Fantasy இதயப் பூவும் இளமை வண்டும்
#51
Heart 
”அழகு எங்கருந்தாலும்.. அத ரசிக்கனும் அண்ணாச்சிமா..! பெண்கள்னா எனக்கு ரொம்ப புடிக்கும்..! அதும்.. மஞ்சு மாதிரி அழகான பொண்ணுங்கன்னா சொல்லவே வேண்டாம்..! என்னையறியாமலே நான் ரசிக்க ஆரம்பிச்சிருவேன்..! ஒவ்வொரு பொண்ணுக்கு.. ஒவ்வொன்னு அழகும்பாங்க.. ஆனா மஞ்சுக்கு…அப்படி இல்ல..! அங்கம் எல்லாம் அழகு..! அந்த புஷ்டியான புட்டு கன்னம்… குட்டி மூக்கு.. க்யூட்டான.. லிப்பு…” என சசி மஞ்சுவை ரசிக்க.. அண்ணாச்சியம்மா பொருக்க முடியாமல் சொன்னாள்.

”டேய்.. டேய..! போதுன்டா.. ரொம்ப அளக்காத…!”
” ஆனாலும் அண்ணாச்சிமா.. உங்களுக்கு இத்தனை பொறாமை ஆகாது..! நீங்க கெழவி ஆகிட்டிங்க.! அதான்..! இதே மஞ்சுவ நல்லா பாருங்க.. என்ன அழகு..! என்ன பூரிப்பு..!” என்றான்.
அவன் தன்னை தன்  அழகை புகழ்வதைக் கேட்ட மஞ்சுவின் முகம் நாணத்தில் பூரித்தது.
”அடப் பேமானி. நானா.. கெழவி..?” அண்ணாச்சியம்மா அவனை கடுமையாக  முறைத்தாள்.
”பின்ன.. மஞ்சுவா கிழவி..? நீங்கதான்..! நான் மட்டும் சினிமா எடுத்தேனு வெய்ங்க. அதுல.. மஞ்சுதான்.. என் ஹீரோயின்..!”
அண்ணாச்சியம்மா ”ஏய்.. இவன் சொல்றதை நம்பாத.. அத்தனையும் நடிப்பு..” என மஞ்சுவிடம் சொன்னாள்.
”அவரு என்னைத்தான சொல்றாரு..!” என முனகலாகச் சொன்னாள் மஞ்சு.
சசி கைதட்டிச் சிரித்தான்.
”ஆஹா.. அப்படி போடு..”

அண்ணாச்சியம்மா இடை புகுந்து
”அட.. லூசு..! உன் நல்லதுக்கு சொன்னா..! சரி.. என்னமோ பண்ணு..” என எரிச்சலோடு சசியைப் பார்த்தாள்.

சசி.. மஞ்சுவை நெருங்கி நின்று..
”அண்ணாச்சியம்மாக்கு உன்மேல ஒரு இது..! கண்டுக்காத..” என கிசுகிசுத்தான்.

அண்ணாச்சியம்மா வாயை மூடிக் கொண்டு வியாபாரத்தை முடித்தாள். பணம் கொடுத்து விட்டு.. அவனுக்கு
”பை ” சொல்லிப் போனாள் மஞ்சு.

மஞ்சு ரோடு தான்டிப் போனதும்  அண்ணாச்சியம்மா அவன் பக்கத்தில் வந்து.. பலகை மீது கை வைத்து நின்று அவனைக் கடுப்புடன் முறைத்தாள்.
”ஏன்டா.. பேமானி.. நான் கெழவியா.?” என சூடாகக் கேட்டாள்.

புன்னகைத்தான்.
”பீ.. கூல் அண்ணாச்சிமா.! சும்மா அவள சீண்டி பாத்தேன்..”

