18-02-2020, 01:23 AM
எல்லாருக்கும் வணக்கம்... உங்க எல்லோரோட ஆதரவுக்கும் கமெண்ட்ஸ்க்கும் ரொம்ப நன்றி!
நண்பர் ஒருவர் கேட்ருக்காரு கிளிட்ச்ன்னா என்னானு அதாவது Glitch அப்படினாஆங்கிலத்தில் ஒரு திடீர் பிழை கோளாறுனு சொல்லலாம் Matrix English பாடம் பாத்தவங்களுக்கு தெரியும்னு நினைக்குறேன்...
அப்படிபட்ட ஒரு Glitchaal realitya கூூட மாத்த முடியும் அதாவது இந்த உலகத்தோட நிஐத்தையே மாத்த முடியும் அதுபோல இந்த கதையும் அது மாதிரி ஒரு glitchai மையமாக வச்சி தான் நான் எழுத போறேன் அப்பறோம் அந்த Glitchaal என்ன என்ன மாற்றங்கள் ஏற்பட போகுதுனு கதைல படிச்சு தெரிஞ்சிக்கோங்க சரி இப்ப கதைக்குள்ள போகலாம்
காலை 6 மணி வழக்கம் போல ஹர்ஷனின் அம்மா சரண்யா காலைல எழுந்து குளிச்சு கோலம் போட்டுட்டு அவங்க வீட்டு ஹாலில் மாட்டி இருக்கும் சரண்யா அம்மாவும் அப்பறோம் நம்ம ஹர்ஷனோட அப்பா ராஜ் ரெண்டு பேரோட பெரிய கல்யாண போட்டோவை தொடச்சிட்டு இருக்க...
ஹர்ஷனோட அப்பா ராஜ் தூங்கி எழுந்திரிச்சி வெளிய வர சரண்யா அம்மா அவரை பாத்து "சீக்கிரம் போய் குளிச்சிட்டு வாங்க நான் டிபன் ரெடி பன்றேன்னு அந்த போட்டோவை தொடச்சிகிட்டே சொல்ல அவரும் சரிமானு சொல்லிட்டு குளிக்க போனாரு".
தொடரும்