சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan)
#17
தனது handbag, lunch box, இரண்டையும் எடுத்துக்கொண்டு, பக்கத்து வீட்டு நிர்மலாவின் கதவை தட்டினாள் சங்கீதா, அப்போது நிர்மலாவின் மகன் rohit கதவை திறந்து "சொல்லுங்க சங்கீதா ஆன்டி" என்றான், "அம்மாவை கூப்பிடு கண்ணா" என்றாள் சங்கீதா.

சொல்லுமா சங்கீதா, எதாவது உதவனுமா? - என்றால் நிர்மலா.

ஒன்னும் இல்லை அக்கா இன்னிக்கி நான் என்னோட வண்டியில போகல.. வெளியில நிறுத்தி வெச்சி இருக்கேன், அப்போ அப்போ ஒரு கண் பார்த்துக்கோங்க, வேணும்னா எடுத்து use பண்ணிகொங்க கா, எனக்கு நேரம் ஆயிடுச்சி, கொஞ்சம் கிளம்பனும், நான் வரேன் கா - என்று கிட்டத்தட்ட அவள் குடித்தனம் செய்ய வந்த நாள் முதல் இன்று வரை அவளுக்கு பல விதத்தில் உதவி செய்து அவளுக்கு அக்கா ஸ்தானத்தில் இருந்து கொண்டிருக்கும் நிர்மலாவிடம், தனது வண்டியின் சாவியை குடுத்தாள்.

பிறகு "வாங்க வாங்க வண்டி எடுங்க" என்று சொல்லிக்கொண்டே ஓட்டுனரை நோக்கி விரைந்தாள்.

அந்த சொகுசு காரில் சங்கீதா ஏறிக்கொண்டு கிளம்புகையில், அந்த தெருவினில் உள்ள மற்ற பெண்கள் சற்று பொறாமையாக தான் பார்த்தனர்.

ஓட்டுனர் தனது rear view mirror ஐ சரி செய்கையில் சங்கீதாவின் படர்ந்த பொலிவான முகம் அதில் தெரிய, அதில் லேசாக மயங்கி, அவரது மணம் எதாவது அவளுடன் பேச வேண்டும் என்று ஆவலுடன் ஏங்கியது, அப்போது "மேடம் நீங்க எங்க கம்பெனிக்கு புதுசா வேலைக்கு செர்ந்திருகீங்கள?" என்று இழுத்தான்..

இல்லை.. - என்று அவரது முகம் பார்த்து மென்மையாக சிரித்துக்கொண்டு கூறினாள்.

அப்போ சும்மா இன்னிக்கி மட்டும் நீங்க வரீங்கள? - லேசாக சிரித்துக்கொண்டே கேட்டான் ஓட்டுனர்.

அப்போ அப்போ வருவேன்..என் வேலை விஷயமாக.. - என்று அவள் சொல்ல..

ஒஹ்.. உங்களுக்கு என்ன மேடம், படிச்சவங்க, அப்படிதான் நாலு இடத்துல கூப்பிட்டுகுட்டே இருப்பாங்க.. - என்று அவர் வழிந்தது சங்கீதாவுக்கு ஒன்னும் புதிதல்ல, பலரை இது போல் அவள் சந்தித்து இருக்கிறாள். அனால் ஓட்டுனருக்கு இதில் ஒரு சிற்றின்பம், இப்படி பேசுவதை தவிர அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியாது என்பது அவருக்கே தெரியும்.

கம்பெனியை கார் நெருங்க IOFI Welcomes you என்கிற போர்டை கார் ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தாள் சங்கீதா.

ஒரு Red carpet முன்பாக கார் நிறுத்தப்பட்டது. காரின் கதவை
திறக்க சங்கீதாவின் உயரத்துக்கு நிகரான ஒரு பெண் முட்டி வரை grey colour pencil skirt போட்டுக்கொண்டு மேலே கச்சிதமாக இடுப்பு வரை வரக்கூடிய சிவப்பு நிறத்தில் short tops அணிந்து கையில் ஒரு பூச்செண்டுடன் வந்து சங்கீதாவிடம் "welcome Mrs.sangeetha" என்று ஆங்கிலத்தில் வரவேற்றாள்.

