19-02-2020, 12:21 AM
நண்பர் Gameit அவர்களுக்கு , இந்த கதையை ஏளனம் செய்யும் நோக்கில் மேற்கண்ட reply யை தரவில்லை ... கதை எழுதுவது எவ்வளவு கடினம் என்பது எனக்கு நன்கு தெரியும் .. நானும் , சுஜாதா , ஜெயமோகன் , எஸ் ரா வை படித்து வந்தவன்தான் ..
மீரா , காம பிசாசு அல்ல , சந்தர்ப்ப சூழ்நிலையால் காமத்துக்கு அற்பட்ட ஒரு மாது , அது இயல்பில் எந்த பெண்ணுக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் ..
மீராவை எப்படி மறைமுக அழகாக மூலகதை எழுத்தாளர் வித்யா சொல்லி இருந்தாரோ , அதே போல் நீங்கள் குழப்பம் இல்லாமல் தொடர வேண்டும் என்பதே என் ஆவல் ..