”அவள நீ சீண்டி பாரு.. மேலயே ஏறு..! எவளுக்கென்ன வந்துச்சு..? அவளோட கம்பேர் பண்ண நான்தானா கெடைச்சேன் உனக்கு..?”
”கூல்..கூல்..! டென்ஷன்காதீங்க..! உங்கள அப்படி சொன்னதுக்கு நான் வேனா.. மன்னிப்பு கேட்டுக்கறேன்..! ஸாரி.. ஸாரி..!!” எனக் குழைந்தான்.
”அவ ஒரு கேனச் சிறுக்கி.. உன் பேச்சுல மயங்கறா..”
”உண்மையா சொல்லுங்க..! மஞ்சு அழகா.. இல்லையா..?”
”ஏய்.. பேமானி..! பருவத்துக்கு பன்னியும்தான் அழகு..!”
”ம்கூம்..! நிஜமாவே.. அவமேல பொறாமை வந்துருச்சு உங்களுக்கு..” அண்ணாச்சியம்மாவைச் சீண்டிப் பார்க்க விரும்பினான்.
மிகவுமே எரிச்சலாகி விட்டாள் அண்ணாச்சியம்மா.
”போடா… ங்க.. பேமானிப்ப்ப்.. பன்னாடை.! அவ யாரு..? அவமேல எனக்கு என்ன பொறாமை..? மாரக்காட்ற மாதிரி.. சட்டையும்.. பொச்சக் காட்ற மாதிரி பாவாடையும்… அத பாத்துட்டு.. அந்த வழி.. வழியுற.. தூ..! உன்னையெல்லாம்….”

”சே.. மாரு.. பொச்சுன்னெல்லாம் அசிங்கமா பேசாதிங்க.. அண்ணாச்சிமா..! அழகான பொண்ணுங்கள திட்னா.. எனக்கு நோகும்..” என குரலை வருத்தப்படுவது போல மாற்றிக் கொண்டு சொன்னான்.
”அட… அட… மனசே…”பரிகாசம் செய்தாள்.
”எனக்கு இப்பத்தான்.. ஒன்னு தோணுது..”
”என்ன…?”
”நம்ம வெட்டி பயலாத்தான சுத்திட்டிருக்கோம்.. மஞ்சுவ ஏன் லவ் பண்ணக் கூடாது..? நீங்க என்ன நெனைக்கறீங்க..?” என அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான்.
”இ…வ…. ளைய்ய்யா..?”
”ஏன்.. அவளுக்கு என்ன.. கொறை..? இளமை.. அழகு…?”
அவள் கண்களில்.. தெரிந்த ஆத்திரத்தை அவன் கண்டு கொள்ளாமலே சொன்னான்.
”சரி விடுங்க.. அவள விட்றலாம்..! நம்ம மேட்டர் பத்தி பேசலாம்..! நாம லவ் பண்ணலாமா..?”

அவனை உறுத்துப் பார்த்தாள் அண்ணாச்சியம்மா. அவள் முகத்தின் கடுமை குறையாமலே இருந்தது. சதைப் பற்றான அவள் கீழுதட்டை வாய்க்குள் இழுத்து… பற்களால் மென்மையாகக் கடித்தாள். அவள் முந்தானை சற்று விலகி.. கும்மெனப் புடைத்த அவள் மார்பு.. அளவாக தெரிந்தது. அதன் கீழ் இடை வெளியில்.. மடிப்பு விழுந்த அவள் வயிற்றுப் பகுதி படு கவர்ச்சியாக  தெரிந்தது..!
” என்ன.. சொல்றீங்க..?” அவள் கண்களைப் பார்த்தான்.
”லவ்வு.. லவ்வுனு ஏன்டா.. இப்படி அலையற..?” எரிச்சல் கலந்த.. ஒருவித சலிப்புடன் கேட்டாள் அண்ணாச்சியம்மா.
சசி சிரித்துக் கொண்டே கூலாகச் சொன்னான்.
”நான் என்ன பண்றது அண்ணாச்சிமா..? என் வயசும் மனசும்.. என்னை பாடா படுத்தது..?”

