19-02-2020, 08:51 PM
(18-02-2020, 07:43 PM)Black Mask VILLIAN Wrote: தோட்டத்தில்……
அருண் மெல்ல தோட்டத்தின் பக்கம் சென்றான்… அந்த தோட்டம் அழகாய் ஏதோ ஒரு private park போல அமைத்திரிந்தனர்… அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆட்க்கள் அமர்ந்து வசதியாய் இயற்கை சூழலை ரசிக்கும்படியாய் தனி தனி அமைப்புகளிருந்தது…. அங்கு வந்த அருணை கண்டதும் பெண்கள் இருவரும் அவனை கண்டு முனுமுனுத்தனர்…. அருண் அவர்கள் இருக்கும் இடத்தை அடந்து அவர்களுக்கு எதிரே அமர்ந்தான்…. உடனே பேச ஆரம்பித்தாள் சுட்டிப்பெண் ஷாம்லி….
‘ம்ம்ம்….. உடனே வந்துட்டீங்க…..’
‘நேரே விசயத்துக்கு வரீங்களா?’ என்றான் அருண்
‘சரி ஜி…. சுத்தி வளைக்காம விசயத்த சொல்லுரேன்…’
‘ம்ம்…. சொல்லுங்க’
‘அது…. இதோ இங்க இருக்கால்ல என்னோட உடன்பிறப்பு….’ என்க அருன் பக்கத்திலிருக்கும் ஹாசினி-யை பார்த்தான்
‘ஹலோ….. ஜி…..’
‘…………’
‘இங்க என்ன பாருங்க……..’ என்றாள் விஷம சிரிப்புடன்
‘ம்ம்……..’
‘அதான் ஜி…. இவ ஒருத்தன love பண்ணுரா அத் அவன் கிட்ட எப்படி சொல்லுரதுனே தெரியாம தவிக்குரா……’ இதை கேட்டதும் அருண்-க்கு சற்று ஏமாற்றமாய் போனது காரணம் ஹாசினி-ய அவனுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது
‘ம்ம்…….. அதுக்கு…….. ’ என தன் ஏமாற்றத்தை வெளியில் காட்டி கொள்ளாமல் கேட்க்க
‘இல்ல ஜி நீங்க கொஞ்சம் help பண்ணீங்கனா…….’
‘இதுல என்ன இருக்குங்க….. நேரா அந்த பையன் கண்ண பாத்து சொல்லிடுங்க…. உங்க கண்ண பத்ததும் யாரும் கண்டிப்பா வேணாம்னு சொல்லமாட்டாங்க……..’ என்றான் இயல்பாய்
‘அப்டியா???’ என்றாள் ஷாம்லி
‘உங்க கண்ண இல்ல இவங்க கண்ண சொன்ணேன்..’ என்றான் ஹாசினியை பார்த்தவாறு
‘ம்ம்……… பாத்தியா ஹாசினி அவங்க சொன்னத….’ என் ஹாசினியை உளுக்கினாள்
‘சரி ஜி…. வேற ஏதாச்சும் tips இருந்தா அவ கிட்ட சொல்லுங்க… நான் என் ரூமுக்கு போரேன், என் Bestie எனக்காக online-ல waiting…’ என சொல்லி எழுந்தாள்
போகும் முன் ஹாசினியை கட்டி கொண்டு “பாருட… அவனே சொல்லிட்டான்… அதனால நேரத்த வீணடிக்காம நான் போனதும் அவன் கண்ண பாத்து நீ love பண்ணுரது அவன தான்னு சொல்லிடு…” என கூரி திரும்பி கூட பார்க்காமல் நடந்தாள்..
‘ம்க்கும்……..’ என தன் தொண்டையை செறுமினாள்
‘………….’
பின் நிமிர்ந்து அருணின் கண்னை பார்த்து “I Love You” என சொல்ல அருண் மயங்கி தான் போனான்… பின் சுதாரித்து விட்டு
‘என்னங்க நீங்க love பண்ணுரவங்ககிட்ட சொல்ல சொன்னா…. நீங்க எங்கிட்ட சொல்லுரீங்க???’
‘……………’
‘ஓ………. ரிகர்சலா………..’ என்றான். இதை கேட்டு கோவமானால் ஹாசினி
‘ஏண்டா ஒரு என் கண்ன பாத்தா அப்டியா தெரியுது…..’
‘அது……..’
‘என்னடா????? நானும் உன்ன பாத்ததுல இருந்து இப்பவரைக்கும் இத எப்டி உன் கிட்ட சொல்லுரதுனு தெரியாம தவிச்சிட்டு இருந்தேன்…..’
‘……………..’
‘கடைசியா ஒரு scene create பண்ணி உன் கிட்ட propose பண்ண regersal-லானா கேக்குர,….’