ஒரு நிமிடம் சங்கீதா அவளை ஏற இறங்க பார்த்துவிட்டு மெலிதாக உள்ளுக்குள் ஆச்சர்யப்பட்டு புன்னகைதுக்கொண்டாள்.

"your good name please" என்று சங்கீதா கை கொடுத்தவாறு அவளிடம் கேட்க்க சங்கீதாவுக்கு கை குலுக்கிக்கொண்டே "Sanjana" என்றாள். சங்கீதா அவளின் tops மீது குத்தப்பட்டிருக்கும் badge ஐ கவனித்தாள், அதில் "Sanjana, CEO Personal Seceratory, IOFI Ltd.." என்று எழுதி இருந்தது. வெளியில் எங்காவது எதேச்சையாக சிலர் சங்கீதாவை ஒரு முறை பார்த்தால் எப்படி மறுபடியும் அவளை பலருக்கு பார்க்கத்தோணுமோ அது போலவே சங்கீதாவும் ஒரு நிமிடம் சஞ்சனாவை நன்கு தலை முதல் கால் வரை உற்று கவனித்தாள். good looking lady என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.

என்ன சார், என் முத்தத்துக்கு wait பண்ணுறீங்களா? குடுக்கவா?. - என்றாள் சஞ்சனா ஓட்டுனரிடம் குறும்பாக..

ஓட்டுனர் ஒரு நிமிடம் சங்கீதாவை பார்த்துவிட்டு "இந்த பொண்ணு இப்படிதான் மா ரொம்ப வெகுளியா பேசும் நீங்க ஒன்னும் தப்பா நினைக்காதீங்க.."

ஏன் சார் தயங்குறீங்க முத்தம் குடுப்பேன் சார், ஆனா ஒரு condition, வீட்டுல உங்க பொண்டாட்டி கிட்ட paper ல எழுதி sign போட்டு permission வாங்கிக்குட்டு வாங்க.தரேன் என்று கண் அடிக்க, அடுத்த நிமிடம் ஓட்டுனர் வண்டியுடன் அங்கிருந்து மேலும் பேச முடியாமல் ஓட்டம் பிடித்தார். சஞ்சனாவின் இந்த பேச்சும் போக்கையும் பார்த்து ஒரு நிமிடம் என்ன சொல்வதென்றே தெரியாமல் உறைந்து நின்றால் சங்கீதா.

சஞ்சனா பற்றி சில குறிப்புகள்: சஞ்சனா மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டாள். சில நேரங்களில் யாரையாவது வம்பிழுப்பது அவளுக்கு பிடிக்கும். வாக்குவாதம் செய்ய வேண்டுமானால் மூச்சு விடாமல் செய்வாள். மனதில் தோன்றுவதை உடனே போட்டு உடைப்பாள். அவளுக்கு வயசு 32, கல்யாணம் செய்து கொள்ளவில்லை. ஆண்களிடம் sexy ஆக பேசி கிண்டல் செய்வதும், ஒரு பெண் எப்படியெல்லாம் பேசக்கூடாது , இருக்கக்கூடாது என்று நமது சமுதாயம் சொல்கிறதோ அதற்க்கு எல்லாம் நேர்மாறாக நடப்பவள். மனதளவில் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற நல்ல மனது உடையவள், ஆண்களிடம் அவள் வைத்திருப்பது casual & careless behaviour தான். நண்பர்களை பொருத்தவரை பெண்களை விடவும் ஆண்கள்தான் அவளுக்கு அதிகம். மிகவும் தனது பாஸ் Raghav மீது அவளுக்கு அதீத மரியாதையும் அன்பும், யாருக்கும் தெரியாத லேசான காதலும் அவளின் மனதின் ஆழத்தில் இருந்தது. (கிட்டத்தட்ட இந்தியன் படத்தில் வரும் ஊர்மிலாவின் குணாதிசயங்கள் தான் அவளுடைய குணாதிசயங்களும்)
Like Reply


Messages In This Thread
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 10-02-2019, 11:30 AM



Users browsing this thread: 1 Guest(s)