17-02-2020, 11:31 AM
சிலருக்கு பிடித்த கதைகள் சிலருக்கு பிடிக்காமல் போகலாம் எல்லாருக்கும் பிடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை... கதை பிடிக்காதவர்கள் ஏன் படிக்க வேண்டும் உங்களால் இது போன்ற ஒரு கதையை எழுத முடியுமா... கதை ஆசிரியர்களுக்கு மரியாதை தாருங்கள்