நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ்
#21
அவன் முழிப்பதை பார்த்து டேவிட் சொன்னான் புரியலையா அதான் ஒரு தடவ நான் வேணாம்னு சொல்லி தூக்கி போட்டாத நீ போட்டு ரொம்ப கஷ்டப்ப்பட்டியே என்று சொல்லி மறுபடியும் சிரித்தான் .என்னடா சொல்ல வர மனசு திக் திக்ன்னு இருக்கு என்று எண்ணினான் விக்கி .
இன்னும் புரியலையா என்றான் டேவிட் .அவன் இல்லை எனபது போல் தலை அசைத்தான் .டேய் என்ன மாதிரி பிரண்டுடா நீ அதுக்குள்ளே நம்மகுள்ள நடந்தத எல்லாம் மறந்துட்டியேடா என்றான் .
டேய் ஒரு தடவ நான் வேணாம்னு சொல்லி தூக்கி போட்ட என் ஜட்டிய நீ உன்னது நினைச்சு போட்டு லேட்டின் பத் வந்து கஷ்டப்பட்டியே அத தாண்டா சொல்லி சிரிச்சுகிட்டு இருக்கோம் என்று சொல்லி சிரித்தான் .
அப்படா நல்ல வேலை நான் என்னஎன்னமோ நினச்சேன் என்று மனதிற்குள்ளே சமாதானம் ஆனான் .பின்பு சும்மா அவர்களோடு சிரிப்பது போல நடித்து கொண்டு அது ஏதோ தெரியாம நடந்துருச்சு டா என்றான் .
வள்ளி சிஸ்டர் எனக்கு இந்த செனக்ஸ் ஒன்னு தேடிகிட்டு இருக்கேன் கொஞ்சம் ஹெல்ப் பண்ண வரிங்களா என்று வள்ளியை தனியாக செனக்ஸ் எடுக்க கூப்பிட்டான் .
என்ன செனக்ஸ் டா வேணும் என்றாள் .ஆமா இங்க மனுஷனுக்கு உயிரே போகுது இதுல செனக்ஸ் வேற என்றான் சலிப்பாக .ஏண்டா என்ன ஆச்சு என்றாள் வள்ளி .
சிஸ் என்னால டேவிட் கிட்டஇருக்கிறது ஏதோ குற்றவுணர்வுல இருக்க மாதிரியே இருக்கு என்னால அவன்கிட்ட சொல்லாம இருக்க முடியல ,பேசாம சொல்லிருவா என்றான் .
முட்டாள் மாதிரி பண்ணாதடா இப்பதான் அவன் உன்னையே பத்தி பெருசா நினைச்சுகிட்டு பொண்டாட்டிகிட்ட பெருமையாக சொல்லி கிட்டு இருக்கான் இப்ப போயி சொல்லி கெடுத்துகிராத என்று அவர்கள் பேசி கொண்டிருக்கும் போது டேவிட் பின்னாடி இருந்து வந்து செல்லமாக விக்கியை பயமுறுத்தினான் .
ஹேய் அக்காவும் தம்பியும் என்ன பேசுறீங்க என்று கேட்டான் டேவிட் .ஒன்னும் இல்லையே என்று ரெண்டு பேரும் பதற்றோதொடு சொன்னார்கள் .
ஹேய் அக்காவும் தம்பியும் என்ன பேசுறீங்கன்னு தெரியும் என்கிட்ட இருந்து மறைக்காதிங்க உங்க ரகசியம் எல்லாம் தெரியும் என்றான் டேவிட் .அய்யயோ அப்ப நானும் வள்ளியும் பேசுனது கேட்டுருச்சா இவனுக்கு என்று பயந்தான்
டேய் மணி எல்லாத்தையும் சொல்லிட்டாண்டா என்றான் டேவிட் .அவனுக்கு எப்படி தெரியும் ஒரு வேலை வள்ளி புருசன்கிட்ட உளறி கொட்டிட்டலா எனபது போல அவளை பார்த்தான் விக்கி . அவள் அவன் பார்ப்பதை புரிந்து கொண்டு இல்லை என்பது போல தலையாட்டினாள் .
எனக்கு தெரியும் உங்க ரகசியம் அக்காவும் தம்பியும் எனக்கு ஸ்பெசலா கிப்ட் வாங்கி இருக்கீங்க அத பத்தி என்கிட்ட மணி ஏற்கனவே சொல்லிடாண்டா என்றான் டேவிட் .
அப்படா இவன் ஏன் இப்படி அப்பப்ப பயமுறுத்துறான் என்று விக்கி நினைத்து கொண்டான் .இருந்தாலும் பயத்தை வெளிக்காட்ட வேண்டாம் என்று நினைத்து கொண்டு சிரித்து கொண்டே சொன்னான்
ஆமா டேவி உனக்கு கிப்ட் வாங்கி இருக்கோம் சர்ப்ரைசா கொடுக்காலம்னு நினைச்சோம் அதுக்குள்ள ஓட்ட வாய் மணி உளறிட்டனா என்று சொல்லி இந்தாடா happy married life என்று சொல்லி கிப்ட்டை கொடுத்தான் .
தேங்க்ஸ் டா என்று அவனும் நட்போடு கட்டிபிடித்தான் .அதன் பின் வழக்கம் போல அவனை தவிர்த்து விட்டு தனியாக உக்காந்தான் .அதன் பின் டேவிட் மறுபடியும் அவன் பக்கம் வந்தான் .டேய் உன்ன நான் வந்ததுல இருந்து கேக்கணும் நினைச்சேன்
மறுபடியும் ஆரம்பிச்ட்டாண்டா பயமுறுத்த என்று நினைத்து கொண்டான் விக்கி .என்னடா நீ ஏன் ஒரு மாதிரி பேய் அறைஞ்ச மாதிரி இருக்க போன சனி கிழமை எதுவும் பொண்ணு மாட்டலையா என கேட்டான் .
மாட்டுன பொன்னலாதன் நான் இப்படி இருக்கேன் அதுக்கு அன்னைக்கு எவளும் கிடைக்காம இருந்து இருக்கலாம் என்று நினைத்து அமைதியாக இருந்தான் .

