17-02-2020, 08:33 PM
நான் அதிகம் அஞ்சல் செய்ததில்லை, ஆனால் சில கதைகளை தொடர்ந்து படிப்பதுண்டு. உங்கள் கதையும் அதில் ஒன்று. என்னை போன்று பலர், சுமார் 98.00 சதவிகிதம் பேர், கருத்துகள் சொல்வதில்லை. உங்களை காயப்படுத்துவதும் இல்லை. நாங்கள் எதிர்பார்ப்பது எங்களுக்கு உங்களிடம் இருந்து கிடைக்கிறது. நாங்கள் கருத்து சொல்வில்லை என்றாலும், உங்கள் உழைப்பை உதாசீனப்படுத்துவது இல்லை. உங்கள் படைப்பிற்க்கு நாங்கள் விமர்சகர்கள் அல்ல வெறும் ரசிகர்கள் மட்டுமே.