18-02-2020, 12:08 AM
நல்ல எதார்த்தமான முடிவு, ஆனால் சீக்கிரமே வந்துவிட்டது... இன்னொரு கதையை கண்டிப்பாக எழுதவும் நண்பா... போதிய நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்... உங்கள் மனம் அமைதியானபின் இந்தக்கதைக்கு கிடைத்த வாசகர்களாகிய எங்களை நினைவில் கொள்ளுங்கள்... அடுத்த கதையுடன் எங்களை சந்திக்க... நல்லா இருங்க நண்பா... அன்பு செய்வோம்...
Love is weird