18-02-2020, 07:47 PM
(17-02-2020, 11:20 PM)Xossipy.ashok Wrote: ஒரு திரை அரகில் ஒரு படம் ஓடும் முதல் நாள் முதல் ஷோ வரும் அனைவரும் தீவிர ரசிகர்கள் அவர்களுக்கு படம் எப்படி இருந்தாலும் படம் நல்ல இருக்கிறது எனவும் எத்தனை மொக்க படம் கொடுத்தாலும் மீண்டும் மீண்டும் வருவார்கள் அவர்கள் நான் நான் சொல்லும் 50 பேர், அதன் பிறகு படம் நன்றாக இருந்தால் மட்டுமே வரும் சாதாரண மக்கள் ஒரு தடவை பாக்கலாம் என சொல்லுவார்கள் சிலர் நோ கமெண்ட்ஸ் என சொல்லுவார்கள் அவர்கள் தான் 21000 வீவ்ஸ், எனக்கு வீவ்ஸ் தேவை இல்லை எனது கதையை படித்து அதில் உள்ள சரி தவறை சுட்டிகாட்டும் ரசிகர் மட்டுமே தேவை , எப்போது அப்படி உள்ள 50 ரசிகர்கள் வருகிறார்களோ அப்போது கதை தொடரப்படும் , ரசிகனின் கமெண்ட்டை எதிர் நோக்கி அன்புடன் அசோக்.....அப்படி என்றால் நீங்கள் உங்களுடைய Blog name சொல்லுங்க அதுல comment பண்ணிக்கலாம். அது தான் சரியா இருக்கும். இது stroy kkana தளம் தானே
உங்கள் திறமையா நீங்க காட்டுங்க
வியூஸ் நல்லா இருந்தது நால தானே வந்தது மொக்கை கதைனா வியூ வராதே