24-11-2018, 02:33 PM
அதுனால என்ன, அவரு எப்போ கதை சொல்ல மாட்டேன்னு சொன்னாரோ அப்பவே அவரு மேல எனக்கு நம்பிக்கை வந்துருச்சு.
ஏன்னா பெரிய directors எப்போமே ஆர்டிஸ்ட்ஸ் கிட்ட கதை சொல்ல மாட்டாங்க, அப்போ தான் கதை அது அவுங்க இஷ்டத்துக்கு இருக்கும்.
ஓஹோ இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
அப்ரம் நம்ம director உன்னியா பத்தி ரகு சார் கிட்ட கேட்டு பாத்தேன், அவரு பயங்கரமா சொன்னாரு, உன்னி பல பெரிய directorகளுக்கு assistant ஆ இருந்தவர் ஆமா. ரொம்ப நல்லா direct பண்ணுவாராமா.
ரகு சார் கொடுத்த தைரியம் தான், அதனாலதான் உன்னி சொன்னதுக்கு இது வரைக்கும் நான் மறுப்பு சொல்லாம நடுச்சுட்டு இருக்கேன், இனிமேலும் அப்படி தான்.