டேய் என்னடா இதுக்கும் அமைதியா இருக்க என்றான் .அவன் ஒன்னும் இல்லை என்று சொல்லி சமாளித்தான் .அவன் என்னடா உன் பெஸ்ட் பிரண்ட் என் கிட்ட இத கூட சொல்ல மாட்டியா என்றான் டேவிட் .

அங்கதானே சிக்கல் என்று நினைத்து கொண்டு ஒன்னும் இல்லடா ஆபிஸ்ல ஒரு சின்ன பிரச்சன பாஸ் மார்னிங் செம டோஸ் விட்டார் அதான் டல்லா இருக்கேன் என்றான் .

டேய் அதல்லாம் மறந்துட்டு இங்க நிம்மதியா இருடா என்றான் .சரிடா என்றான் .அப்புறம் ஏண்டா கல்யாணத்துக்கு வரல என்றான் டேவிட் .உனக்குத்தான் தெரியும்ல எனக்கு தமிழ் நாட்டுக்கு வர பிடிக்காதுன்னு என்றான் விக்கி .டேய் உங்க அப்பா அம்மா மேல இருக்க கடுப்புக்கு தமில் நாடு என்னடா பண்ணுச்சு என்றான் டேவிட் .

அதுக்கு இல்லடா என்னமோ அங்க வர பிடிக்கல இங்க நீ வச்சு இருந்தா கண்டிப்பா நானே உன் கல்யாணத்துக்கு எல்லா வேலையும் இறங்கி செஞ்சு இருப்பேன் .சரி அத விடு பொண்ணு எப்படி உனக்கு பிடிச்ச மாதிரிதானா இருக்கா என்றான் .

