைக்கு முக்கியமான seminar இருக்கு… நாளைல இருந்து மறுபடியும் leave போடுறேன் பா,….” என சொல்லி வீட்டைவிட்டு பக்கத்து வீட்டு சிந்து Professor-ருடன் scooty-யில் போனாள்….
(ஆனால் இன்று க்ரிஷ் college போவதாய் இல்லை… காரணம் உங்களுக்கு நல்லா தெரியும்….)
தொடரும்…….