எல்லாவற்றிக்கும் அன்பு தான் காரணம்
#48
எந்த வித விசாரணை இன்றி தண்டனை தரப்பட்டது 

அப்பாவின் கையில் இருக்கும் பெல்ட் என் முதுகை பதம்பர்த்தான 

அண்ணனும் தங்கையும் சந்தேஷத்தில் இருப்பது அவங்க முகத்தில் தெரிந்தது

அக்காவுக்கு தான் எதுவும் புரியாம பார்த்து கொண்டிருந்தாள்

அம்மாவுக்கு ஒரு பக்கம் கோபமும் மறுபக்கம்  வருத்தமும் ஏற்பட்டது. ஆனால் எதுவும் சொல்லவில்லை தடுக்கவில்லை 

அப்பாவின் கை வலிக்கும் வரை அடித்துவிட்டு அவரின் அறைக்குள் போனார்.

உடனே அம்மாவும் தங்கையும் அப்பாவின் போனாங்க

அக்கா இன்னும் உட்கார்ந்து என்னைய பார்த்து கொண்டிருந்தாள்

அப்பாவும் அம்மாவும் போனதும் வாய்விட்டு சிரித்துவிட்டு தனது அறைக்கு போனான் அண்ணன். 

எனக்கு வலியும் அழுகையுடன் என் அறைக்கு போனேன் 

அதே வலியுடன் படுத்து உறங்கினேன் 

மறுநாள் கல்லூரி முதல் நாள் குளித்துவிட்டு வீட்டில இருப்பவர்களை பார்க்க விரும்பாம கல்லூரி போனேன் 

கல்லூரி முதல் நாள் என்பதால் வெறும் அறிவிப்புடன் முடிந்தது

எனக்கு தோள் கொடுக்க தோழன் தோழியை தேடியது என் மனம். 

கல்லூரி முடிந்தது வேலைக்கு கிளம்பினேன்

என் வேலையை ஆரம்பித்தேன்.

வியர்வையால் முதுகில் உள்ள அடிப்பட்ட இடத்தில் எரிச்சல் ஏற்பட்டது

அதனால என்னால சரியாக வேலை செய்ய முடியால

இப்பிடியே ஒரு வாரம் ஒடியது 

இப்ப முதுகில் உள்ள பெல்ட் தடம் கொஞ்சம் மறைந்துருந்தது 

அதனால எரிச்சலும் வலியும் குறைந்துருந்தது 

இதை வரை யாரிடமும் இதை பற்றி சொல்லாம தெரியாம பார்த்துக்கிட்டேன். 

இன்றும் அதே போல் கல்லூரி முடிந்து வேலைக்கு வந்து மணி 4 ஆனது 

எல்லாரும் தேனீர் அருந்த கிளம்பினாங்க

நானும் அஞ்சலி மட்டுமே இருந்தோம்

அஞ்சலி என்னிடம் பேச்சு கொடுத்தாள் 

அண்ண நீங்க முன்னாடி மாதிரி எங்களிடம் பேசவில்லை என்னாச்சி அஞ்சலி கேட்க

அதலெல்லாம் இல்லை கல்லூரி போறன்லே அதான் நான் சொல்ல

இல்லை அண்ண நீங்க ஏதையே மறைக்கிரிங்கானு கையை என் முதுகில் எதார்த்தாமா வைக்க

ஏற்கனவே வியர்வை லேசான எரிச்சலில் இருந்த எனக்கு அஞ்சலி கையை வைத்ததும் கத்திவிட்டேன். 

அண்ண என்னாச்சி ஏன் கத்திரீங்கானு பதற்றத்தில் அஞ்சலி கேட்க

இல்லை ஒண்ணுமில்லை சும்மா கத்தி பார்த்தேன் நான் சொல்ல

இல்லை எதையே மறைக்கிரிங்கானு என்னைய பக்கத்தில் இருக்கும் அறைக்கு கூடிட்டு போனாள் அஞ்சலி

அங்கே நான் சொல்வதை கோட்காமல் என் சட்டையை கழற்றினாள். பின் பனியனும் கழற்றினாள் 

பனியன் கழற்றியதும் என் முதுகில் இருந்த பாதி தெரிந்த பெல்ட் தடத்தை பார்த்து ஷாக் ஆனாள் 

அண்ண யாருனு இப்பிடி அடிச்சதுனு அஞ்சலி கேட்க

அப்பானு நான் சொல்ல

அதே நேர மற்றவர்களும் வந்து விட
 எல்லாரும் என் முதுகை பார்த்து ஷாக் ஆனாங்க

எல்லாரும் விசாரிச்சாங்க.

எனக்கு கூச்சமும் வருத்தமாகவும் இருந்தது

பின் அதில் ஒருத்தி சரி அண்ண இனிமே எதுவாக இருந்தாலும் எங்ககிட்ட சொல்லுங்கா 

நாங்களும் உங்களுக்கு தங்கை தான். நீங்க எங்களுக்கு அண்ணன் தான் 

அதனால எதுவாக இருந்தாலும் சொல்லுங்கா அண்ண சொன்னாள் விஜயா 

சரி எதுவாக இருந்தாலும் நான் சொல்லுறேன் நான் சொன்னேன் 

நான் பனியன் போடும் போது கனகா தடுத்தாள். 

அண்ண பனியன் சட்டையை மட்டும் போட்டுங்கானு கனகா சொல்ல

நானும் சட்டையை மட்டும் போட்டேன்

பின் வேலையை ஆரம்பிக்க

எல்லாரும் எனக்கு உதவி செய்தாங்க

எல்லாரும் வேலை முடிந்து போகும் போது வழியில் இருக்கும் போது மெடிக்கல் ஷாபில் ஆயில்மெண்ட் வாங்கி எனக்கு கொடுத்தாங்க 

அனைவரும் பேருந்து நிறுத்ததிற்க்கு வந்தோம் 

அவர்வர் பேருந்து வர எல்லாரும் கிளம்பினாங்க

நான் வீட்டிற்க்கு கிளம்பினேன்

இதையலெல்லாம் கொஞ்சம் தள்ளி நின்னு பார்த்து கொண்டிருந்தாள் சுப்பரவைசர் விசித்ரா
#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள்

எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே

இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன்  . நன்றி.

[+] 6 users Like badboyz2017's post
Like Reply


Messages In This Thread
RE: எல்லாவற்றிக்கும் அன்பு தான் காரணம் - by badboyz2017 - 19-02-2020, 02:19 PM



Users browsing this thread: 8 Guest(s)