”ஒரு கல்யாணத்த பண்ணித் தொலைய வேண்டியதுதான.?”
”ஏன்… ஏன்.. ஏங்க..? ஏன் இந்த கொலைவெறி..? நான் ஜாலியா சுத்தறதுல.. அப்படியென்ன.. வயித்தெரிச்சல் உங்களுக்கு..?”
”ஏன்டா. பேமானி.. இதுவா ஜாலி..? எவளை கண்டாலும் ஜொள்ளு வடிக்கறது.. பின்னாலயே அலையறது.. முந்தானை விலகாதா.. மார காட்ட மாட்டாளானு திருட்டு பார்வை பாக்கறது..! சீ..! எனக்கு கொஞ்சம்கூட புடிக்கல..” என வெறுப்புடன் சொன்னாள்.
”ஹா.. இந்த வயசுக்கு இதுதான் அண்ணாச்சிமா.. ஜாலி..!! இதுதான் சைட்டு..!!”
”என்ன கண்றாவியோ..”
”ச.. சரி.. அப்படித்தான் ஒழுக்கமா இருக்கலாம்னா எவளாவது ஒருத்திக்காவது நம்ம மேல லவ் வருதா..?”
”உன்ன மாதிரி ஜொள்ளனுகள.. எவளும் விரும்ப மாட்டா..”
”ஓ..!! சரி.. ஒரு பொண்ணு விரும்பற மாதிரி.. நான் எப்படி நடந்துக்கறது..?” அவன் அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு கேட்க… அதையும் பெரியதாக எடுத்துக் கொண்டு சொன்னாள் அண்ணாச்சியம்மா.
” இப்படி பொண்ணுக பின்னால அலையக் கூடாது. ஒரு பொண்ணுகிட்ட ஜாலியா பேசலாம்.. சிரிக்கலாம்.. பழகலாம்.. ஆனா ஒரு வரம்புக்கு மேல போகக் கூடாது. டபுள் மீனிங் பேசக் கூடாது..! நீ ரொம்ப நல்ல பையன்னு.. பாக்கறவங்க..உன்ன நம்பனும்..! அதெல்லாம் விட முக்கியம்.. ஒரு நல்ல வேலைக்கு போகனும்.. சம்பாரிக்கற காச.. நல்லவிதமா செலவு செய்யனும்..”
”இதெல்லாம். செஞ்சா.. நீங்க என்னை லவ் பண்ணுவீங்களா..?”
”அட.. பன்னாடை..!” என்று முறைத்தாள் ”சரி.. நான் உன்னை லவ் பண்றேன்னே வெய்.. எனக்கு நீ என்ன தருவ..?”
”ம்..ம்ம்.. நிறைய முத்தம்.. முடிஞ்சா பேபி கூட….”
”மயிரு… புடவை.. நகை நட்டுனு வாஙாகித் தர முடியுமா உன்னால..?”
”பணம் வேனும்..அதுக்கெல்லாம்..” முனகினான்.
”வேலைக்கு போ.. சம்பாரி..!! சும்மா கெடைக்காது.. எதுவும்..!!”
”ஆஹா..! வேலைக்கு போற மாதிரி இருந்தா..உங்கள ஏன் நான் லவ் பண்றேன்.. நம்ம மஞ்சு மாதிரி.. புத்தம் புது.. மலர்… கை படாத ரோஜா.. சின்ன பொண்ணு….”
”நான்கூட ஒரு காலத்துல கைபடாத ரோஜாதான்…”
”ஆ.. செத்துப் போன உங்க பாட்டிகூட.. ஒரு காலத்துல கை படாத ரோஜாதான்..! அதெல்லாம் இப்ப ஆகுமா..?” என்று கிண்டல் செய்தான்.
”என்கிட்ட இல்லாதது.. அந்த மஞ்சுகிட்ட என்ன இருக்கும்னு நெனைக்கற..?”
அமைதியாக… சன்னக் குரலில் சொன்னான்.
”ப்ரெஷ்.. பீஸ்..”