ம்ம் ஒகே ஓரளவு ரெண்டு பேருக்கும் ஒரு understanding இருக்கு ம்ம் போக போக சரி ஆகிடும் என்று சொல்லி விட்டு சிறிது நேரம் அமைதி ஆனான் .

அப்புறம் அவனே சொன்னான் டேய் அப்புறம் உன்கிட்ட மட்டும் கேக்கனும்னு நினைச்சேன் ஸ்வாதிய எங்கயும் பாத்தியாடா என்றான் மெல்ல .ஐயோ இப்ப ஏன்டா அவள பாத்தி கேக்குற என்று மனதிற்குள்ளே நினைத்து கொண்டான் .

பின் அவனிடிம் பொய் சொன்னான் இல்லடா நான் எங்கயும் பாக்கலடா அவள என்றான் .ம்ம் ரிசப்சனுக்கு அவளையும் கூப்பிடலாம்மானு யோசிக்கிறேன் அவ இப்ப ஏன் லவர் இல்லாட்டியும் எப்பயும் அவ எனக்கு ஒரு பிரண்டு மாதிரிதானே என்றான் டேவிட் .

இது வேறயா என்று நினைத்து கொண்டு அது வேணாம்டா பொண்ணுக கல்யாணத்துக்கு வேணும்னா பழைய காதலன் போகலாம் .ஆனா பசங்க கல்யாணத்துக்கு அவனோட பழைய காதலிகள் வரரது நல்லா இருக்காது .ஒண்ணு அழுது ஊர கூட்டிருவாலுக இல்லாட்டி அவ மனசுக்குள்ளயே சாபம் விடுவா எதுக்கு உனக்கு வெட்டியா பொண்ணுக சாபம் என்றான் .

இதுக்குதாண்டா நீ வேணும்கிறது இதே இத மணி கிட்ட சொன்ன அந்த சாப்பாட்டு ராமன் தின்னுகிட்டே யார வேணும்னாலும் கூப்பிடுரா அப்படின்னு சொல்றான் .நீதாண்டா சரியான பிரண்டு என்று சொன்னான் டேவிட் .

அப்புறம் நீ ஸ்வாதிய மறக்குறதுதான் நல்லது .என்ன இருந்தாலும் அவ உனக்கு பழைய லவரா ஆகிட்டா அதனால அவள மறந்துட்டு உன் வொயிப்ப லவ் பண்ணி சந்தோசமா இரு என்றான் விக்னேஷ் .

நீ சொல்றதும் காரெக்ட்தாண்டா நான் இனி மேல என் பொண்டாட்டிய லவ் பண்ணிட்டு அவள மறக்க போறேன் .அப்பத்தான் எல்லாரும் நிம்மதியா இருக்க முடியும் என்று சொல்லி விட்டு சிறிது நேரம் அமைதி ஆனான் .

சரிடா எப்படியோ நீ இருந்தாதான் என் பிரச்சின எல்லாம் ஓரளவு சால்வ் பண்ணி வைக்கிற ,நீ எப்பவுமே என் பெஸ்ட் பிரண்ட் அண்ட் பெஸ்ட் ப்ரோ என்றான் டேவிட்.

நீயும் தான் டா என்று சொன்னான் விக்கி .பின் அவன் சரி வழக்கம் போல இங்க வந்து இருக்குற ரெஜினா பிரண்ட்ஸ் யாராய்ச்சும் காரெக்ட் பண்ணு என்று சொல்லி சிரித்து விட்டு சென்றான் .

ஐயோ இவன் கூட இருக்கிறது ஏதோ நரகத்துல இருக்க மாதிரி இருக்கே சீக்கிரமே வள்ளி சொன்ன மாதிரி இவன்கிட்ட உண்மையே சொல்லணும் அப்பத்தான் எனக்கு நிம்மதி என்று நினைத்து கொண்டான் .
தொடரும்
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: நண்பனின் முன்னால் காதலி ராகுல் ராஜ் - by johnypowas - 10-02-2019, 01:31 PM



Users browsing this thread: 60 Guest(s)