‘இல்ல……….. அது…. எப்படி????’ என இழுத்தான்
‘இது உன்ன பாத்ததுல இருந்து இல்ல…. உன்ன பத்தி கெட்டதுல இருந்து உண்டானது…. நீ AK……’
‘……………’ இதை சொன்னதும் அருண் திடுக்கிட்டு தான் போனான்
ஆம்….. அருணை கல்லூரியில் AK என்ற பெயரில் தான் தெரியும்…. பெண்களுக்கு AK-யை தெரியும் ஆனால் அருண் தான் AK என தெரியாது…. அத்ஹு தெரிந்த ஒரே ஆள் அவன் படித்த கல்லூரியின் chair person மட்டுமே, அது ஒரு பெண், பார்ப்பதற்கு மிக அழகாக இருப்பாள்… ஒருமுறை அவள் கல்லூரியில் தனியாய் இருக்கும் போது அங்கு Final Year படித்து கொண்டிருந்த minister மகன் அவளிடம் தவறாய் நடக்க முயற்ச்சிக்க அப்போது அவள் கடவுள் கிருஷ்ணரை நோக்கி வேண்ட அவளை காப்பாற்றியது என்னமோ இவன் தான்….. அதனால் அருண்-கிருஷ்ணன் என்பதை AK குறிப்பிடுவாள்…. இவள் மட்டுமல்லாது, இவளிடம் வரும் பெண்களின் குறைகளையும் அவனை வைத்தே தீர்த்தாள்…. அப்படியிருக்க AK எனும் பெயர் யாருக்கும் தெரியாத போது இவளுக்கு மட்டும் எப்படி தெரிந்தது,…. அதிலும் AK எனும் பெயரை ஒருபென் தெரிந்திருந்தால் அவள் கண்டிப்பாய் இவனால் பிரச்சனையிலிருந்து மீண்டவளாய் இருக்கும்… அதனால் AK-வை தெரிந்ததாய் யாரும் காமித்து கொள்ளமாட்டார்கள்…. இப்படி இவன் யோஸித்து கொண்டிருக்க…..
‘ஹலோ……’
‘……………….’
‘என்ன??? எனக்கு இந்த பெயர் எனக்கு எப்படி தெரிஞ்சிதுனா???’
‘…………….’ அருண் விளித்தான்
‘ம்ம்ம்…… Chair Persion சித்ரா…. தான்’
‘அவங்களுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்??? என கேக்க
’அவங்களும் நானும் friends… தற்செயலா எங்களுக்குள்ள student-Teacher Relationship தாண்டி பேர் சொல்லி கூப்டுர அளவுக்கு ’
‘ஓ……. அப்டி இருந்தாலும் அவங்க என்ன பத்தி சொல்ல வாய்ப்பே இல்ல…….’
‘சரி தான்…. ஆனா நீ அக்கா, ப்ரீத்தி, விஜய் கூட மாடியில பேசுனத கேட்டேன்…. Confirm பண்ணிகிட்டேன்’
‘அப்டி என்ன???’
‘சித்ரா என் கிட்ட சொன்னது AK-நு ஒருத்தன் college-ல இருந்தானு தான்… ஆனா அன்னைக்கு நீ ப்ரீத்திக்கு help பண்னல்ல அதுல இருந்து confirm பண்ணிட்டேன்……’
‘அப்டினா ஒட்டு கேட்ருக்க…… அப்டினலும் அவளுக்கு AK தெரியாதே!’
‘ஆமா……….. ஆனா இப்போ உன் வாயாலயே confirm பண்ணிட்டியே’ என சிரித்தாள்
எனக்கு இப்போது அவள் மேல் அதிக கோபமானது… பின்ன என்ன பத்தின எல்லாத்தையும் தெரிஞ்ச மாதிரி நடிச்சி என வாயாலயே எல்லாத்தையும் தெரிஞ்சிகிட்டா…. நான் அப்படியே திரும்பி கோண்டேன்.. என்னருகில் வந்தவள் என் பின்னால் நிண்று பட்டும் படாமலுமென்னை கட்டி கொண்டாள்
‘sry………’
‘……………’
‘உங்க கிட்ட போட்டு வாங்குனது தப்பு தான்….. ஆனா ஒன்னு புரிஞ்சிக்கோங்க நான் உங்கள ரொம்ப Love பண்ணுரேன்,….’
‘,……………’
‘அத சொல்லி பிரிய வைக்க விரும்பல, உங்க கூட வாழ்ந்து காமிக்க விரும்புரேன்…. என்ன உங்க வாழ்க்க துணையா ஏதுப்பீங்களா’
அவள் இப்படி கூற அவளின் இந்த வார்த்தைகள் என் அடிமனதை தொட்டது… நானும் என் கடந்த காலத்தை எண்ண விரும்பாமல் அவள் என்னை கட்டி முன்னால் நீண்டிருந்த அவள் கையை பிடித்து இழுக்க அவள் நெஞ்சு என் முதுகில் வந்து மோதியது,…….
‘எனக்கு ஓகே தான்… ஆனா,………’
‘ஆனா……. என்ன???’
‘ஆனா இனி நீ இப்படி எந்த விசயத்தையும் எங்கிட்ட போட்டு வாங்க கூடாது.. சரியா???’
‘ம்ம்….. ’ என அவன் தோளில் தலை சாய்த்து கொண்டாள்
(Propasal முடிஞ்சிது………………….)
வாவ் இன்னும் பல எதிர்்ப்பார்க்கிறேன்