”அவ.. இன்னும் ப்ரெஷ் பீஸா இருப்பானு.. நெனைக்கறியா.?”
”உங்களுக்கு ஏன்.. அவமேல இத்தனை கோபம்..? சம் திங் ராங்…”
”அவமேல எனக்கென்ன..? ஒரு மசுரும் இல்ல..!”
”நான் நம்பிட்டேன்..! சரி.. நம்ம மேட்டருக்கு வருவோம்.! என்ன சொல்றீங்க..?”
”போடா.. பேமானீ…போ.. நீ போய் அவளையே.. போட்டு…” சட்டென அடக்கினாள்.
கடைக்கு ஆள்வர.. பேச்சை நிறுத்தி.. அணல் கக்கும் கண்களுடன் அவனை முறைத்தாள். அவள் மிகவும் கொதிப்படைந்து விட்டாள் என்பதை நன்கு உணர்ந்தான் சசி. இப்போதைக்கு இதற்கு மேல் சீண்டுவது நல்லதல்ல..! அவன் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த ஒரு லேஸ் சிப்ஸை பிய்த்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்..!!
தைத்துக் கொண்டிருந்த ராமுவின் முன்னால் போய் ஸ்டூலைப் போட்டு உட்கார்ந்தான். அண்ணாச்சியம்மா பற்றி சொல்ல நினைத்தான். நடந்ததை அப்படியே சொன்னான்.
”கன்பார்ம்தான்டா..” என்று மீண்டும் சொன்னான் ராமு.
சிறிது நேரம் கழித்து.. மறுபடி அண்ணாச்சியம்மா கடைக்குப் போனான் சசி. அவனைப் பார்த்ததும் கல்லாவில் போய் உட்கார்ந்து கொண்டாள் அண்ணாச்சியம்மா.
”ஒரு சிகரெட் குடுங்க..” என்றான்.
முறைப்பாக அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு அமைதியாக உட்கார்ந்து விட்டாள்.
”அண்ணாச்சிமா.. சிகரெட் ப்ளீஸ்..”
வாயை திறந்தாள்.
”யாருக்கு..?”

”எனக்குத்தான்..”
”உனக்கா…?”
”ஆமா..! ஏன்.. எனக்குனா தர மாட்டிங்களா..?”
”தர முடியாது.. வேற கடைக்கு போ..”
”வேற கடைக்கு போக எனக்கு தெரியாதா..? நீங்க சொல்லனுமா..? இருங்க அண்ணாச்சி கிட்ட போய் சொல்றேன்..”
”என்ன மெரட்றியா.?”
”சே.. உங்கள மெரட்ட முடியுமா..? அன்பா கேக்கறேன்.. குடுங்க..ப்ளீஸ்..”
”நீதான் குடிக்க மாட்டியே.?”
”யாரு சொன்னது..?”
”நீதான்டா சொன்ன.. பன்னாட..”
” ஆனா இனிமே குடிப்பேன்..”
”அது ஏன்…?”
”ப்ச்..!! என் பீலிங் என்னோட.. உங்களுக்கு என்ன.. அதைப்பத்தி..?”
”மொகறைய பாரு..! பெரிய பீலிங்கு…”
புருவத்தை உயர்த்திக் கேட்டான்.
”தர முடியுமா… முடியாதா..?”

”நெஜமா.. வேனுமா..?”
”பின்ன… வெளையாட்டா…?”
”காசு குடு..”
”எத்தனை..?”
”பத்து. .”
”அனியாயம்…”
”அப்படி என்ன பீலிங். உனக்கு. .?”
”என்னமோ பீலிங்.. அத எல்லார்கிட்டயும் சொல்ல முடியுமா..?”
”யாருகிட்ட சொல்லுவ…?”
”க்ளோஸ் பிரெண்ட்ஸ்.. இலலேன்னா… கேர்ள் பிரெண்டு..”
”உருப்படவே மாட்ட.. நீ..” என்றாள் கோபமாக.
”தேங்க்ஸ்… தேங்க்ஸ்.. !!" என்று சிரித்தான் சசி.. !!!!
[+] 4 users Like Mr.HOT's post
Like Reply


Messages In This Thread
RE: இதயப் பூவும் இளமை வண்டும் - by Mr.HOT - 18-02-2020, 10:47 AM



Users browsing this thread: 9 Guest(s)