17-02-2020, 10:49 PM
(17-02-2020, 08:58 PM)Dubai Seenu Wrote: என்னை வெறுத்தும், கதையை ஏளனம் செய்தும் பதிவிட்டவர்களுக்கும்,சீனு ரொம்ப அருமையா சொன்னது. யார் விமர்சனம் பண்ணலாம் ஆனால் ஒரு கதை எழுதுவதற்கு தனி திறமை அவசியம். உங்களே விமர்சித்து வர்கள் இதே போல். கதை எழுதுவதற்கு திறமை இல்லாதவர்கள் நீங்கள் அவர்களை விட்டு உங்கள் பணியை இன்னும் சிறப்பாக தொடருமாறு
அதை லைக் செய்து ஆர்கஸம் அடைந்தவர்களுக்கும்,
இது நொட்டை அது நொட்டை என்று, தங்களை அறிவாளிகளாகக் காட்டிக்கொண்டவர்களுக்கும்,
நான் சொல்லிக்கொள்வது:
போய் புதுமைப்பித்தனையும், ஜெயகாந்தனையும், சாண்டில்யனையும், எஸ்ராவையும், ஜெயமோகனையும், கி ராஜநாராயணனையும், தி ஜானகிராமனையும், சுஜாதாவையும் மற்றும் பலரையும் படியுங்கள்.
இந்த த்ரெட்டுக்குள் திரும்ப வராதீர்கள்.
வாழ்த்துக்கிறேன்.