10-02-2019, 12:34 PM
"இந்தாங்க ஆன்டி தண்ணி" - என்று பாட்டிலை நீட்ட சுதாவும் வாங்கி குடித்தால்.
"ரமேஷும் பேச்சை மற்ற எண்ணி "ஆமா ஆன்டி உங்க குட்டி பேதி பேரைச் சொல்லவே இல்லையே" - என்று கேட்க சுதாவும் மீண்டும் ஆர்வம் ஆகியபடியே .
"அவ பேரு பவித்ரா. அவங்க மாமாதான் (ரகு) அவளுக்கு பேர் செலக்ட் பண்ணினதே. ரொம்பச் சுட்டி." என்று ஆர்வமாகப் பெசிக்கொண்டுவந்தால்.பேசிக்கொண்டிருக்கும்போதே ற்றின் புறப்பட்டு 1/2 மணி நேரம் ஆகியது. மணி 11 இருக்கும்.
"அப்புரம்ப உங்க ஆபீஸ் வேலையெல்லாம் எப்படி போகுது" - என்று சுதா ரேமேஷை பார்த்து கேட்க
"அதுக்கென்ன ஆன்டி ரொம்ப நல்லப் போகுது....நல்ல salary......நல்ல life.....enjoy பண்றோம் .எல்லாத்துக்கும் மேல அழகான பொண்ணுங்க...."என்று சொல்லி முடிப்பதற்குள்....
"ஆரம்பிசுட்டான்ப்பா...எப்பப் பாரு பொண்ணுங்க,பொண்ணுங்க.இதே பெச்சுதாநாடா உங்களுக்கு வேற பேச்சே கிடையாத" என்று கமலா ரமேஷைப் பார்த்து கிண்டல் பண்ணினால்.
"விடுங்க இந்தா வாசில அப்படித்தஹ்ன் இருப்பாங்க பசங்க.....இந்தா வயசுல பண்ணாம, அப்புறம் 60 வயசுலேyaa sight அடிப்பாங்க" என்று சுதா சொன்னதும்.
"பரவைல்லையே நீங்ககூட நல்ல பேசறீங்க" என்றாள் கமலா
"ஆனா உங்க பையன் மட்டும் எனக்கு தெரிஞ்சு எந்த பொன்னையும் ஏறெடுத்து கூட பார்க்கமாட்டான்.ரொம்ப நல்ல பையன்.அவன் உண்டு அவன் வேலையுண்டுன்னு இருப்பான்.யாருகூடயும் அனவையமா குறிப்பா பூனுங்க கூட பெசவேமாட்டன்" என்று ரமேஷ் ரகுவைப் பற்றி நல்ல பையன் certificate கொடுக்க ....
"இல்லப்பா...இந்தா வயசுல பேசாம வேற எப்ப பேசறது.அந்தந்த வயசுல செய்யுறதா அந்தந்த வயசுலேயே செஞ்சிடனும்" சிறிது நேர அமைதிக்குப் பின் சிறிது வரத்தான் தோய்ந்த முகத்தோடு " எங்கே அவனும் அவங்க அப்பா மாதிரியே சன்யாசி ஆயிடுவனொன்னு பயம்மா இருக்கு" என்று ஒரு ஆற்றாமையில் சொன்னாள்.ஒன்றும் புரியாமல் விழித்தான் ரமேஷ்.சுதவின் வருத்தத்தை புரிந்துகொண்ட கமலா
"அதெல்லாம் ஒன்னும் இல்ல.இவன மாதிரி பொறுக்கித் தனம் பண்ணாம நல்ல பையன பொறுப்ப குடும்பத்தையும் தங்கசிங்களையும் பத்திட்டு இருக்கான்" என்று சுதாவை சமாதனப் படுத்தும்படி சொன்னாள். உடனே ரமேஷ் போய் கோபம் kondavanaga,
"ஆமா நாங்க பொறுக்கித்தனம் போன்றோம், நீங்க பாத்தீங்க.எதையும் மறைக்காம வெளிப்படைய பெசுரோமில்ல....இதுவும் sollveenga innamum solveenga "- என்று ரமேஷ் chellamaga kopappada.